ரெட்டியார்பாளையம் சட்டமன்றத் தொகுதி
Appearance
ரெட்டியார்பாளையம் | |
---|---|
புதுச்சேரி சட்டப் பேரவை, முன்னாள் தொகுதி | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
வட்டாரம் | தென்னிந்தியா |
ஒன்றியப் பகுதி | புதுச்சேரி |
நிறுவப்பட்டது | 1974 |
நீக்கப்பட்டது | 2006 |
மொத்த வாக்காளர்கள் | 44,540 |
ஒதுக்கீடு | பொது |
ரெட்டியார்பாளையம் சட்டமன்றத் தொகுதி (Reddiarpalayam Assembly constituency) என்பது இந்திய மாநிலமான புதுச்சேரியில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதியாகும். இது 1974 முதல் 2006 வரை மாநிலத் தேர்தல் செயல்பாட்டில் இருந்தது. தற்போது இத்தொகுதி நீக்கப்பட்ட தொகுதியாகும்.
சட்டப்பேரவை உறுப்பினர்கள்
[தொகு]ஆண்டு | சட்டமன்ற உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|
1974 | வி. சுப்பையா | இந்தியப் பொதுவுடமைக் கட்சி | |
1977 | வி. சுப்பையா | ||
1980 | ரேணுகா அப்பாதுரை | இந்திய தேசிய காங்கிரசு | |
1985 | வி. பாலாஜி | இந்திய தேசிய காங்கிரசு | |
1990 | ஆர். விசுவநாதன் | இந்தியப் பொதுவுடமைக் கட்சி | |
1991 | ஆர். விசுவநாதன் | ||
1996 | ஆர். விசுவநாதன் | ||
2001 | ஏ. எம். கிருஷ்ணமூர்த்தி | பாரதிய ஜனதா கட்சி | |
2006 | ஆர். விசுவநாதன் | இந்தியப் பொதுவுடமைக் கட்சி |
தேர்தல் முடிவுகள்
[தொகு]சட்டப்பேரவைத் தேர்தல் 2006
[தொகு]கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
இபொக | ஆர். விசுவநாதன் | 17,314 | 50.43% | 19.15% | |
அஇஅதிமுக | ஏ. எம். கிருஷ்ணமூர்த்தி | 13,925 | 40.56% | ||
தேமுதிக | ஆர். பி. அசோக்பாபு | 1,748 | 5.09% | ||
பா.ஜ.க | எம். இளங்கோவன் | 750 | 2.18% | -42.66% | |
சுயேச்சை | கவர்னர் சண்முகம் | 191 | 0.56% | ||
சுயேச்சை | பி. ரேணுகா | 170 | 0.50% | ||
வெற்றி விளிம்பு | 3,389 | 9.87% | -3.69% | ||
பதிவான வாக்குகள் | 34,330 | 77.08% | 6.96% | ||
பதிவு செய்த வாக்காளர்கள் | 44,540 | 22.27% | |||
இபொக gain from பா.ஜ.க | மாற்றம் | 5.59% |
2001 சட்டப்பேரவைத் தேர்தல்
[தொகு]கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
பா.ஜ.க | ஏ. எம். கிருஷ்ணமூர்த்தி | 11,446 | 44.85% | 39.92% | |
இபொக | ஆர். விசுவநாதன் | 7,985 | 31.29% | -34.30% | |
பாமக | என் ஜி பன்னீர்செல்வம் | 5,573 | 21.84% | ||
சுயேச்சை | எம். ரப்கேல் | 210 | 0.82% | ||
லோஜக | வி. சுந்திரமூர்த்தி | 125 | 0.49% | ||
வெற்றி விளிம்பு | 3,461 | 13.56% | -29.28% | ||
பதிவான வாக்குகள் | 25,522 | 70.12% | 12.26% | ||
பதிவு செய்த வாக்காளர்கள் | 36,429 | -15.78% | |||
பா.ஜ.க gain from இந்திய கம்யூனிஸ்ட் | மாற்றம் | -19.15% |
1996 சட்டப்பேரவைத் தேர்தல்
[தொகு]கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
இந்திய கம்யூனிஸ்ட் | ஆர். விசுவநாதன் | 17,206 | 65.58% | 1.58% | |
அஇஅதிமுக | நா. மணிமாறன் | 5,966 | 22.74% | -9.02% | |
பா.ஜ.க | ஏ. எம். கிருஷ்ணமூர்த்தி | 1,294 | 4.93% | 2.64% | |
எம்ஜிஆர்க | என். டி. சம்பத்குமார் | 1,028 | 3.92% | ||
அஇஇகா (தி) | கே. வெங்கடாச்சலம் | 326 | 1.24% | ||
ஜனதா கட்சி | டி. உமா சுதன் | 231 | 0.88% | ||
வெற்றி விளிம்பு | 11,240 | 42.84% | 10.60% | ||
பதிவான வாக்குகள் | 26,235 | 62.82% | 4.97% | ||
பதிவு செய்த வாக்காளர்கள் | 43,254 | 17.87% | |||
இந்திய கம்யூனிஸ்ட் கைப்பற்றியது | மாற்றம் | 1.58% |
சட்டப்பேரவைத் தேர்தல் 1991
[தொகு]கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
இபொக | ஆர். விசுவநாதன் | 13,134 | 64.00% | 13.18% | |
அஇஅதிமுக | இந்திரா முனுசாமி | 6,517 | 31.76% | ||
பா.ஜ.க | எம். கிருஷ்ணமூர்த்தி | 470 | 2.29% | 0.80% | |
பாமக | ஜி. இராமமூர்த்தி | 316 | 1.54% | -4.02% | |
வெற்றி விளிம்பு | 6,617 | 32.24% | 20.07% | ||
பதிவான வாக்குகள் | 20,522 | 57.85% | -5.24% | ||
பதிவு செய்த வாக்காளர்கள் | 36,695 | 4.71% | |||
இபொக கைப்பற்றியது | மாற்றம் | 13.18% |
சட்டப்பேரவைத் தேர்தல் 1990
[தொகு]கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
இபொக | ஆர். விசுவநாதன் | 11,153 | 50.82% | 17.34% | |
காங்கிரசு | வி. பாலாஜி | 8,482 | 38.65% | -17.93% | |
பாமக | ஜி. இராமமூர்த்தி | 1,221 | 5.56% | ||
பா.ஜ.க | எம். கிருஷ்ணமூர்த்தி | 326 | 1.49% | ||
சுயேச்சை | என். மதுரை | 276 | 1.26% | ||
சுயேச்சை | டி. புருசோத்தமன் | 241 | 1.10% | ||
வெற்றி விளிம்பு | 2,671 | 12.17% | -10.92% | ||
பதிவான வாக்குகள் | 21,946 | 63.09% | -6.95% | ||
பதிவு செய்த வாக்காளர்கள் | 35,043 | 75.36% | |||
இபொக gain from காங்கிரசு | மாற்றம் | -5.76% |
சட்டப்பேரவைத் தேர்தல் 1985
[தொகு]கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
காங்கிரசு | வி. பாலாஜி | 7,852 | 56.58% | ||
இபொக | என். ரெங்கநாதன் | 4,647 | 33.48% | 9.07% | |
ஜனதா கட்சி | பி. கண்ணையன் | 1,379 | 9.94% | ||
வெற்றி விளிம்பு | 3,205 | 23.09% | -4.98% | ||
பதிவான வாக்குகள் | 13,878 | 70.04% | -6.50% | ||
பதிவு செய்த வாக்காளர்கள் | 19,983 | 43.00% | |||
காங்கிரசு gain from இந்திய கம்யூனிஸ்ட் | மாற்றம் | 4.09% |
சட்டப்பேரவைத் தேர்தல் 1980
[தொகு]கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
காங்கிரசு | ரேணுகா அப்பாதுரை | 5,409 | 52.49% | ||
இபொக | என். குருசாமி | 2,516 | 24.42% | -10.93% | |
ஜனதா கட்சி | ஆர். வெங்கடாச்சல கவுண்டர் | 2,142 | 20.79% | ||
மஜக | பி. துரை | 238 | 2.31% | ||
வெற்றி விளிம்பு | 2,893 | 28.07% | 26.97% | ||
பதிவான வாக்குகள் | 10,305 | 76.53% | 9.31% | ||
பதிவு செய்த வாக்காளர்கள் | 13,974 | 18.47% | |||
காங்கிரசு gain from இபொக | மாற்றம் | 17.14% |
சட்டப்பேரவைத் தேர்தல், 1977
[தொகு]கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
இபொக | வி. சுப்பையா | 2,775 | 35.35% | -8.75% | |
ஜனதா கட்சி | ஆர். வெங்கடாசல கவுண்டர் | 2,688 | 34.24% | ||
அஇஅதிமுக | பி. கே. லோகநாதன் வேலு | 1,977 | 25.18% | ||
திமுக | இ. எசு. ஜெயலட்சுமி | 343 | 4.37% | -13.62% | |
சுயேச்சை | ஜி. மணிவண்ணன் | 68 | 0.87% | ||
வெற்றி விளிம்பு | 87 | 1.11% | -5.07% | ||
பதிவான வாக்குகள் | 7,851 | 67.22% | -15.19% | ||
பதிவு செய்த வாக்காளர்கள் | 11,795 | 22.93% | |||
கம்யூனிஸ்டு கட்சி கைப்பற்றியது | மாற்றம் | -8.75% |
சட்டப்பேரவைத் தேர்தல் 1974
[தொகு]கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
இபொக | வி. சுப்பையா | 3,345 | 44.09% | ||
காங்கிரசு | வி. பாலாஜி | 2,876 | 37.91% | ||
திமுக | ஜி. பெருமாள் ராஜா | 1,365 | 17.99% | ||
வெற்றி விளிம்பு | 469 | 6.18% | |||
பதிவான வாக்குகள் | 7,586 | 82.42% | |||
பதிவு செய்த வாக்காளர்கள் | 9,595 | ||||
இபொக வெற்றி (புதிய தொகுதி) |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Puducherry 2006". Election Commission of India. Archived from the original on 25 September 2021.
- ↑ "Puducherry 2001". Election Commission of India. Archived from the original on 27 September 2021.
- ↑ "Puducherry 1996". Election Commission of India. Archived from the original on 17 September 2021.
- ↑ "Puducherry 1991". Election Commission of India. Archived from the original on 17 September 2021.
- ↑ "Puducherry 1990". Election Commission of India. Archived from the original on 17 September 2021.
- ↑ "Puducherry 1985". Election Commission of India. Archived from the original on 17 September 2021.
- ↑ "Puducherry 1980". Election Commission of India. Archived from the original on 27 September 2021.
- ↑ "Puducherry 1977". Election Commission of India. Archived from the original on 27 September 2021.
- ↑ "Puducherry 1974". Election Commission of India. Archived from the original on 17 September 2021.