குருவிநத்தம் சட்டமன்றத் தொகுதி
Appearance
குருவிநத்தம் Kuruvinatham | |
---|---|
புதுச்சேரி சட்டப் பேரவை, முன்னாள் தொகுதி | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
வட்டாரம் | தென்னிந்தியா |
ஒன்றியப் பகுதி | புதுச்சேரி |
நிறுவப்பட்டது | 1964 |
நீக்கப்பட்டது | 2006 |
குருவிநத்தம் சட்டமன்றத் தொகுதி (Kuruvinatham Assembly constituency) என்பது இந்திய மாநிலமான புதுச்சேரியில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதியாகும். இது 1964 முதல் 2006 வரை மாநிலத் தேர்தல் செயல்பாட்டில் இருந்தது.
சட்டப்பேரவை உறுப்பினர்கள்
[தொகு]ஆண்டு | உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|
1964 | கே. ஆர். சுப்பிரமணிய படையாச்சி | சுயேச்சை | |
1969 | கே. ஆர். சுப்பிரமணிய படையாச்சி | இந்திய தேசிய காங்கிரசு | |
1974 | என். வெங்கடசாமி | அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் | |
1977 | என். வெங்கடசாமி | அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் | |
1980 | எம். ஏ. சண்முகம் | திராவிட முன்னேற்றக் கழகம் | |
1985 | ஆர். ராமநாதன் | திராவிட முன்னேற்றக் கழகம் | |
1990 | ஆர். ராமநாதன் | திராவிட முன்னேற்றக் கழகம் | |
1991 | டி. தியாகராஜன் | இந்திய தேசிய காங்கிரசு | |
1996 | டி. தியாகராஜன் | இந்திய தேசிய காங்கிரசு | |
2001 | ஆர். இராதாகிருஷ்ணன் | புதுச்சேரி மக்கள் காங்கிரசு | |
2006 | ஆர். இராதாகிருஷ்ணன் | இந்திய தேசிய காங்கிரசு |
தேர்தல் முடிவுகள்
[தொகு]சட்டப்பேரவைத் தேர்தல் 2006
[தொகு]கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
காங்கிரசு | ஆர். இராதாகிருஷ்ணன் | 13,020 | 74.66% | 36.85% | |
ஜத(ச) | பி. நவநீதக்கண்ணன் | 3,557 | 20.40% | ||
சுயேச்சை | பி. சிவானந்தம் | 329 | 1.89% | ||
பா.ஜ.க | டி. விக்ரமன் | 265 | 1.52% | ||
தேமுதிக | ஏ. இராஜசேகரன் | 156 | 0.89% | ||
பசக | எசு. சுப்ரமணியன் | 101 | 0.58% | ||
வெற்றி விளிம்பு | 9,463 | 54.26% | 41.48% | ||
பதிவான வாக்குகள் | 17,439 | 90.10% | 6.52% | ||
பதிவு செய்த வாக்காளர்கள் | 19,356 | 2.28% | |||
காங்கிரசு gain from புமகா | மாற்றம் | 24.08% |
2001 சட்டப்பேரவைத் தேர்தல்
[தொகு]கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
புதுச்சேரி மக்கள் காங்கிரசு | R. Radhakrishnan | 8,000 | 50.58% | ||
காங்கிரசு | டி. தியாகராஜன் | 5,979 | 37.81% | -11.04% | |
பாமக | டி. விக்கிரமன் | 1,308 | 8.27% | ||
சுயேச்சை | ஜி. இராசசேகர் | 233 | 1.47% | ||
ஜனதா கட்சி | சி. சோலைமணி | 125 | 0.79% | ||
சுயேச்சை | எசு சுந்திரமூர்த்தி | 111 | 0.70% | ||
வெற்றி விளிம்பு | 2,021 | 12.78% | 11.51% | ||
பதிவான வாக்குகள் | 15,815 | 83.57% | 3.16% | ||
பதிவு செய்த வாக்காளர்கள் | 18,924 | 7.60% | |||
புமகா gain from காங்கிரசு | மாற்றம் | -1.14% |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Puducherry 2006". Election Commission of India. Archived from the original on 25 September 2021.
- ↑ "Puducherry 2001". Election Commission of India. Archived from the original on 27 September 2021.