உள்ளடக்கத்துக்குச் செல்

பினாங்கு மியூஸ் பிஐசிசி அடுக்ககம்

ஆள்கூறுகள்: 5°19′52″N 100°17′07″E / 5.331203°N 100.285291°E / 5.331203; 100.285291
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பினாங்கு மியூஸ் பிஐசிசி அடுக்ககம்
Penang Muze @ PICC
மியூஸ் 'பி' வளாகம் (இடது புறம்)
பிளாக் 'ஏ' வளாகம் (வலது புறம்)
Map
பொதுவான தகவல்கள்
வகைஅடுக்ககம்
முகவரிபெர்சியாரான் மசூரி, 11950 பாயான் லெப்பாஸ், ஜார்ஜ் டவுன் பினாங்கு, மலேசியா
நகரம்ஜார்ஜ் டவுன், பினாங்கு
நாடுமலேசியா
ஆள்கூற்று5°19′52″N 100°17′07″E / 5.331203°N 100.285291°E / 5.331203; 100.285291
நிறைவுற்றது2023
உரிமையாளர்அன்சா பண்புகள் குழு[1]
உயரம்
கூரைA: 181.5 m (595 அடி)
B: 205.5 m (674 அடி)[2]
தொழில்நுட்ப விபரங்கள்
தள எண்ணிக்கைA: 52
B: 58
தளப்பரப்பு1.3 ha (3.2 ஏக்கர்கள்)[1]

பினாங்கு மியூஸ் பிஐசிசி அடுக்ககம் (ஆங்கிலம்: Penang Muze @ PICC) என்பது மலேசியா, பினாங்கு, ஜார்ஜ் டவுன் மாநகரில் உள்ள அடுக்ககம் ஆகும்.

பாயான் பாரு நகரத்தில் அமைந்துள்ள இந்த அடுக்ககம் பிளாக் ஏ (Block A) மற்றும் பிளாக் பி (Block B) என இரண்டு வானளாவிய கட்டிடங்களைக் கொண்டுள்ளது, அவை முறையே 52 மற்றும் 58 மாடிகள் கொண்டவை.[1]

பொது

[தொகு]

பிளாக் பி, 205.5 m (674 அடி) மீ (674 ) உயரத்தில் உள்ளது. 2023-ஆம் ஆண்டு நிலவரப்படி ஜார்ஜ் டவுன் நகரத்தில், இந்தக் கட்டிட வளாகம் மூன்றாவது உயரமான வானளாவிய கட்டிடமாகத் திகழ்கிறது.[2]

இரண்டு அடுக்கங்களிலும் மொத்தம் 846 குடியிருப்புகள் உள்ளன.[3][4][5]

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 "Join in the live show on the Pulse of Penang". The Star (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-11-06.
  2. 2.0 2.1 "Developer treats media reps to evening of food and music". The Star (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-11-06.
  3. "Fusing Creativity + Consciousness". The Edge Malaysia. பார்க்கப்பட்ட நாள் 2023-11-06.
  4. "Hunza group aims to launch projects worth RM2.2bil". The Star (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-11-06.
  5. "Hunza launches MUZE show units in PICC". www.thesun.my (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-11-06.

வெளி இணைப்புகள்

[தொகு]