தூதரகங்களின் பட்டியல், ஆர்மீனியா
Appearance
இது ஆர்மீனிய நாட்டு தூதரகங்களின் பட்டியல். ஐந்து மில்லியன் ஆர்மீனியர் வெளிநாடுகளில் வசிக்கின்றனர், அதில் அதிகமானோர் ரஷ்யா, பிரான்சு, ஈரான், ஐக்கிய அமெரிக்கா, ஜோர்ஜியா, சிரியா, லெபனான், அர்ஜென்டினா, மற்றும் உக்ரேன் வசிக்கின்றனர். கீழே உள்ளவை அர்மீனியாவின் தூதரக பட்டியல்.
ஐரோப்பா[தொகு]
- ஆஸ்திரியா
- வியன்னா (தூதரகம்)
- பெலருஸ்
- மின்ஸ்க் (தூதரகம்)
- பெல்ஜியம்
- பிரசெல்சு (தூதரகம்)
- பல்கேரியா
- சோஃவியா (தூதரகம்)
- பிரான்சு
- பரிஸ் (தூதரகம்)
- சியார்சியா
- செருமனி
- பெர்லின் (தூதரகம்)
- கிரேக்க நாடு
- எத்தன்ஸ் (தூதரகம்)
- இத்தாலி
- ரோம் (தூதரகம்)
- நெதர்லாந்து
- டென் ஹாக் (துணைத் தூதரகம்)
- போலந்து
- வார்சா (தூதரகம்)
- உருமேனியா
- புக்கரெஸ்ட் (தூதரகம்)
- உருசியா
- மாஸ்கோ (தூதரகம்)
- ரோஸ்தவ் (துணைத் தூதரகம்)
- சென் பீட்டர்ஸ்பேர்க் (துணைத் தூதரகம்)
- சோச்சி (துணைத்தூதரக அலுவலகம்)
- எசுப்பானியா
- சுவிட்சர்லாந்து
- ஜெனீவா (தூதரகம்)
- உக்ரைன்
- கீவ் (தூதரகம்)
- ஐக்கிய இராச்சியம்
- லண்டன் (தூதரகம்)
அமெரிக்கா[தொகு]
- அர்கெந்தீனா
- பியூனஸ் அயர்ஸ் (தூதரகம்)
- பிரேசில்
- சாவோ பாவுலோ (துணைத் தூதரகம்)
- கனடா
- ஒட்டாவா (தூதரகம்)
- ஐக்கிய அமெரிக்கா
- வாசிங்டன், டி. சி. (தூதரகம்)
- லாஸ் ஏஞ்சலஸ் (துணைத் தூதரகம்)
ஆப்பிரிக்கா[தொகு]
ஆசியா[தொகு]
- சீனா
- பீஜிங் (தூதரகம்)
- இந்தியா
- புது தில்லி (தூதரகம்)
- ஈராக்
- பாக்தாத் (தூதரகம்)
- ஈரான்
- தெஹ்ரான் (தூதரகம்)
- சப்பான்
- டோக்கியோ (தூதரகம்)
- கசக்கஸ்தான்
- அல்மாத்தி (தூதரகம்)
- லெபனான்
- பெய்ரூட் (தூதரகம்)
- சிரியா
- துருக்மெனிஸ்தான்
- அஸ்காபாத் (தூதரகம்)
- ஐக்கிய அரபு அமீரகம்
- அபுதாபி (தூதரகம்)
பன்முக அமைப்புகள்[தொகு]
- பிரசெல்சு (ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் NATO விற்கான தூதுக்குழு)
- ஜெனீவா (ஐநா மற்றும் சர்வதேச அமைப்புகளுக்கான நிரந்தரத் தூதுக்குழு)
- இஸ்தான்புல் (கருங்கடல் பொருளாதார கூட்டமைப்பு இற்கான நிரந்தரத் தூதுக்குழு)
- மின்ஸ்க் (விடுதலைபெற்ற நாடுகளின் பொதுநலவாயத்துக்கான நிரந்தரத் தூதுக்குழு )
- நியூயார்க் (ஐநாவிற்கான நிரந்தரத் தூதுக்குழு)
- ரோம் (ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பிற்கான நிரந்தரத் தூதுக்குழு)
- ஸ்ட்ராஸ்பேக் (ஐரோப்பிய கவுன்சிலுக்கான நிரந்தத் தூதுக்குழு)
- வியன்னா (ஐரோப்பாவில் பாதுகாப்புக்கும் ஒத்துழைப்புக்குமான அமைப்புற்கான நிரந்தரத் தூதுக்குழு)
வெளியிணைப்புகள்[தொகு]
- ஆர்மீனியாவின் வெளியுறவு அமைச்சு பரணிடப்பட்டது 2009-01-26 at the வந்தவழி இயந்திரம்
மேற்கோள்கள்[தொகு]
ஆர்மீனிய வெளிவிவகார அமைச்சு