தூதரகங்களின் பட்டியல், ஆப்கானித்தான்
Appearance
இது கௌரவ தூதரகங்கள் தவிர்ந்த ஆப்கானிஸ்தான் தூதரகங்களின் பட்டியல்.
1990களில் தலிபான்களின் நிலை ஓங்கியிருந்த காலப்பகுதியில், தலிபான்களை அங்கீகரித்திருந்த பாக்கிஸ்தான், சவூதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளில் மட்டுமே ஆப்கானிஸ்தான் தூதரகங்கள் இயங்கின. தலிபான்கள் ஆப்கானிஸ்தானின் 90% பகுதியை கட்டுப்பாட்டில் வைத்திருந்த காலத்தில் ஐக்கிய நாடுகள் அவையில் ஆப்கானிஸ்தானின் பிரதிநிதித்துவத்தை ஆப்கான் வடக்குக் கூட்டணியிடமிருந்து கைப்பற்ற எதிர்பார்த்திருந்தனர்.
செப்டம்பர் 11 தாக்குதல்களின் பின்னர் பாக்கிஸ்தான், சவூதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் என்பனவும் ஆப்கானிஸ்தான் தூதரகங்களை மூடியதன் விளைவாக சிலகாலம் எந்த நாட்டிலும் ஆப்கானிஸ்தான் தூதரகங்கள் இயங்கவில்லை.
2008 நிலைவரப்படி, ஆப்கானிஸ்தான் 42 நாடுகளில் தூதரகங்களைக் கொண்டிருந்தது.
ஐரோப்பா[தொகு]
- ஆஸ்திரியா
- வியன்னா (தூதரகம்)
- பெல்ஜியம்
- பிரசெல்சு (தூதரகம்)
- பல்கேரியா
- சோஃவியா (தூதரகம்)
- செக் குடியரசு
- பிராக் (தூதரகம்)
- பிரான்சு
- பரிஸ் (தூதரகம்)
- செருமனி
- இத்தாலி
- ரோம் (தூதரகம்)
- நெதர்லாந்து
- டென் ஹாக் (துணைத் தூதரகம்)
- நோர்வே
- ஒஸ்லோ (தூதரகம்)
- போலந்து
- வார்சா (தூதரகம்)
- உருசியா
- மாஸ்கோ (தூதரகம்)
- எசுப்பானியா
- மட்ரிட் (தூதரகம்)
- சுவிட்சர்லாந்து
- ஜெனீவா (தூதரகம்)
- உக்ரைன்
- கீவ் (தூதரகம்)
- ஐக்கிய இராச்சியம்
- லண்டன் (தூதரகம்)
வட அமெரிக்கா[தொகு]
- கனடா
- ஐக்கிய அமெரிக்கா
- வாஷிங்டன், டி.சி. (தூதரகம்)
- லாஸ் ஏஞ்சலிஸ் (துணைத் தூதரகம்)
- நியூயார்க் (துணைத் தூதரகம்)
ஆப்பிரிக்கா[தொகு]
- எகிப்து
- கெய்ரோ (தூதரகம்)
- லிபியா
- திரிப்பொலி (தூதரகம்)
ஆசியா[தொகு]
- வங்காளதேசம்
- தாக்கா (தூதரகம்)
- சீனா
- பீஜிங் (தூதரகம்)
- இந்தியா
- புது தில்லி (தூதரகம்)
- மும்பை (துணைத் தூதரகம்)
- இந்தோனேசியா
- ஜகார்த்தா (தூதரகம்)
- ஈரான்
- ஈராக்
- பாக்தாத் (தூதரகம்)
- சப்பான்
- டோக்கியோ (தூதரகம்)
- தென் கொரியா
- சியோல் (தூதரகம்)
- கசக்கஸ்தான்
- அஸ்தானா (தூதரகம்)
- குவைத்
- குவைத் நகரம் (தூதரகம்)
- கிர்கிசுத்தான்
- பிசுக்கெக் (தூதரகம்)
- மலேசியா
- கோலாலம்பூர் (தூதரகம்)
- ஓமான்
- மஸ்கட் (தூதரகம்)
- பாக்கித்தான்
- இஸ்லாமாபாத் (தூதரகம்)
- கராச்சி (துணைத் தூதரகம்)
- பெஷாவர் (துணைத் தூதரகம்)
- குவெட்டா (துணைத் தூதரகம்)
- கத்தார்
- தோகா (தூதரகம்)
- சவூதி அரேபியா
- சிரியா
- தமஸ்கஸ் (தூதரகம்)
- தஜிகிஸ்தான்
- துருக்கி
- அங்காரா (தூதரகம்)
- இஸ்தான்புல் (துணைத் தூதரகம்)
- துருக்மெனிஸ்தான்
- அஸ்காபாத் (தூதரகம்)
- ஐக்கிய அரபு அமீரகம்
- உஸ்பெகிஸ்தான்
- தாஷ்கன்ட் (தூதரகம்)
ஓசியானியா[தொகு]
- ஆத்திரேலியா
- கன்பரா (தூதரகம்)
பன்முக அமைப்புகள்[தொகு]
- ப்ரஸ்ஸல்ஸ் (ஐரோப்பிய ஒன்றியத்திற்கான நிரந்தர பிரதிநிதித்துவம்)
- டென் ஹாக் (இரசாயன ஆயுதங்கள் தடுப்புச் சபைக்கான நிரந்தர பிரதிநிதித்துவம்)
- ஜெனீவா (ஐக்கிய நாடுகள் அவைக்கான நிரந்தர தூதரகம்)
- நியூயார்க் (ஐக்கிய நாடுகள் அவைக்கான நிரந்தர தூதரகம்)
- பரிஸ் (ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்திற்கான நிரந்தர தூதரகம்)