ஓசியானியா
Appearance
![]() | |
பரப்பளவு | 8,525,989 சதுரகிமீ (3,291,903 சதுர மைல்) |
---|---|
மக்கள்தொகை | 44,491,724 (2021, 6-வது)[1][2] |
மக். அடர்த்தி | 4.19/km2 (10.9/sq mi) |
மொ.உ.உ. (பெயரளவு) | $1.630 திரிலியன் (2018, 6-வது) |
மொ.உ.உ. தலைவிகிதம் | $41,037 (2017, 2-வது) |
மக்கள் | ஓசியானியர் |
நாடுகள் | 14 (பட்டியல்) சார்பு (2) |
சார்பு மண்டலங்கள் | புற (18) உள் (8)
|
மொழிகள் | 30 அதிகாரபூர்வம்
|
நேர வலயங்கள் | ஒ.ச.நே + 09:00 (மேற்கு நியூ கினி |
மிகப்பெரிய நகரங்கள் | |
ஐ.நா. எம்49 குறியீடு | 009 – ஓசியானியா001 – உலகம் |
ஓசியானியா (Oceania) என்பது பசிபிக் பெருங்கடலையும் அதனைச் சூற்றியுள்ள பகுதியில் அமைந்துள்ள நிலத்தையும் தீவுகளையும் குறிக்கும் புவியியல் பெயராகும். ஓசியானியா என்ற சொல்லை முதன் முதலில் அறிமுகப்படுத்தியவர் பிரெஞ்சு நாடுகாண் பயணியான ஜூல் டூமோன்ட் டேர்வில் என்பவர். இன்று இச்சொல் பல மொழிகளில் கண்டங்களில் ஒன்றை வரையறுப்பதற்குப் பயன்படுத்தப்படுகிறது[3][4][5].
ஓசியானியாவில் உள்ள தீவுகள் மூன்று வலயங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவை: மெலனீசியா, மைக்குரோனீசியா, மற்றும் பொலினீசியா.[6].
ஓசியானாவின் எல்லைகள் பல வழிகளில் வரையறுக்கப்பட்டுள்ளன. இவற்றில் பெரும்பான்மையானவற்றில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, நியூ கினி ஆகியவற்றை உள்ளடக்கிய ஆஸ்திரலேசியா, மலே தீவுக்கூட்டம் ஆகியவை ஓசியானியாவில் அடக்கப்பட்டுள்ளன[7].
மக்கள் தொகையியல்
[தொகு]பிரதேசத்தின் பெயர்[8] | பரப்பளவு (km²) |
மக்கள்தொகை | மக்கள் தொகை அடர்த்தி (per km²) |
தலைநகரம் | ISO 3166-1 |
---|---|---|---|---|---|
ஆஸ்திரலேசியா[9] | |||||
ஆஷ்மோர் கார்ட்டியர் தீவுகள் (ஆஸ்திரேலியா) | 199 | ||||
![]() |
7,686,850 | 23,034,879 | 2.7 | கான்பரா | AU |
![]() |
135 | 1,493 | 3.5 | Flying Fish Cove | CX |
![]() |
14 | 628 | 45.1 | மேற்குத் தீவு, கொக்கோசு தீவுகள் | CC |
பவளக் கடல் தீவுகள் (ஆஸ்திரேலியா) | 10 | 4 | |||
![]() |
268,680 | 4,465,900 | 16.5 | வெலிங்டன் | NZ |
![]() |
35 | 2,302 | 61.9 | Kingston | NF |
மெலனீசியா[12] | |||||
![]() |
18,270 | 856,346 | 46.9 | சுவா | FJ |
![]() |
19,060 | 240,390 | 12.6 | Nouméa | NC |
![]() |
462,840 | 5,172,033 | 11.2 | Port Moresby | PG |
![]() |
28,450 | 494,786 | 17.4 | Honiara | SB |
![]() |
12,200 | 240,000 | 19.7 | Port Vila | VU |
மைக்குரோனீசியா | |||||
![]() |
702 | 135,869 | 193.5 | Palikir | FM |
![]() |
549 | 160,796 | 292.9 | Hagåtña | GU |
![]() |
811 | 96,335 | 118.8 | South Tarawa | KI |
![]() |
181 | 73,630 | 406.8 | Majuro | MH |
![]() |
21 | 12,329 | 587.1 | Yaren (de facto) | NR |
![]() |
477 | 77,311 | 162.1 | Saipan | MP |
![]() |
458 | 19,409 | 42.4 | Melekeok[14] | PW |
![]() |
2 | 12 | வேக் தீவு | UM | |
பொலினீசியா | |||||
![]() |
199 | 68,688 | 345.2 | Pago Pago, Fagatogo[15] | AS |
![]() |
240 | 20,811 | 86.7 | அவாருவா | CK |
![]() |
164 | 5,761 | 31 | Hanga Roa | CL |
![]() |
4,167 | 257,847 | 61.9 | Papeete | PF |
![]() |
16,636 | 1,360,301 | 81.8 | ஹொனலுலு | US |
![]() |
260 | 2,134 | 8.2 | Alofi | NU |
![]() |
5 | 47 | 10 | Adamstown | PN |
![]() |
2,944 | 179,000 | 63.2 | Apia | WS |
![]() |
10 | 1,431 | 143.1 | Nukunonu | TK |
![]() |
748 | 106,137 | 141.9 | Nukuʻalofa | TO |
![]() |
26 | 11,146 | 428.7 | Funafuti | TV |
![]() |
274 | 15,585 | 56.9 | Mata-Utu | WF |
மொத்தம் | 8,525,989 | 35,669,267 | 4.2 | ||
ஆஸ்திரேலியாவின் நிலப்பரப்பைக் கழிக்கும் போது | 839,139 | 13,641,267 | 16.1 |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "World Population Prospects 2022". population.un.org. United Nations Department of Economic and Social Affairs, Population Division. Retrieved July 17, 2022.
- ↑ "World Population Prospects 2022: Demographic indicators by region, subregion and country, annually for 1950-2100" (XSLX). population.un.org ("Total Population, as of 1 July (thousands)"). United Nations Department of Economic and Social Affairs, Population Division. Retrieved July 17, 2022.
- ↑ "கனடா - உலகம் - கண்டங்கள் - நிலவரை". Archived from the original on 2012-11-04. Retrieved 2008-12-13.
- ↑ "கண்டங்களின் அடிப்படையில் ஒலிம்பிக் உறுப்பு நாடுகள்" (PDF). Archived from the original (PDF) on 2002-02-23. Retrieved 2008-12-13.
{{cite web}}
: Unknown parameter|=
ignored (help) - ↑ "என்கார்ட்டா மெக்சிக்கோ "ஓசியானியா"". Archived from the original on 2009-11-01. Retrieved 2008-12-13.
{{cite web}}
: Unknown parameter|=
ignored (help) - ↑ "கொலம்பியா என்சைக்கிளோபீடியா "ஓசியானியா"". Archived from the original on 2009-02-10. Retrieved 2008-12-13.
- ↑ மெரியம் வெப்ஸ்டரின் ஒன்லைன் அகராதி
- ↑ Regions and constituents as per UN categorisations/map except notes 2–3, 6. Depending on definitions, various territories cited below (notes 3, 5–7, 9) may be in one or both of Oceania and ஆசியா or வட அமெரிக்கா.
- ↑ The use and scope of this term varies. The UN designation for this subregion is "Australia and New Zealand."
- ↑ 10.0 10.1 கிறிஸ்துமசு தீவு and கொக்கோசு (கீலிங்) தீவுகள் are Australian external territories in the இந்தியப் பெருங்கடல் southwest of இந்தோனேசியா.
- ↑ நியூசிலாந்து is often considered part of பொலினீசியா rather than ஆஸ்திரலேசியா.
- ↑ Excludes parts of Indonesia, island territories in தென்கிழக்காசியா (UN region) frequently reckoned in this region.
- ↑ பப்புவா நியூ கினி is often considered part of ஆஸ்திரலேசியா and மெலனீசியா. It is sometimes included in the மலாய் தீவுக்கூட்டம் of தென்கிழக்காசியா.
- ↑ On 7 October 2006, government officials moved their offices in the former capital of கொரோர் to Melekeok, located 20 km (12 mi) northeast of Koror on Babelthuap Island.
- ↑ Fagatogo is the seat of government of அமெரிக்க சமோவா.
உலகின் பெரும்பகுதிகள் | ||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
|
|