தெற்கு ஐரோப்பா
Appearance
தெற்கு ஐரோப்பா பொதுவாக ஐரோப்பா கண்டத்தில் தெற்கிலுள்ள நாடுகளைக் குறிக்கும். தெற்கு ஐரோப்பாவில் இடம் பெற்றுள்ள நாடுகள், புவியியல், அரசியல், மொழியியல், தட்பவெட்ப நிலை என்று வரையறையைப் பொறுத்து மாறுகின்றன. இவற்றுள் பெரும்பாலான நாடுகள் மத்தியதரைக் கடலோரமாக இருக்கின்றன.
புவியியல் வரையறை
[தொகு]
ஐபீரிய குடா பகுதி
[தொகு]இத்தாலிய குடா பகுதி
[தொகு]பால்கன் குடா பகுதி
[தொகு]அல்பேனியா
பொசுனியா எர்செகோவினா
பல்கேரியா
குரோவாசியா (சவா நகருக்கும் குபா அற்றுக்கும் கீழான பகுதி)
கிரேக்க நாடு
மொண்டெனேகுரோ
செர்பியா (சவா நகருக்கும் டானுபே அற்றுக்கும் கீழான பகுதி)
மாக்கடோனியக் குடியரசு
துருக்கி (3% நிலப்பரப்பு மட்டும். ஏனைய பகுதிகள் ஆசியாவில் உள்ளன)
ஐநா புவியியல் வரையறை
[தொகு]
தெற்கு ஐரோப்பா
ஐக்கிய நாடுகள் சபை தனது அதிகாரப்பூர்வமான வெளியீடுகளிலும், பதிப்புகளிலும் “தெற்கு ஐரொப்பா”வில் பின்வரும் நாடுகள் உள்ளதாக வரையறுத்துள்ளது:[1]
அல்பேனியா
அந்தோரா
பொசுனியா எர்செகோவினா
குரோவாசியா குரோஷியா
கிப்ரல்டார்
ஐக்கிய இராச்சியம்த்தின் ஒரு பகுதியாக இருப்பதால், அரசியல்ரீதியாக மேற்கு ஐரோப்பாவின் ஒரு பகுதி எனக்கருதலாம்
கிரேக்க நாடு
இத்தாலி
மாக்கடோனியக் குடியரசு
மால்ட்டா மால்டா
மொண்டெனேகுரோ
போர்த்துகல்
சான் மரீனோ சான் மரீனோ
செர்பியா
சுலோவீனியா
எசுப்பானியா
வத்திக்கான் நகர்
மேற்கோள்கள்
[தொகு]உலகின் பெரும்பகுதிகள் | ||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
|
|