உள்ளடக்கத்துக்குச் செல்

அவாருவா

ஆள்கூறுகள்: 21°12′S 159°46′W / 21.200°S 159.767°W / -21.200; -159.767
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அவாருவாவிலுள்ள பிரதான சாலை - அரா மெய்ரெ நூயி (Ara Maire Nui)
ரரோட்டொங்காவின் மாவட்டங்களும் தாபெரேக்களும்

அவாருவா (ஆங்கில மொழி: Avarua) (குக் தீவுகளின் மாவோரி மொழியில் 'இரு துறைமுகங்கள்' என பொருள்படும்) நகரம், குக் தீவுகளின் தலைநகரம் ஆகும். இது ரரோட்டொங்கா தீவில் அமைந்துள்ளது. 2006ஆம் ஆண்டு மக்கட்தொகைக் கணக்கெடுப்பின் படி அவாருவா மாவட்டத்தின் மக்கட்தொகை 5,445[1] ஆகும். இது தாபெரே எனப்படும் 18 நிர்வாக அலகுகளைக் கொண்டுள்ளது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. http://epress.lib.uts.edu.au/ojs/index.php/cjlg/article/viewFile/766/755
"https://ta.wikipedia.org/w/index.php?title=அவாருவா&oldid=1367339" இலிருந்து மீள்விக்கப்பட்டது