பேர்த்
Appearance
பேர்த் Perth மேற்கு ஆஸ்திரேலியா | |||||||
சுவான் ஆறில் இருந்து பேர்த் நகரத்தின் காட்சி | |||||||
மக்கள் தொகை: | 1.74 மில்லியன் (ஜூன் 2011)[1] (4வது) | ||||||
• அடர்த்தி: | 289/கிமீ² (748.5/சதுர மைல்) (2006) | ||||||
அமைப்பு: | 1829 | ||||||
பரப்பளவு: | 5386 கிமீ² (2,079.5 சது மைல்) | ||||||
நேர வலயம்:
• கோடை (பசேநே) |
AWST (UTC+8) | ||||||
அமைவு: |
| ||||||
மாநில மாவட்டம்: | பேர்த் (மேலும் 41 தொகுதிகள்) | ||||||
நடுவண் தொகுதி: | பேர்த் (மேலும் 10 பிரிவுகள்) | ||||||
|
பேர்த் ஆஸ்திரேலிய மாநிலமான மேற்கு ஆஸ்திரேலியாவின் தலைநகரம். அம்மாநிலத்தின் சனத்தொகை கூடிய நகரம். ஆஸ்திரேலியாவின் நான்காவது பெரிய நகரம். மத்தியதரைக் கடல் காலநிலையை ஒத்த காலநிலை உடையது. சுவான் ஆறு இங்கு உள்ளது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "3218.0 - Regional Population Growth, Australia, 2010-11". Australian Bureau of Statistics. 30 ஜூன் 2011.
{{cite web}}
: Check date values in:|date=
(help)