புக்கரெஸ்ட்
Appearance
புக்கரெஸ்ட்
București | |
---|---|
நகரம் | |
அடைபெயர்(கள்): சிறிய பாரிஸ், கிழக்கின் பாரிஸ் | |
குறிக்கோளுரை: Patria si Dreptul Meu (என் தேசம், என் உரிமை) | |
ருமேனியாவில் அமைவிடம் (சிவப்பு) | |
நாடு | ருமேனியா |
மாவட்டம் | புக்கரெஸ்ட் நகராட்சி |
தோற்றம் | 1459 |
அரசு | |
• மாநகரத் தலைவர் | சோரின் ஒப்பிரெஸ்கு (சுதந்திரம்) |
பரப்பளவு | |
• நகரம் | 228 km2 (88 sq mi) |
• மாநகரம் | 2,500 km2 (1,000 sq mi) |
ஏற்றம் | 60 - 90 m (197–295 ft) |
மக்கள்தொகை (2007-July-01[1]) | |
• நகரம் | 19,31,838 |
• அடர்த்தி | 8,510/km2 (22,000/sq mi) |
• பெருநகர் | 23,38,337 |
நேர வலயம் | ஒசநே+2 (கிழக்கு ஐரோப்பா) |
• கோடை (பசேநே) | ஒசநே+3 (கிழக்கு ஐரோப்பா) |
அஞ்சல் குறியீடு | 0xxxxx |
இடக் குறியீடு | +40 x1 |
வாகன அடையாளம் | B |
இணையதளம் | www.pmb.ro |
புக்கரெஸ்ட் (ருமேனிய மொழி: Bucureşti /bu.kuˈreʃtʲ/?·i) ருமேனியாவின் தலைநகரமும், மிகப்பெரிய நகரமும், மிக முக்கியமான வர்த்தக நகரமும் ஆகும். ருமேனியாவில் தென்கிழக்கு பகுதியில் அமைந்த புக்கரெஸ்ட் வழியாக டம்போவிதா ஆறு பாய்கிறது. 2006 கணக்கெடுப்பின் படி இந்நகரில் 1,930,390 மக்கள் வசிக்கிறார்கள். ஐரோப்பிய ஒன்றியத்தில் ஆறாம் மிகப்பெரிய நகரம் ஆகும்.