ஒசநே+03:00
ஒசநே+03:00 | |
---|---|
நேர வலயம் | |
ஒ.ச.நே. ஈடுசெய்தல் | |
UTC+03:00 | ஒசநே+03:00 |
தற்போதைய நேரம் | |
16:02, 12 அக்டோபர் 2024 UTC+03:00 [refresh] | |
நடு நெடுவரை | |
45 பாகை கிழக்கு | |
நாள்-நேரம் குழுமம் |
வெளிர் நீலம் | மேற்கு ஐரோப்பிய நேரம் (ஒ.ச.நே ± 00:00) |
நீலம் | மேற்கு ஐரோப்பிய நேரம் (ஒ.ச.நே ± 00:00) மேற்கு ஐரோப்பிய கோடைகால நேரம் (ஒ.ச.நே + 01:00) |
இளஞ்சிவப்பு | மத்திய ஐரோப்பிய நேரம் (ஒ.ச.நே + 01:00) |
சிவப்பு | மத்திய ஐரோப்பிய நேரம் (ஒ.ச.நே + 01:00) மத்திய ஐரோப்பிய கோடைகால நேரம் (ஒ.ச.நே + 02:00) |
மஞ்சள் | கலினின்கிராட் நேரம் (ஒ.ச.நே + 02:00) |
செம்மஞ்சள் | கிழக்கு ஐரோப்பிய நேரம் (ஒ.ச.நே + 02:00) கிழக்கு ஐரோப்பிய கோடைகால நேரம் (ஒ.ச.நே + 03:00) |
இளம் பச்சை | மின்ஸ்க் நேரம், மாஸ்கோ நேரம் (ஒ.ச.நே + 03:00) |
KALT | கலினின்கிராத் | ஒசநே+2 | (MSK−1) | |
MSK | மாஸ்கோ | ஒசநே+3 | (MSK±0) | |
SAMT | சமாரா | ஒசநே+4 | (MSK+1) | |
YEKT | எக்கத்தரீன்பூர்க் | ஒசநே+5 | (MSK+2) | |
OMST | ஓம்சுக் | ஒசநே+6 | (MSK+3) | |
KRAT | கிராசுனயார்சுக் | ஒசநே+7 | (MSK+4) | |
IRKT | இர்க்கூத்சுக் | ஒசநே+8 | (MSK+5) | |
YAKT | யாக்குத்சுக் | ஒசநே+9 | (MSK+6) | |
VLAT | விளாதிவசுத்தோக் | ஒசநே+10 | (MSK+7) | |
MAGT | மகதான் | ஒசநே+11 | (MSK+8) | |
PETT | கம்சாத்கா தீபகற்பம் | ஒசநே+12 | (MSK+9) |
UTC-01:00 | கேப் வர்டி நேரம்[a] |
UTC±00:00 | கிரீன்விச் இடைநிலை நேரம் |
UTC+01:00 | |
UTC+02:00 | |
UTC+03:00 | கிழக்கு ஆப்பிரிக்க நேரம் |
UTC+04:00 |
b மொரிசியசு, சீசெல்சு ஆகியன மடகாசுகரின் கிழக்கேயும் வட-கிழக்கேயும் முறையே உள்ளன.
▉▉▉▉ ஆண்டு முழுவதும் ஒரே சீர்நேரம்
▉ பகலொளி சேமிப்பு நேரம் கடைப்பிடிப்பு
ஒசநே+03:00 (UTC+03:00) என்பது ஒருங்கிணைக்கப்பட்ட அனைத்துலக நேரத்துடன் +03:00 ஐ ஈடுசெய்யப் பயன்படுத்தப்படும் ஓர் இனங்காட்டி ஆகும். இந்த நேர ஈட்டைப் பயன்படுத்தும் பகுதிகளில், ஒருங்கிணைந்த அனைத்துலக நேரத்தை (ஒசநே) விட மூன்று மணிநேரம் தாமதமாகும். ஐ.எசு.ஓ 8601 தரநிலையைப் பின்பற்றி, எடுத்துக்காட்டாக, 2022-02-08T23:36:06+03:00 என்றவாறு நேரம் எழுதப்படும்.
நிலையான நேரமாக (ஆண்டு முழுவதும்)
[தொகு]- முக்கிய நகரங்கள்: மாஸ்கோ, சென் பீட்டர்சுபெர்கு, தோகா, ரியாத், பகுதாது, நைரோபி, திரே தாவா, அடிஸ் அபாபா, மனாமா, சனா, ஏடன், மின்ஸ்க், குவைத் நகரம், அஸ்மாரா, அண்டனானரீவோ, கம்பாலா, அம்மான், திமிஷ்கு
ஆப்பிரிக்கா
[தொகு]கிழக்கு ஆப்பிரிக்கா
[தொகு]- கொமொரோசு
- சீபூத்தீ
- எரித்திரியா
- எத்தியோப்பியா
- பிரான்சு:
- கென்யா
- மடகாசுகர்
- சோமாலியா
- சோமாலிலாந்து (சர்ச்சைக்குரிய பகுதி)
- தென்னாப்பிரிக்கா[4]
- பிரின்சு எட்வர்டு தீவுகள்
- தன்சானியா
- உகாண்டா
அந்தாட்டிக்கா
[தொகு]- அந்தாட்டிக்காவின் சில தளங்கள்.
- சப்பான்
- சோவா நிலையம்
- சப்பான்
ஆசியா
[தொகு]அராபிய சீர் நேரம்
[தொகு]அராபிய சீர் நேரம் மத்திய கிழக்கின் சில நாடுகளில் பின்பற்றப்படுகிறது. இந்த நேர வலயம் முக்கியமாக வெப்ப வலயத்தில் இருப்பதால், ஆண்டு முழுவதும் நாள் நீளத்தில் குறிப்பிடத்தக்க மாற்றம் இல்லை, எனவே பகலொளி சேமிப்பு நேரம் இப்பகுதிகளில் கவனிக்கப்படுவதில்லை. 1982-2007 காலப்பகுதியில், ஈராக் அரேபியா பகல் நேரத்தை (ஒசநே+04:00) பின்பற்றியது.[5][6]
பின்வரும் நாடுகளில் அராபிய சீர் நேரம் பின்பற்றப்படுகிறது:
ஐரோப்பா
[தொகு]மாஸ்கோ, சென் பீட்டர்சுபெர்கு, தொன்-மீது-ரசுத்தோவ், நோவயா சிம்லியா, பிரான்சு ஜோசப் லேண்ட் உட்பட பெரும்பாலான ஐரோப்பிய உருசியா. 2014 அக்டோபர் 26 முதல் மாஸ்கோ மற்றும் ஐரோப்பிய உருசியாவின் பிற பகுதிகள் மீண்டும் ஒசநே+03:00 ஐ ஆண்டு முழுவதும் பயன்படுத்தத் தொடங்கின.[7] 2016 செப்டம்பர் 7 அன்று, துருக்கி ஒசநே+03:ஐ 00 ஆண்டு முழுவதும் பயன்படுத்தத் தொடங்கியது.[8][9]
- பெலருஸ்
- உருசியா – மாசுக்கோ நேரம்[10]
- துருக்கி
- உக்ரைன்
- கிரிமியா மூவலந்தீவு (கிரிமியா மூவலந்தீவு) அல்லது கிரிமியா குடியரசு, தோனெத்ஸ்க், இலுகன்சுக் நகரம், கெர்சன் நகரம், சப்பரோசெ பகுதிகள்[11][12][13]
காக்கசு பகுதி
[தொகு]- சியார்சியா (சியார்சியா ஒசநே+04:00 வலயத்தில் இருந்தாலும், அதன் பிரிந்து சென்ற பின்வரும் குடியரசுகள் ஒசநே+03:00) ஐப் பயன்படுத்துகின்றன:
பகலொளி சேமிப்பு நேரங்கள் (வடக்கு அரைக்கோளத்தின் கோடை காலம்)
[தொகு]முக்கிய நகரங்கள்: கீவ், புக்கரெஸ்ட், ஏதென்ஸ், எருசலேம், சோஃபியா
ஐரோப்பா
[தொகு]- பல்காரியா
- சைப்பிரசு
- எசுத்தோனியா
- பின்லாந்து
- கிரேக்கம் (நாடு)
- லாத்வியா
- லித்துவேனியா
- மல்தோவா
- உருமேனியா
- உக்ரைன்
- கிரிமியா மூவலந்தீவு, தோனெத்ஸ்க்கின் சில பகுதிகள், இலுகன்சுக்கின் சில பகுதிகள் நீங்கலாக
- ஐக்கிய இராச்சியம்
ஆசியா
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Current Times In Bassas da India..." Time Genie. பார்க்கப்பட்ட நாள் 18 August 2012.
- ↑ "Current Time In Europa Island, Europa Island..." Time Genie. பார்க்கப்பட்ட நாள் 18 August 2012.
- ↑ "Current Times In Juan de Nova Island..." Time Genie. பார்க்கப்பட்ட நாள் 18 August 2012.
- ↑ "World Time Zone Map Section # 19". WorldTimeZone.com. பார்க்கப்பட்ட நாள் 15 July 2012.
- ↑ "AST – Arabia Standard Time". timeanddate.com. பார்க்கப்பட்ட நாள் 31 August 2011.
- ↑ "Winter time change will be abandoned this year". cnnturk.com. பார்க்கப்பட்ட நாள் 8 September 2016.
- ↑ Russia returns to European DST in October 2014
- ↑ "Turkey Stays on Daylight Saving Time for Good". Time and Date. September 7, 2016. பார்க்கப்பட்ட நாள் September 7, 2016.
- ↑ "Occupied Northern Cyprus to Follow Turkey Time". September 14, 2016. பார்க்கப்பட்ட நாள் September 14, 2016.
- ↑ "Russia Time Zone Map". WorldTimeZone.com. பார்க்கப்பட்ட நாள் 22 March 2018.
- ↑ "Ukraine: Luhansk and Donetsk move to Moscow Time". www.timeanddate.com. பார்க்கப்பட்ட நாள் 5 September 2018.
- ↑ "DPR and LPR switch over to Moscow time". Archived from the original on 10 நவம்பர் 2014. பார்க்கப்பட்ட நாள் 5 September 2018.
- ↑ "DST News - Donetsk and Lugansk Republics UTC+2 will join Moscow time zone UTC+3 at 3am on October 26 2014". www.worldtimezone.com. பார்க்கப்பட்ட நாள் 5 September 2018.
- ↑ 14.0 14.1 "Transition to winter time will take place in Abkhazia in parallel with Russia - Vestnik Kavkaza". vestnikkavkaza.net. பார்க்கப்பட்ட நாள் 5 September 2018.