அலெப்போ
Appearance
அலெப்போ
حلب Ḥalab | |
---|---|
அடைபெயர்(கள்): ஆஷ்-ஷாபா | |
நாடு | சிரியா |
ஆளுநரகம் | அலெப்போ ஆளுநரகம் |
மாவட்டம் | மவுண்ட் சீமோன் (ஜபால் செமான்) |
அரசு | |
• ஆளுநர் | மொகமது வாகிது அக்காடு |
• நகரமன்ற தலைவர் | மொகமது அய்மன் அல்லாக் |
பரப்பளவு | |
• நகரம் | 190 km2 (70 sq mi) |
ஏற்றம் | 379 m (1,243 ft) |
மக்கள்தொகை (2004 கணக்கெடுப்பு) | |
• நகரம் | 21,32,100 |
• அடர்த்தி | 11,221/km2 (29,060/sq mi) |
• பெருநகர் | 21,81,061 |
நேர வலயம் | ஒசநே+2 (கி.ஐ.நே) |
• கோடை (பசேநே) | ஒசநே+3 (கிழக்கு ஐரோப்பிய நேரம்) |
இடக் குறியீடு(கள்) | நாட்டுக் குறியீடு: 963 நகரக் குறியீடு: 21தொலைபேசிக் குறியீடு |
இணையதளம் | www.alp-city.org |
மூலங்கள்: அலெப்போ நகரப் பகுதி[1] மூலங்கள்: நகர மக்கள்தொகை [2] |
அலெப்போ (Aleppo, அரபு மொழி: حلب / ஹலப்), சிரியாவின் வடமேற்குப் பகுதியில் திமிஷ்கிலிருந்து 310 கிலோமீட்டர்கள் (193 மைல்கள்) தொலைவிலுள்ள ஓர் பெரிய நகரமாகும்.[3] சிரியாவின் மிகுந்த மக்கள்தொகை உள்ள ஆளுநகரகமான (மாநிலம்) அலெப்போ ஆளுநகரத்தின் தலைநகரமாகவும் விளங்குகிறது. 2,132,100 (2004 கணக்கெடுப்பு) மக்கள்தொகை உள்ள இந்தநகரம் பெரிய சிரியா அல்லது சாம் என அழைக்கப்படும் இப்பகுதியிலேயே மிகப் பெரிய நகரமாகவும் உள்ளது.[4][5]பண்டைய அலெப்போ நகரம் பல நூற்றாண்டுகளாகவே பெரிய சிரியாவின் மிகப்பெரும் நகரமாகவும் உதுமானியப் பேரரசில் இசுதான்புல், கெய்ரோ அடுத்து மூன்றாவது பெரிய நகரமாகவும் இருந்து வந்துள்ளது.[6][7][8]
இதனையும் காண்க
[தொகு]மேற்சான்றுகள்
[தொகு]- ↑ Syria News statement by Syrian Minister of Local Administration, Syria (Arabic, August 2009) பரணிடப்பட்டது 2017-10-09 at the வந்தவழி இயந்திரம்
- ↑ Central Bureau of Statistics Aleppo city population பரணிடப்பட்டது 2012-05-20 at the வந்தவழி இயந்திரம்
- ↑ "UN Data, Syrian Arab republic". Data.un.org. 24 October 1945. பார்க்கப்பட்ட நாள் 11 March 2012.
- ↑ "UN Demographic Yearbook 2009" (PDF). பார்க்கப்பட்ட நாள் 21 April 2010.
- ↑ Expatify.com Navigating the Major Cities of Syria
- ↑ Encyclopedia of the Ottoman Empire. Google Books. பார்க்கப்பட்ட நாள் 11 March 2012.
- ↑ Russell, Alexander (1794), The natural history of Aleppo, 2nd Edition, Vol. I, pp. 1–2
- ↑ Gaskin, James J. (1846), Geography and sacred history of Syria, pp. 33–34
வெளி இணைப்புகள்
[தொகு]- அலெப்போ நகரம் பரணிடப்பட்டது 2014-01-29 at the வந்தவழி இயந்திரம்
- அலெப்போ ஆளுநரகம்
- அலெப்போ செய்திகள்
- அலெப்போ வரலாறும் பண்பாடும் பரணிடப்பட்டது 2021-01-28 at the வந்தவழி இயந்திரம்