சாவோ பாவுலோ
சாவோ பாவுலோ
Município de São Paulo | |
---|---|
மாநகரசபை | |
சாவோ பாவுலோ மாநகரசபை The Municipality of São Paulo | |
![]() சாவோ பாவுலோ | |
அடைபெயர்(கள்): டெரா டா கரோவா (மழைத்தூரலின் நகரம்), சம்ப்பா | |
குறிக்கோளுரை: "நன் டுக்கோர், டூக்கோ" (இலத்தீன்) "நான் வழிநடத்தப்படுவதில்லை, வழிநடத்துகிறேன்" | |
![]() சாவோ பாவுலோ மாநிலத்தின் அமைவிடம் | |
![]() | |
நாடு | ![]() |
மாநிலம் | ![]() |
நிறுவப்பட்டது | ஜனவரி 25, 1554 |
அரசு | |
• மேயர் | ஜோவாவோ தோரியா (பிரேசில் சமூக குடியரசுக் கட்சி) |
பரப்பளவு | |
• மாநகரசபை | 1,522.989 km2 (588.029 sq mi) |
• மாநகரம் | 8,051 km2 (3,109 sq mi) |
ஏற்றம் | 760 m (2,493.4 ft) |
மக்கள்தொகை (2008) | |
• மாநகரசபை | 1,09,90,000(1ஆவது) |
• அடர்த்தி | 7,233/km2 (18,730/sq mi) |
• பெருநகர் | 2,21,40,506 |
• பெருநகர் அடர்த்தி | 2,277/km2 (5,900/sq mi) |
நேர வலயம் | ஒசநே-3 (UTC-3) |
• கோடை (பசேநே) | ஒசநே-2 (UTC-2) |
HDI (2014) | 0.829 – மிக அதிகம் |
இணையதளம் | City of São Paulo |
சாவோ பாவுலோ (São Paulo) São Paulo (/ˌsaʊ ˈpaʊloʊ/; போர்ச்சுகீசிய உச்சரிப்பு : [sɐ̃w ˈpawlu] ( கேட்க); Saint Paul) பிரேசில் நாட்டின் மிகப் பெரிய நகரம். இதன் பெருநகரப் பகுதியுடன் சேர்த்து இது உலகின் மிகப் பெரிய நகரப் பகுதிகளுள் ஒன்றாக விளங்குகிறது. இந் நகரம் பிரேசிலின் மிகக் கூடிய மக்கள்தொகை கொண்ட சாவோ பாவுலோ மாநிலத்தின் தலைநகரம் ஆகும். நாட்டின் செல்வம் மிகுந்த நகரமும் இதுவே. இதன் பெயர் போர்த்துக்கேய மொழியில் புனிதர் பால் (Saint Paul) என்பதைக் குறிக்கிறது. சாவோ பாவுலோ, வணிகம், நிதி ஆகிய துறைகளிலும், கலை, பொழுதுபோக்கு என்பவற்றிலும் உலக அளவில் தாக்கத்தைக் கொண்டுள்ளது.
இந்த நகரம் பல்வேறு அடையாளச் சின்னங்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது. இங்குள்ள குடிவருவோர் விடுதி, 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும், 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் பல இலட்சக் கணக்கான குடிவருவோரை வரவேற்றது. நகரின் வணிகப் பகுதியில் அமைந்துள்ள பாலிஸ்ட்டா அவெனியூ நாட்டினதும், லத்தீன் அமெரிக்காவினதும் மிக முக்கியமான நிதித்துறை மையம் ஆகும். சாவோ போலோ பங்குச் சந்தையும் இங்குள்ள முக்கியமான ஒன்றாகும். மிராந்தே டோ வாலே கட்டிடம் உட்பட, பிரேசிலின் மிக உயர்ந்த கட்டிடங்கள் பல சாவோ போலோவில் உள்ளன.
மக்கள் தொகையியல்
[தொகு]குடியேற்றம்
[தொகு]குடியேற்றவாசிகள் | பிறந்த வெளிநாட்டு மக்களில் குடியேற்றவாசிகளின் சதவீதம்[1] |
---|---|
இத்தாலியர்கள் | 47.9% |
போத்துக்கீசர் | 29.3% |
ஜேர்மனியர்கள் | 9.9% |
எசுப்பானியர்கள் | 3.2% |
வருடம் | இத்தாலியர்கள் | இத்தாலியர்களின் மொத்த நகர மக்களின் சதவீதம்[2] |
---|---|---|
1886 | 5,717 | 13% |
1893 | 45,457 | 35% |
1900 | 75,000 | 31% |
1910 | 130,000 | 33% |
1916 | 187,540 | 37% |
சமயங்கள்
[தொகு]சமயம் | சதவீதம் | எண்ணிக்கை |
---|---|---|
கத்தோலிக்கம் | 58.20% | 6,549,775 |
புரட்டஸ்தாந்தம் | 22.11% | 2,487,810 |
சமயமின்மை | 9.38% | 1,056,008 |
ஆவிக்கொள்கை | 4.73% | 531,882 |
பௌத்தம் | 0.67% | 75,075 |
உம்பண்டா மற்றும் கன்டொம்பிலே | 0.62% | 69,706 |
யூதர் | 0.39% | 43,610 |
புள்ளிவிபரங்கள்
[தொகு]பிரிவு | தரவுகள் |
---|---|
வாகனங்கள் | 7,081,778 (ஜூன் 2011)[4] |
தினசரிப் பத்திரிகைகள் | 34 (செப்டம்பர் 2008).[5] |
உலங்கு வானூர்திகள் | உலகின் மிகப்பெரிய தொகுதி[6] |
நகர்ப்புறப் பகுதி | 1,968 சதுர கிலோமீற்றர்கள் (760 சதுர மைல்கள்)[7] |
விமானப் பயணிகள் போக்குவரத்து | 47,723,894 (2010) சாவோ பாவுலோ-குவாருல்ஹொஸ் சர்வதேச விமான நிலையம், கொன்கொன்ஹாஸ்-சாவோ பாவுலோ விமான நிலையம், விராகொபொஸ்-கம்பினாஸ் சர்வதேச விமான நிலையம், கம்போ டே மார்டே விமான நிலையம், சாவோ ஜோசே டொஸ் கம்பொஸ் விமான நிலையம்), தென்னரை கோளத்திலேயே மிகவும் பெரியதாக இருக்கின்றது.[8] |
கட்டடங்கள் | எம்போரிஸ் தரவுகளின் படி 5,644 கட்டடங்களுடன் 3 ஆவது அதிகமான மிக உயர்ந்த கட்டிடங்களைக் கொண்ட நகரமாக உள்ளது.[9] இலத்தீன் அமெரிக்காவின் பெரிய வணிக மையமாக சென்டரோ கொமர்சியல் லெஸ்டே அரிகன்டுவா 365,000 m2 (3,928,827.30 சதுர அடி) கட்டடப் பரப்பளவுடனும் 242,300 m2 (2,608,095.49 சதுர அடி) கட்டடம் தவிர்ந்த பிரதேசத்துடனும் விளங்குகின்றது.[10] |
நாள் ஒன்றுக்கு புகையிரதப் பயணிகள் போக்குவரத்து | சாவோ பாவுலோ மெட்ரோவில் 3.7 மில்லியனும் அத்துடன் கொம்பான்ஹியா பௌலிஸ்டா டே டிரென்ஸ் மெட்ரோபொலிடனோஸில் 2.3 மில்லியனுமாக மொத்தமாக 6 மில்லியன் பயணிகள் பயணிக்கின்றனர்.[11][12] |
மருத்துவமனைகள் | இலத்தீன் அமெரிக்காவிலேயே மிகப்பெரிய கட்டடத் தொகுதியாக சாவோ பாவுலோ பல்கலைக்கழகத்தின் டாஸ் கிலினாஸ் மருத்துவமனை 352,000 m2 (3,788,896.47 சதுர அடி) கட்டடப் பரப்பளவுடன் உள்ளது.[13] |
பில்லியனர்கள் | 21: உலகில் 6 ஆவது நிலையை மும்பையுடன் பகிர்ந்து கொண்டுள்ளது.[14] |
GDP | 2008 இல் GDP (PPP) உடன் பெரிய சாவோ பாவுலோவே உலகின் 10 ஆவது பணக்கார நகரமாக 388 பில்லியன் அமெரிக்க டொலர்களுடன் உள்ளது.[15][16] |
காலநிலை
[தொகு]தட்பவெப்ப நிலைத் தகவல், சாவோ பாவுலோ (1961 - 1990, 1931 இல் இருந்து பதிவுகள் குறைந்து செல்கின்றன) | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மாதம் | சன | பிப் | மார் | ஏப் | மே | சூன் | சூலை | ஆக | செப் | அக் | நவ | திச | ஆண்டு |
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) | 34.2 (93.6) |
34.6 (94.3) |
33.6 (92.5) |
31.3 (88.3) |
29.8 (85.6) |
28.9 (84) |
29.3 (84.7) |
33 (91) |
37.4 (99.3) |
34.4 (93.9) |
35.2 (95.4) |
35.7 (96.3) |
37.4 (99.3) |
உயர் சராசரி °C (°F) | 27.4 (81.3) |
28 (82) |
27.3 (81.1) |
25.1 (77.2) |
23 (73) |
21.7 (71.1) |
21.8 (71.2) |
23.3 (73.9) |
23.9 (75) |
24.7 (76.5) |
25.9 (78.6) |
26.3 (79.3) |
24.5 (76.1) |
தினசரி சராசரி °C (°F) | 22.2 (72) |
22.4 (72.3) |
21.7 (71.1) |
19.8 (67.6) |
17.6 (63.7) |
16.4 (61.5) |
15.8 (60.4) |
17.1 (62.8) |
17.8 (64) |
19 (66) |
20.3 (68.5) |
21.2 (70.2) |
18.5 (65.3) |
தாழ் சராசரி °C (°F) | 18.7 (65.7) |
18.8 (65.8) |
18.2 (64.8) |
16.3 (61.3) |
13.9 (57) |
12.3 (54.1) |
11.7 (53.1) |
12.8 (55) |
13.9 (57) |
15.3 (59.5) |
16.5 (61.7) |
17.8 (64) |
14.5 (58.1) |
பதியப்பட்ட தாழ் °C (°F) | 10.2 (50.4) |
11.2 (52.2) |
10.9 (51.6) |
6 (43) |
5.2 (41.4) |
0.9 (33.6) |
0.2 (32.4) |
-2.2 (28) |
2.1 (35.8) |
4.2 (39.6) |
6.9 (44.4) |
7.3 (45.1) |
−2.2 (28) |
பொழிவு mm (inches) | 240 (9.45) |
250 (9.84) |
160 (6.3) |
80 (3.15) |
70 (2.76) |
60 (2.36) |
40 (1.57) |
30 (1.18) |
70 (2.76) |
130 (5.12) |
140 (5.51) |
190 (7.48) |
1,460 (57.48) |
சராசரி பொழிவு நாட்கள் | 18 | 16 | 13 | 9 | 9 | 6 | 7 | 7 | 9 | 11 | 13 | 16 | 134 |
சூரியஒளி நேரம் | 148.8 | 150.8 | 145.7 | 141.0 | 151.9 | 144.0 | 164.3 | 155.0 | 126.0 | 136.4 | 144.0 | 130.2 | 1,738.1 |
Source #1: INMET — Clima[17], Hong Kong Observatory[18] for data of sunshine hours | |||||||||||||
Source #2: World Weather Information Service[19], for data of precipitation days |
அரசியல்வாதிகள்
[தொகு]சாவோ பாவுலோவின் அண்மைக்கால மாநகராட்சி மன்றத் தலைவர்கள்
மாநகராட்சி மன்றத் தலைவர் | நுழைவு | விலகல் | அரசியல் கட்சி |
---|---|---|---|
ஜோவாவோ தோரியா | 2017 | - | பிரேசில் சமூக குடியரசு கட்சி (PSDB) |
பெர்னாடோ ஹடாட் | 2013 | 2016 | PT |
கில்பேர்டோ கஸ்ஸாப் | 2006 | 2012 | Democratas |
ஜோசே செர்ரா | 2005 | 2006 | பிரேசில் சமூக குடியரசு கட்சி (PSDB) |
மர்டா சப்ளிசி | 2001 | 2004 | PT |
செல்சோ பிட்டா | 1997 | 2000 | PPB, பின்னர் PTN |
பவுலோ மலவ் | 1993 | 1996 | PPB (PP) |
லூசினா எருண்டினா | 1989 | 1992 | PT |
ஜானியோ குவாடிரோஸ் | 1986 | 1988 | PTB |
மாரியோ கொவாஸ் | 1983 | 1985 | PMDB |
விளையாட்டு
[தொகு]கால்பந்து
[தொகு]பிரேசிலின் மற்ற இடங்களைப் போலவே இங்கும் கால்பந்தே முக்கியமான விளையாட்டாகும். இந்த நகரைச் சேர்ந்த மூன்று அணிகள் பிரேசிலின் முதல் தர கால்பந்து போட்டியான பிரேலியேரோ சீரி ஆவில் விளையாடுகின்றன. சாவோ பாவுலாவை தலைமையகமாகக் கொண்டு செயல்படும் கால்பந்து அணிகள் பின்வருமாறு.
அணி | போட்டித் தொடர் | மைதானம் | தொடக்கம் |
---|---|---|---|
கொர்ந்தியன்சு | பிரேசிலியேரோ சீரி ஆ | அரேனா கொரிந்தியன்சு | 1910 |
பால்மைராசு | பிரேசிலியேரோ சீரி ஆ | அலையன்சு பூங்கா | 1914 |
போர்த்துகேசா | பிரேசிலியேரோ சீரி ஏ | கனிந்தே மைதானம் | 1920 |
சாவோ பாவுலோ கால்பந்து கழகம் | பிரேசிலியேரோ சீரி ஆ | மொரும்பி மைதானம் | 1930 |
பிரேசில் கிராண் ப்ரி
[தொகு]ஆண்டுதோறும் நடைபெறும் பார்முலா 1 தானுந்து போட்டியானது சாவோ பாவுலோவில் அமைந்துள்ள ஜோசோ கார்லோசு பேசி அரங்கில் நடைபெறும். இந்த விளையாட்டின் சிறந்த வாகையாளர்களான அயர்ட்டன் சென்னா மற்றும் பிலிப்பே மாசா இந்த மண்ணின் மைந்தர்கள்.
உசாத்துணைகள்
[தொகு]நூற்பட்டியல்
[தொகு]- Lawrence, Rachel (January 2010). Alyse Dar (ed.). Brazil (Seventh ed.). Apa Publications GmbH & Co. / Discovery Channel. pp. 183–204.
குறிப்புகள்
[தொகு]- ↑ "Universidade de São Paulo Faculdade de Gilosofia" (PDF). Images.pauloce129.multiply.multiplycontent.com. Retrieved 2012-12-01.
- ↑ Do outro lado do AtlРntico: um sжculo de imigraусo italiana no Brasil – Angelo Trento – Google Livros. Books.google.com.br. Retrieved 2012-12-01.
- ↑ "Sistema IBGE de Recuperação Automática – SIDRA". Sidra.ibge.gov.br. Retrieved October 11, 2012.
- ↑ "Departamento Estadual De Trânsito De São Paulo". Detran-Sp. Retrieved July 22, 2011.
- ↑ "Number of Daily Newspapers". Guiademidia.com.br. Archived from the original on பிப்ரவரி 16, 2009. Retrieved April 17, 2010.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Estadão". Estadao.com.br. Retrieved April 17, 2010.
- ↑ "The largest cities in the world by land area". Citymayors.com. January 6, 2007. Retrieved April 17, 2010.
- ↑ "Estatísticas" (PDF). Infraero. January 18, 2011. Archived (PDF) from the original on மே 26, 2012. Retrieved February 2, 2011.
- ↑ "Emporis". Emporis. June 15, 2009. Archived from the original on மே 15, 2008. Retrieved April 17, 2010.
- ↑ "Centro Comercial Leste Aricanduva". Aricanduva.com.br. Retrieved April 17, 2010.
- ↑ "São Paulo Metro". Metro.sp.gov.br. Retrieved April 17, 2010.
- ↑ "CPTM". Cptm.sp.gov.br. Archived from the original on ஏப்ரல் 22, 2012. Retrieved April 17, 2010.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Hcfmusp". Hcnet.usp.br. Retrieved April 17, 2010.
- ↑ Claire Obusan. "Billionaires in São Paulo, Forbes". Forbes. http://www.forbes.com/2011/05/17/cities-with-most-billionaires_slide_8.html. பார்த்த நாள்: July 22, 2011.
- ↑ "Yahoo! Finance, in Portuguese". Br.pfinance.yahoo.com. Retrieved May 16, 2012.
- ↑ "PricewaterhouseCoopers, Global city GDP rankings 2008–2025". Archived from the original on 2013-05-31. Retrieved 2014-01-01.
- ↑ "INMET — Climatologia — Gráficos Climatológicos". INMET.
- ↑ "Climatological Normals of Sao Paulo". Hong Kong Observatory. Archived from the original on செப்டம்பர் 25, 2011. Retrieved March 19, 2011.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "World Weather Information Service - Sao Paulo". World Weather Information Service. Retrieved March 19, 2011.
வெளி இணைப்புகள்
[தொகு]- அதிகாரப்பூர்வ இணையத்தளங்கள்
- São Paulo Tourism Office home page
- São Paulo City Hall Web site (போர்த்துக்கேயம்)
- São Paulo Metro (subway) official Web site பரணிடப்பட்டது 2008-05-17 at the வந்தவழி இயந்திரம்
- BM&F Bovespa – São Paulo Stock Exchange Web site பரணிடப்பட்டது 2010-04-24 at the வந்தவழி இயந்திரம்
- பிற இணையத்தளங்கள்
- São Paulo in The New York Times Travel Guide s
- UK House of Commons Trade and Industry Committee report on Brazil
விக்கிச்செலவில் செலவு வழிகாட்டி: சாவோ பாவுலோ
- Maplink – São Paulo Street Guide and Maps பரணிடப்பட்டது 2008-08-21 at the வந்தவழி இயந்திரம் (போர்த்துக்கேயம்)
- OPENCities Monitor participant பரணிடப்பட்டது 2011-03-08 at the வந்தவழி இயந்திரம்
- Discovering São Paulo
- AboutBrasil/São Paulo – Powerhouse of South America பரணிடப்பட்டது 2013-11-16 at the வந்தவழி இயந்திரம்
- செய்தித் தகவல்கள்
- AdBusters, "São Paulo: A City Without Ads" பரணிடப்பட்டது 2007-11-14 at the வந்தவழி இயந்திரம்.
- தி டைம்ஸ், "Cutting-edge style in São Paulo", by Alex Bello.
- The Times, "Where cafezinho is the key to commerce". Retrieved December 6, 2007.
- Guardian Unlimited, "Blog by blog guide to ... São Paulo".
- த நியூயார்க் டைம்ஸ், "36 Hours in São Paulo".
- Rich Brazilians Rise Above Rush-Hour Jams பரணிடப்பட்டது 2005-10-28 at the வந்தவழி இயந்திரம்.