தியான்ஜின்
Appearance
தியான்ஜின்
Tianjin 天津 | |
---|---|
நேரடிக் கட்டுப்பாட்டிலுள்ள நகராட்சி | |
தியான்ஜின் நகராட்சி • 天津市 | |
சீனாவில் தியான்ஜினின் அமைவிடம் | |
நாடு | சீனா |
குடியேற்றம் | கிமு 340 |
பிரிவுகள் - வட்டம் - நகராட்சி | 13 மாவட்டங்கள், 3 வட்டங்கள் 240 நகரங்கள் மற்றும் சிற்றூர்கள் |
அரசு | |
• வகை | நேரடி கட்டுப்பாட்டில் உள்ள நகராட்சி |
• சீனப் பொதுவுடமைக் கட்சி குழுச் செயலர் | சாங் கௌலி |
• நகரத் தந்தை | ஹுயாங் சிங்குவா |
பரப்பளவு | |
• நகராட்சி | 11,760 km2 (4,540 sq mi) |
மக்கள்தொகை (2009) | |
• நகராட்சி | 1,22,81,600 |
இனம் | தியான்ஜினியர் |
நேர வலயம் | ஒசநே+8 (சீனா சீர் நேரம்) |
அஞ்சல் குறி | 300000 - 301900 |
இடக் குறியீடு | 22 |
GDP | 2010 |
- மொத்தம் | CNY 910.8 பில்லியன்(US$134.5 பில்லியன்) |
- தனிநபர் வருமானம் | CNY 62,403 |
HDI (2008) | 0.875 |
ஊர்தி உரிம தட்டு முன்னொட்டுகள் | 津A, B, C, D, F, G, H, J, K, L, M 津E (வாடகை உந்துகள்) |
நகர மலர் | சீன ரோசா |
இணையதளம் | (சீனம்) www.tj.gov.cn (ஆங்கிலம்) www.tj.gov.cn/english |
தியான்ஜின் | |||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
சீனம் | 天津 | ||||||||||||||||||||||||||
Hanyu Pinyin | Tiānjīn ⓘ | ||||||||||||||||||||||||||
சொல் விளக்கம் | sky ferry | ||||||||||||||||||||||||||
|
தியான்ஜின் (ⓘசீனம்: 天津; பின்யின்: Tiānjīn;) சீனாவின் வடக்குக் கடலோரப் பகுதியில் பெருநகரம் மற்றும் சீன தேசிய நடுவண் நகரங்களில் ஒன்றுமாகும். நடுவண் அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்கும் நான்கு நகரங்களில் ஒன்றாகும். இதன் எல்லையில் ஹெபே மாநிலமும் பெய்ஜிங் நகராட்சியும் உள்ளன. கிழக்கில் மஞ்சள் கடலுடன் இணைந்த பொகைய் வளைகுடா அமைந்துள்ளது.
வெளியிணைப்புகள்
[தொகு]- Tianjin Government website
- Tianjin Expats பரணிடப்பட்டது 2018-08-19 at the வந்தவழி இயந்திரம்
- Economic profile for Tianjin at HKTDC
- Tianjin Guide
- Official Tianjing Media Gateway பரணிடப்பட்டது 2018-10-20 at the வந்தவழி இயந்திரம்
- Tianjin Taoist Association
- Historic US Army map of Tianjin, 1945
- Official promotional vedio of Tianjin City