உள்ளடக்கத்துக்குச் செல்

செங்டூ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செங்டூ
成都
成都市
மேலிருந்து கடிகார வரிசையில்: சின் ஆற்றின் மீது அன்சுன் பாலம்; Jinli Street near Wuhou Temple; Chengdu Research Base of Giant Panda Breeding; and Huaxi campus of Sichuan University
மேலிருந்து கடிகார வரிசையில்: சின் ஆற்றின் மீது அன்சுன் பாலம்; Jinli Street near Wuhou Temple; Chengdu Research Base of Giant Panda Breeding; and Huaxi campus of Sichuan University
அடைபெயர்(கள்): Rongcheng (蓉城) (The Hibiscus City)
குறிக்கோளுரை: 和谐包容,智慧诚信,务实创新 (Harmony and Tolerance, Wisdom and Integrity, Truth-seeking and Innovation)
Location of Chengdu City jurisdiction (yellow) within சிச்சுவான்
Location of Chengdu City jurisdiction (yellow) within சிச்சுவான்
நாடுசீனா
மாகாணம்சிச்சுவான்
தோற்றம்கி.மு. 311
City seatQingyang District
Divisions
 - County-level

9 districts, 4 county-level cities, 6 counties
அரசு
 • வகைSub-provincial city
 • CPC Party ChiefLi Chuncheng (李春城)
 • மேயர்Ge Honglin (葛红林)
பரப்பளவு
 • மொத்தம்12,390 km2 (4,780 sq mi)
ஏற்றம்
500 m (1,600 ft)
மக்கள்தொகை
 • மொத்தம்1,10,00,670
 • அடர்த்தி890/km2 (2,300/sq mi)
 • Major Nationalities
Han
நேர வலயம்ஒசநே+8 (China Standard)
Postal code
610000-611944
இடக் குறியீடு28
GDP (nominal) Total (2010)¥ 555.13 billion (US$82.119 billion)
GDP (nominal) Per Capita (2010)¥ 43,417 (US$6,442)
License Plate Prefix川A 川O (Government)
இணையதளம்http://www.chengdu.gov.cn

செங்டூ சீனாவின் தென்மேற்குப் பகுதியில் உள்ள சிச்சுவான் மாகாணத்தின் தலைநகரம். மேலும் இது மேற்கு சீனாவின் முதன்மையான பொருளாதார, போக்குவரத்து, தொடர்பு மையங்களில் ஒன்றாகும். நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இங்கு மனிதக் குடியேற்றம் இருந்துள்ளது.[1][2][3]

சீனாவின் பழமையான பல்கலைக்கழகங்களுள் ஒன்றான சிச்சுவான் பல்கலைக்கழகம் இந்நகரத்தில் அமைந்துள்ளது. செங்டூ நகரத்தின் முதன்மை மொழி சிச்சுவானியம் ஆகும்.

இங்கு தொடர்வண்டி, சாலை, வானூர்தி போக்குவரத்து ஏந்துகள் உள்ளன.

மேற்கோள்கள்

[தொகு]
  1. 四川统计年鉴——2018 (in Chinese (China)). Sichuan Bureau of Statistics. Archived from the original on 2019-12-26. Retrieved 2019-12-26.
  2. "China: Sìchuān (Prefectures, Cities, Districts and Counties) – Population Statistics, Charts and Map". Archived from the original on 20 January 2022. Retrieved 14 January 2022.
  3. "2022年GDP100强城市榜:江苏13市均超4000亿,10强有变化". yicai.com. Archived from the original on 31 January 2024. Retrieved 27 March 2024.
"https://ta.wikipedia.org/w/index.php?title=செங்டூ&oldid=4099076" இலிருந்து மீள்விக்கப்பட்டது