தீபகற்ப மலேசியாவின் காட்டுயிர் மற்றும் தேசிய பூங்காக்கள் துறை
Department of Wildlife and National Parks Peninsular Malaysia Jabatan Perlindungan Hidupan Liar dan Taman Negara Semenanjung Malaysia (PERHILITAN) | |
தாமான் நெகாரா வனவிலங்கு மற்றும் தேசிய பூங்காக்கள் மையம் | |
துறை மேலோட்டம் | |
---|---|
முன்னிருந்த |
|
ஆட்சி எல்லை | தீபகற்ப மலேசியா |
தலைமையகம் | Km 10, Jalan Cheras, 56100 கோலாலம்பூர் 3°8′20″N 101°41′12″E / 3.13889°N 101.68667°E |
பணியாட்கள் | 1,679 (2023)[1] |
ஆண்டு நிதி | MYR 94,828,500 (2023)[1] |
அமைச்சர் |
|
துணை அமைச்சர் |
|
மூல நிறுவனம் | மலேசிய இயற்கை வளங்கள், பருவநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சு |
வலைத்தளம் | www |
அடிக்குறிப்புகள் | |
முகநூலில் தீபகற்ப மலேசியாவின் காட்டுயிர் மற்றும் தேசிய பூங்காக்கள் துறை |
தீபகற்ப மலேசியாவின் காட்டுயிர் மற்றும் தேசிய பூங்காக்கள் துறை (மலாய்: Jabatan Perlindungan Hidupan Liar dan Taman Negara Semenanjung Malaysia; (PERHILITAN); ஆங்கிலம்: Department of Wildlife and National Parks of Peninsular Malaysia); என்பது மலேசிய இயற்கை வளங்கள், பருவநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சின் (Ministry of Natural Resources, Climate Change and Environment of Malaysia) கீழ் செயல்படும் மலேசிய அரசாங்கத்தின் ஓர் அரசு நிறுவனமாகும்.[2]
இந்தத் துறை தீபகற்ப மலேசியாவில் உள்ள வனவிலங்குகள் மற்றும் தேசிய பூங்காக்களின் பாதுகாப்பு, மேலாண்மை மற்றும் பாதுகாப்பிற்கு (Protection, Management and Preservation of Wildlife and National Parks) பொறுப்பு வகிக்கிறது.
பொது
[தொகு]வனவிலங்கு பாதுகாப்பு சட்டம், 1972-இன் கீழ் (Wildlife Protection Act, 1972) இத்துறை நிறுவப்பட்டது. இது தீபகற்ப மலேசியாவில் உள்ள அனைத்து மாநில வனவிலங்கு துறைகளையும் (Game Departments) ஒருங்கிணைக்கிறது.
2006-ஆம் ஆண்டு முதல், இத்துறையானது மலேசிய இயற்கை வளங்கள், பருவநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சில்; ஒரு தலைமை இயக்குனரின் தலைமையில் கீழ் செயல்படுகிறது.
சபா மாநிலத்தில் காட்டுயிர் மற்றும் தேசிய பூங்காக்கள் துறை என்பது சபா வனவிலங்கு துறை (Sabah Wildlife Department) மற்றும் சபா பூங்காக்கள் (Sabah Parks) ஆகிய இரு துறைகளின் கீழ் உள்ளது; சரவாக் மாநிலத்தில், இத்துறை சரவாக் வனக் கழகத்தின் (Sarawak Forest Corporation) கீழ் உள்ளது.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "Ministry of Natural Resources, Climate Change and Environment of Malaysia (2022 – 2023)" (PDF). பார்க்கப்பட்ட நாள் 18 May 2023.
- ↑ Kawada, Shin-ichiro; Shinohara, Akio; Yasuda, Masatoshi; Oda, Sen-ichi; Liat, Lim Boo (2003). "The mole of Peninsular Malaysia: notes on its identification and ecology". Mammal Study 28 (1): 73–77. doi:10.3106/mammalstudy.28.73. பன்னாட்டுத் தர தொடர் எண்:1343-4152.
- ↑ Texas Recreation Participation Survey, 1980. 1984-03-18. doi:10.3886/icpsr07847.v1.
சான்றுகள்
[தொகு]- Shepherd, Chris R; Shepherd, Loretta Ann (June 2010). "The trade in Viverridae and Prionodontidae in Peninsular Malaysia with notes on conservation and legislation". Small Carnivore Conservation 42.
- Karuppannan, K.V; Saaban, S; Firdaus Ariff, A.R; Mustappa, A.R (January 2013). "NON-SURGICAL CASTRATION IN CONTROLING [sic] LONG TAILED MACAQUE (Macaca fascicularis) POPULATION BY DEPARTMENT OF WILDLIFE AND NATIONAL PARKS (DWNP) PENINSULAR MALAYSIA". Malaysian Journal of Veterinary Research 4 (1): 33–36.