மலேசிய வேளாண் ஆய்வு மேம்பாட்டு நிறுவனம்
Malaysian Agricultural Research and Development Institute Institut Penyelidikan dan Kemajuan Pertanian Malaysia MARDI | |
மார்டி நிறுவனத்தின் முதன்மை நுழைவாயில் | |
துறை மேலோட்டம் | |
---|---|
அமைப்பு | 28 அக்டோபர் 1969 |
ஆட்சி எல்லை | மலேசிய அரசாங்கம் |
தலைமையகம் | Ibu Pejabat MARDI, Persiaran MARDI-UPM, 43400 செர்டாங், சிலாங்கூர் மலேசியா 3°01′24″N 101°42′58″E / 3.02333°N 101.71611°E |
அமைச்சர் |
|
மூல நிறுவனம் | மலேசிய வேளாண் மற்றும் உணவு பாதுகாப்புத் துறை அமைச்சர் (MAFS) |
கீழ் அமைப்பு |
|
முக்கிய ஆவணம் |
|
வலைத்தளம் | portal |
அடிக்குறிப்புகள் | |
முகநூலில் மலேசிய வேளாண் ஆய்வு மேம்பாட்டு நிறுவனம் |
மார்டி அல்லது மலேசிய வேளாண் ஆய்வு மேம்பாட்டு நிறுவனம் (மலாய்: Institut Penyelidikan dan Kemajuan Pertanian Malaysia; ஆங்கிலம்: Malaysian Agricultural Research and Development Institute) (MARDI); என்பது மலேசிய வேளாண் மற்றும் உணவு பாதுகாப்பு துறை அமைச்சின் கீழ் உள்ள ஒரு மலேசிய அரசு நிறுவனம் ஆகும்.[1]
இந்த நிறுவனம் மலேசிய விவசாய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனச் சட்டம் 1969 எனும் சட்டத்தின் (Malaysian Agricultural Research and Development Institute Act 1969) கீழ் நிறுவப்பட்டது.
மலேசியாவின் வேளாண் சார்ந்த தொழில், கால்நடை, விலங்கு நலன், மீன்பிடி, வேளாண் ஆராய்ச்சி, வேளாண் வளர்ச்சி, உணவு பாதுகாப்பு போன்ற துறைகளில் ஆய்வுகள் மேற்கொள்வதற்கு இந்த நிறுவனம் பொறுப்பு வகிக்கிறது.[2]
பொது
[தொகு]ஏறக்குறைய 40 ஆண்டுகளாக மலேசிய வேளாண் ஆய்வு மேம்பாட்டு நிறுவனத்தின் ஆய்வு முயற்சிகளின் வழியாக பல புதிய தாவர வகைகள் மற்றும் வேளாண் முளைவகை, புதிய கால்நடை இனங்கள் உருவாக்கப்பட்டு உள்ளன.[3]
இந்த ஆய்வு நிறுவனத்தின் வழியாக், சுற்றுச்சூழல் மற்றும் வேளாண் வளங்களை நிர்வகிப்பதற்கான புதிய தொழில் நுட்பங்களும் உருவாக்கப்பட்டு வருகின்றன.
முகவரி
[தொகு]மார்டி தலைமையகம்
Persiaran MARDI-UPM
43400 செர்டாங்
சிலாங்கூர், மலேசியா
தொலைபேசி: 603-8953 6000
மேலும் காண்க
[தொகு]- மலேசிய வேளாண் மற்றும் உணவு பாதுகாப்பு துறை அமைச்சு
- மலேசிய வேளாண் மற்றும் உணவு பாதுகாப்புத் துறை அமைச்சர்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "MARDI was established with the main objectives of generating and promoting new, appropriate and efficient technologies towards the advancement of the food, agriculture, food and agro-based industries". www.mardi.gov.my. பார்க்கப்பட்ட நாள் 20 September 2024.
- ↑ "MARDI is a statutory body which has been mandated to conduct research in agriculture, food and agro-based industries". Land Portal (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 20 September 2024.
- ↑ helpdesk@genesys-pgr.org, Genesys Team. "The Malaysian Agricultural Research and Development Institute (MARDI) generates and promotes new, appropriate and efficient technologies for the advancement of the Malaysian food industry, agro-based industries and agriculture". www.genesys-pgr.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 20 September 2024.