உள்ளடக்கத்துக்குச் செல்

தர்மபால் அகர்வால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தர்மபால் அகர்வாலுடன் அவரது மாணவர் இராஜீவ் தீக்சித்

தர்மபால் அகர்வால் (Dharmapal Agrawal), இந்திய அறிவியல் மற்றும் தொழிநுட்ப வரலாற்றாளரும், தொல்லியல் அறிஞரும்,[1] மற்றும் பல நூல்களை இயற்றிய ஆசிரியரும் ஆவார். இவர் இந்திய தொல்லியல், உலோகவியல், அறிவியல் வரலாறு மற்றும் தொல் புவித் தட்பவெப்ப நிலையியல் குறித்து பல நூல்களை இயற்றியவர்.

வரலாறு

[தொகு]

தர்மபால் அகர்வால் 15 மார்ச் 1933 அன்று இந்தியாவின் உத்தராகண்டம் மாநிலத்தில் அல்மோராவில் பிறந்தார்.[2]

தொழில்

[தொகு]

இவர் இந்தியத் தொல்லியல் ஆய்வகம், டாட்டா அடிப்படை ஆராய்ச்சி கழகம், இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகம் போன்ற பல ஆய்வு நிறுவனங்களில் பணியாற்றினார். இவரது ஆய்வுகளில் குறிப்பிடத்தக்கது தொல் புவித் தட்பவெப்பவியல், வரலாற்றுக்கு முந்தைய தொல்லியல், கதிரியக்கக்கரிமக் காலக்கணிப்பு, தொல் உலோகவியல், உலகிற்கு இந்தியாவின் பங்களிப்புகளான அறிவியல் மற்றும் தொழில்நுட்பங்கள் ஆகும்.

படைப்புகள்

[தொகு]
நூல்கள்
தொகுத்த நூல்கள்
  • Palaeoclimatic and Palaeoenvironmental Changes in Asia (with S. K. Gupta and P. Sharma).. New Delhi : Indian National Science Academy, 1988.
  • Radiocarbon and Indian Archaeology (with A. Ghosh). Bombay: Tata Institute of Fundamental Research, 1973.
  • Ecology and Archaeology of Western India (with Agrawal, D.P. and B.M. Pande). New Delhi: Concept Publishers, 1977.
  • Climate and Geology of Kashmir and Central India : The Last 4 Million years (with R. V. Krishnamurthy and S. Kusumgar). T.T. Publishers (New Delhi), 1985.
  • Traditional Knowledge and Archaeology, (with Sameer Jamal and Manikant Shah). Aryan Books International, 2007. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 8173053340.
  • The Harappan Technology and its Legacy, Rupa and Co, 2009 (with Infinity Foundation). பன்னாட்டுத் தரப்புத்தக எண் 8129115328.

மேற்கோள்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=தர்மபால்_அகர்வால்&oldid=4098799" இலிருந்து மீள்விக்கப்பட்டது