உள்ளடக்கத்துக்குச் செல்

சுதா ரகுநாதன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுதா ரகுநாதன்
2012 இல் பேர்த் நகரில் சுதா ரகுநாதன்
பிறப்புசுதா வெங்கட்ராமன்
ஏப்ரல் 30
பணிகருநாடக இசைப் பாடகி
பெற்றோர்
  • வெங்கட்ராமன்
  • சூடாமணி
வாழ்க்கைத்
துணை
ரகுநாதன் (1982)
பிள்ளைகள்
  • கௌசிக்
  • மாளவிகா

சுதா ரகுநாதன் (Sudha Ragunathan) தமிழகத்தைச் சேர்ந்த கருநாடக இசைப் பாடகர். தமிழ்த் திரைப்படங்களிலும் பாடல்களைப் பாடி உள்ளார். மூத்த எழுத்தாளர் அசோகமித்திரனின் தண்ணீர் என்கிற நாவல் 2015-ம் ஆண்டு வசந்தசாய் இயக்கத்தில் திரைப்படமாக எடுக்கப்படவிருக்கிறது. இந்த படத்திற்கு இசை அமைப்பதன் மூலம் இவர் தமிழ்த் திரைப்பட இசை அமைப்பாளராகவிருக்கிறார்.[1]

திரைப்படப் பாடல்கள்

[தொகு]
பாடல் திரைப்படம் பாடகர்கள் இசை
அனல் மேலே பனித்துளி வாரணம் ஆயிரம் சுதா ரகுநாதன் ஹாரிஸ் ஜயராஜ்
அபிநயம் காட்டுகின்ற உளியின் ஓசை பாம்பே ஜெயஸ்ரீ, சுதா ரகுநாதன் இளையராஜா
ஆகாயம் ஜக்பாட் சுதா ரகுநாதன் இளையராஜா
ஆடும் பாதம் பொன் மேகலை சுதா ரகுநாதன் இளையராஜா
எனக்கென இவன் சுதா ரகுநாதன் இளையராஜா
என்ன குறையோ மந்திர புன்னகை சுதா ரகுநாதன் வித்யாசாகர்
ஏனோ ஏனோ பனித்துளி ஆதவன் ஆண்ட்ரியா, சாஹில் ஹட, சுதா ரகுநாதன் ஹாரிஸ் ஜயராஜ்
கண்ணன்நீபாகருட்டு இவன் சுதா ரகுநாதன் இளையராஜா
கன்னடச (Mix) தவம் மகாலக்ஷ்மி ஐயர், சுதா ரகுநாதன் D.இமான்
காதல் பெரியத சத்தம் போடாதே சுதா ரகுநாதன் யுவன் ஷங்கர் ராஜா
தீம் தவமாய் தவமிருந்து மது பாலகிருஷ்ணன், சரத், சுதா ரகுநாதன் சபேஷ்
வீணா வாணி பொன் மேகலை சுதா ரகுநாதன் இளையராஜா

விருதுகள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. சுதா ரகுநாதன் திரைப்பட இசை அமைப்பாளர் ஆகிறார்
  2. "என்.கோபாலசாமி, சுதா ரகுநாதனுக்கு பத்மபூஷண் அத்வானி, அமிதாப்பச்சன், தமிழக விஞ்ஞானி எம்.ஆர்.சீனிவாசனுக்கு 'பத்ம விபூஷண்' விருது மத்திய அரசு அறிவிப்பு". தினத்தந்தி. 26 சனவரி 2015. Retrieved 26 சனவரி 2015.
  3. "இசைப்பேரறிஞர் பட்டம் வழங்கப் பெற்றவர்கள்". தமிழ் இசைச் சங்கம். https://www.tamilisaisangam.in/awards.php. பார்த்த நாள்: 3 June 2024. 
  4. "'Sangita Kalanidhi' for Sudha Ragunathan". Archived from the original on 2016-03-05. Retrieved 2013-12-30.
  5. ‘Success is a journey, not a destination’

வெளியிணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுதா_ரகுநாதன்&oldid=4167038" இலிருந்து மீள்விக்கப்பட்டது