லால்குடி ஜெயராமன்
Appearance
இலால்குடி ஜெயராமன் | |
---|---|
பின்னணித் தகவல்கள் | |
பிறப்பு | செப்டம்பர் 17, 1930 சென்னை |
இறப்பு | ஏப்ரல் 22, 2013 |
இசை வடிவங்கள் | இந்திய பாரம்பரிய இசை, ஜாஸ் கலவை |
தொழில்(கள்) | வயலின் இசைக்கலைஞர், இசையமைப்பாளர் |
இசைக்கருவி(கள்) | வயலின், தாள இசைக்கருவி, மின்னிசையாக்கிகள் |
இசைத்துறையில் | 1942-2013 |
இலால்குடி ஜெயராமன் (செப்டம்பர் 17, 1930 - ஏப்ரல் 22, 2013) தமிழ்நாட்டைச் சேர்ந்த கருநாடக இசை அறிஞர் ஆவார். இவர் ஒரு வயலின் கலைஞர், பாடல் இயற்றுநர், இசையமைப்பாளர், பாடகர் மற்றும் இசை ஆசிரியர்[1]
இசைப் பயிற்சி
[தொகு]இவர் கருநாடக இசைப் பயிற்சியை தனது தந்தை வீ. ஆர். கோபால ஐயரிடமிருந்து பெற்றார்.
இசை வாழ்க்கை
[தொகு]ஒரு வயலின் பக்க வாத்தியக் கலைஞராக தனது 12 ஆம் வயதில் இசைப் பயணத்தை தொடக்கினார்.
இவர், கீழே குறிப்பிடப்பட்டுள்ள புகழ்மிக்க கருநாடக இசைப் பாடகர்களுக்கு பக்க வாத்தியமாக வயலின் வாசித்திருக்கிறார்:
- அரியக்குடி இராமானுஜ ஐயங்கார்
- செம்பை வைத்தியநாத பாகவதர்
- செம்மங்குடி ஸ்ரீனிவாச ஐயர்
- ஜி. என். பாலசுப்பிரமணியம்
- மதுரை மணி ஐயர்
- ஆலத்தூர் சகோதரர்கள்
- கே. வீ. நாராயணசுவாமி
- மகாராஜபுரம் சந்தானம்
- டி. கே. ஜெயராமன்
- மங்களம்பள்ளி பாலமுரளிகிருஷ்ணா
- டி. வி. சங்கரநாராயணன்
- டி. என். சேஷகோபாலன்
புல்லாங்குழல் கலைஞர் மாலிக்கு பக்கவாத்தியமாக வயலின் வாசித்துள்ளார் இலால்குடி ஜெயராமன்.
மாணவர்கள்
[தொகு]இயற்றியுள்ள பாடல்கள்
[தொகு]- இன்னும் என் மனம்... - இராகம்: சாருகேசி
மறைவு
[தொகு]பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்டிருந்த ஜெயராமன், 2013ஆம் ஆண்டு ஏப்பிரல் 22ஆம் நாள் சென்னையில் காலமானார்.[3]
விருதுகளும் சிறப்புகளும்
[தொகு]- பத்மஸ்ரீ விருது, 1972 ; வழங்கியது: இந்திய அரசாங்கம்
- வாத்திய சங்கீத கலாரத்னா விருது ; வழங்கியது: பாரதி சொசைட்டி, நியூயார்க்
- சங்கீத சூடாமணி விருது, 1971 மற்றும் 1972 ; வழங்கியது: இசை சபாக்களின் கூட்டமைப்பு, மெட்ராஸ்
- மாநில வித்வான் விருது, 1979 ; வழங்கியது: தமிழ்நாடு அரசாங்கம்
- சௌடையா நினைவு தேசிய அளவிலான விருது ; வழங்கியது: கர்நாடகா அரசாங்கம்
- இசைப்பேரறிஞர் விருது, 1984. வழங்கியது: தமிழ் இசைச் சங்கம், சென்னை.[4]
- பத்ம பூசன் விருது, 2001 ; வழங்கியது: இந்திய அரசாங்கம்
- சிறந்த இசை இயக்கத்திற்கான தேசிய திரைப்பட விருது, 2006 (சிருங்காரம் எனும் தமிழ் படம்) ; வழங்கியது: இந்திய அரசாங்கம்
மேற்கோள்கள்
[தொகு]
- ↑ வயலின் கலைஞர் லால்குடி ஜெயராமன் பி பி சி தமிழ்
- ↑ GAYATRI SANKARAN -- HER GURUS
- ↑ "Lalgudi Jayaraman, lyrical virtuoso, passes away". பார்க்கப்பட்ட நாள் 2013-04-23.
- ↑ "இசைப்பேரறிஞர் பட்டம் வழங்கப் பெற்றவர்கள்". தமிழ் இசைச் சங்கம். https://web.archive.org/web/20120212161602/http://www.tamilisaisangam.in/virudhukal.html. பார்த்த நாள்: 15 June 2024.
வெளியிணைப்புகள்
[தொகு]- லால்குடி ஜெயராமனுக்கென உருவாக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ இணையதளம் பரணிடப்பட்டது 2009-04-16 at the வந்தவழி இயந்திரம்
- "To my guru, with love-ஆசிரியருக்கு ஒரு மாணவியின் அஞ்சலி, கட்டுரை வடிவில்". The Hindu. 2013-04-23. பார்க்கப்பட்ட நாள் 2013-04-23.
{{cite web}}
: Italic or bold markup not allowed in:|publisher=
(help)