உள்ளடக்கத்துக்குச் செல்

இசைப்பேரறிஞர் விருது

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இசைக் கலைஞர் ஒருவரை, ஆண்டுதோறும் தெரிவுசெய்து அவருக்கு இசைப்பேரறிஞர் எனும் விருதினை சென்னையிலுள்ள தமிழ் இசைச் சங்கம் வழங்கிச் சிறப்பிக்கிறது.

வழங்கப்படும் நாள்

[தொகு]

தமிழிசையினைப் பரப்பும் நோக்கத்துடன் ஆண்டுதோறும் டிசம்பர் மாதத்தில் 12 நாட்களுக்கு தமிழ் இசைச் சங்கத்தால் தமிழிசை விழா நடத்தப்பட்டு வருகிறது. இவ்விழாவின் தொடக்க நாளன்று, அந்த ஆண்டிற்கென தெரிவுசெய்யப்பட்ட இசைக் கலைஞருக்கு "இசைப்பேரறிஞர்" என்னும் விருதும், பொற்பதக்கம், பொன்முடிப்பும் அளிக்கப்பெறுகிறது.

இசைப்பேரறிஞர் விருது பெற்ற இசைக்கலைஞர்களின் பட்டியல்

[தொகு]

1957 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரை இவ்விருதினைப் பெற்ற இசைக் கலைஞர்களின் பட்டியல் இங்கு தரப்பட்டுள்ளது.

ஆண்டு விருது பெற்றவர் களம்
2019 ஏ. கன்னியாகுமாரி வயலின்
2018[1] உமையாள்புரம் கே. சிவராமன் மிருதங்கம்
2016[2][3] சஞ்சய் சுப்ரமணியன் வாய்ப்பாட்டு
2015[4] அரித்துவாரமங்கலம் ஏ. கே. பழனிவேல் தவில்
2014[5] சீர்காழி கோ. சிவசிதம்பரம் வாய்ப்பாட்டு
2013[6] கிருஷ்ணகுமாரி நரேந்திரன் பரதநாட்டிய ஆசிரியர்
2012[7] எம். பி. என். பொன்னுசாமி நாதசுவரம்
2011 சுதா ரகுநாதன் வாய்ப்பாட்டு
2010 டி. என். கிருஷ்ணன் வயலின்
2009 அருணா சாய்ராம் வாய்ப்பாட்டு
2008 செம்பொனார்கோயில் எஸ். ஆர். டி. வைத்தியநாதன் நாதசுவரம்
2007 சைதை த. நடராசன் தேவாரப்பண் பாடகர்
2006 பம்பாய் சகோதரிகள் வாய்ப்பாட்டு
2005 திருவிடைமருதூர் பி. எஸ். வி. ராஜா நாதசுவரம்
2004 கே. ஜே. சரசா நட்டுவனார் (பரதநாட்டிய ஆசிரியர்)
2003 எம். எஸ். விசுவநாதன் இசையமைப்பாளர்
2002 மங்களம்பள்ளி பாலமுரளிகிருஷ்ணா வாய்ப்பாட்டு
2001 காஞ்சிபுரம் எம். என். வேங்கடவரதன் வாய்ப்பாட்டு
2000 மதுரை டி. என். சேஷகோபாலன் வாய்ப்பாட்டு
1999 காஞ்சிபுரம் ஆ. விநாயக முதலியார் வாய்ப்பாட்டு
1998 என். ரமணி புல்லாங்குழல்
1997 திருவிழா ஆர். ஜெயசங்கர் நாதசுவரம்
1996 டி. ஆர். பாப்பா இசையமைப்பாளர்
1995 டாக்டர் திருப்பாம்புரம் சோ. சண்முகசுந்தரம் பண்ணாராய்ச்சி ஒருங்கிணைப்பாளர்
1994 டாக்டர் பத்மா சுப்பிரமணியம் பரதநாட்டியம்
1993 டாக்டர் சேக் சின்ன மௌலானா நாதசுவரம்
1992 கே. ஜே. யேசுதாஸ் வாய்ப்பாட்டு
1991 மகாராசபுரம் வி. சந்தானம் வாய்ப்பாட்டு
1990 வலயப்பட்டி ஏ. ஆர். சுப்பிரமணியம் தவில்
1989 குன்னக்குடி வைத்தியநாதன் வயலின்
1988 ஏ. கே. சி. நடராஜன் கிளாரினெட்
1987 ஆர். எஸ். மனோகர் நாடகம்
1986 தருமபுரம் ப. சாமிநாதன் தேவாரப்பண் பாடகர்
1985 தஞ்சை க. பொ. கிட்டப்பா பிள்ளை நட்டுவனார் (பரதநாட்டிய ஆசிரியர்)
1984 லால்குடி ஜெயராமன் வயலின், இசையமைப்பாளர்
1983 நாமகிரிப்பேட்டை கே. கிருஷ்ணன் நாதசுவரம்
1982 சீர்காழி கோவிந்தராஜன் வாய்ப்பாட்டு
1981 டாக்டர் எஸ். இராமநாதன் வாய்ப்பாட்டு
1980 மீ. ப. சோமசுந்தரம் (சோமு) பண்ணாராய்ச்சி ஒருங்கிணைப்பாளர்
1979 இராமநாதபுரம் சி. எஸ். முருகபூபதி மிருதங்கம்
1978 எம். எல். வசந்தகுமாரி வாய்ப்பாட்டு
1977 திருவீழிமிழலை எஸ். நடராஜ சுந்தரம் பிள்ளை நாதசுவரம்
1976 மாயவரம் வி. ஆர். கோவிந்தராஜ பிள்ளை வயலின்
1975 த. பாலசரசுவதி பரதநாட்டியம்
1974 திருவீழிமிழலை எஸ். சுப்பிரமணிய பிள்ளை நாதசுவரம்
1973 டி. கே. பட்டம்மாள் வாய்ப்பாட்டு
1972 ம. ப. பெரியசாமித்தூரன் பாடலாசிரியர்
1971 மதுரை எஸ். சோமசுந்தரம் வாய்ப்பாட்டு
1970 எம். எஸ். சுப்புலட்சுமி வாய்ப்பாட்டு
1969 செம்மங்குடி சீனிவாச ஐயர் வாய்ப்பாட்டு
1968 பாலக்காடு டி. எஸ். மணி ஐயர் மிருதங்கம்
1967 கிருபானந்த வாரியார் ஆன்மீக இசைச் சொற்பொழிவு
1966 கே. பி. சுந்தராம்பாள் வாய்ப்பாட்டு
1965 பாபநாசம் சிவன் வாய்ப்பாட்டு,பாடலாசிரியர்
1964 சித்தூர் சுப்பிரமணிய பிள்ளை வாய்ப்பாட்டு
1963 முசிரி சுப்பிரமணிய ஐயர் வாய்ப்பாட்டு
1962 மதுரை மணி ஐயர் வாய்ப்பாட்டு
1961 வழுவூர் பி. இராமையா பிள்ளை நட்டுவனார் (பரதநாட்டிய ஆசிரியர்)
1960 அரியக்குடி இராமானுஜ ஐயங்கார் வாய்ப்பாட்டு
1959 திருவிடைமருதூர் பி. எஸ். வீருசாமி பிள்ளை நாதசுவரம்
1957 கும்பகோணம் ராஜமாணிக்கம் பிள்ளை பிடில்
1957 பி. சாம்பமூர்த்தி இசை இலக்கணப் பேராசிரியர், பண்ணாராய்ச்சி ஒருங்கிணைப்பாளர்
1957 எம். எம். தண்டபாணி தேசிகர் பாடலாசிரியர்

மேற்கோள்

[தொகு]
  1. "Musicians honoured by Tamil Isai Sangam". தி இந்து. 22 டிசம்பர் 2018. பார்க்கப்பட்ட நாள் 23 டிசம்பர் 2018. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
  2. மனிதனை தெய்வமாக்கும் வல்லமை படைத்தது தமிழிசை!
  3. "74th Tamil Isai fest begins (Isai Perarignar title conferred on carnatic vocalist Sanjay Subrahmanyam)". தி இந்து. 22 டிசம்பர் 2016. பார்க்கப்பட்ட நாள் 4 சனவரி 2017. {{cite web}}: Check date values in: |date= (help)
  4. கலையும், கைத் தொழிலும் கட்டாயப் பாடமாக வேண்டும்: கவிஞர் வைரமுத்து
  5. “More need to be done to promote Tamil Isai’’
  6. தி இந்து நாளிதழில் வெளியான Artistes honoured எனும் செய்திக் கட்டுரை
  7. 'தினமணி' நாளிதழில் வெளியான ஒரு செய்திக் கட்டுரை

வெளியிணைப்பு:

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=இசைப்பேரறிஞர்_விருது&oldid=3676533" இலிருந்து மீள்விக்கப்பட்டது