உள்ளடக்கத்துக்குச் செல்

கோசியார்பூர் மக்களவைத் தொகுதி

ஆள்கூறுகள்: 31°30′N 75°54′E / 31.5°N 75.9°E / 31.5; 75.9
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோசியார்பூர்
PB-5
மக்களவைத் தொகுதி
Map
கோசியார்பூர் மக்களவைத் தொகுதி நிலப்படம்
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
மாநிலம்பஞ்சாப்
நிறுவப்பட்டது1952
ஒதுக்கீடுபட்டியல் இனத்தவர்
மக்களவை உறுப்பினர்
18வது மக்களவை
தற்போதைய உறுப்பினர்
இராஜ் குமார் சாபேவால்
கட்சிஆம் ஆத்மி கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2024

கோசியார்பூர் மக்களவைத் தொகுதி (Hoshiarpur Lok Sabha constituency) வடஇந்தியாவில் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள இந்திய நாடாளுமன்றத்தின் 13 மக்களவை தொகுதிகளில் ஒன்றாகும்.

சட்டமன்றத் தொகுதிகள்

[தொகு]

கோசியார்பூர் மக்களவைத் தொகுதி பின்வரும் ஒன்பது சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன.[1]

# பெயர் மாவட்டம் சட்டமன்ற உறுப்பினர் கட்சி முன்னணி

(2024-இல்)

8 சிறீ ஹர்கோபிந்த்பூர் (ப.இ.) குர்தாசுபூர் அமர்பல் சிங் ஆஆக இதேகா
26 போலத் கபுர்தலா சுக்பால் சிங் கைரா இதேகா ஆஆக
29 பக்வாரா (ப.இ.) பல்விந்தர் சிங் தலிவால் இதேகா ஆஆக
39 முகேரியன் கோசியார்பூர் ஜாங்கி லால் மகாஜன் பாஜக பாஜக
40 தசுயா கரம்பீர் சிங் குமன் ஆஆக பாஜக
41 உர்மர் ஜஸ்வீர் சிங் ராஜா கில் ஆஆக இதேகா
42 சாம் சுராசி (ப.இ.) ரவ்ஜோட் சிங் ஆஆல ஆஆக
43 கோசியார்பூர் பிரம்ம சங்கர் ஜிம்பா ஆஆக பாஜக
44 சபேவால் (ப.இ.) காலியாக உள்ளது ஆஆக

நாடாளுமன்ற உறுப்பினர்கள்

[தொகு]



Most Successful parties from Hoshiarpur Lok Sabha

ஆண்டு உறுப்பினர் கட்சி
1952 திவான் சந்த் சர்மா இந்திய தேசிய காங்கிரசு
1957 பல்தேவ் சிங்
1962 அமர் நாத்
1967 மேஜர் ஜெனரல் ஜெய் சிங் பாரதிய ஜனசங்கம்
1971 தர்பாரா சிங் இந்திய தேசிய காங்கிரசு
1977 பால்தேவ் பிரகாஷ் ஜனதா கட்சி
1980 கியானி சைல் சிங் இந்திய தேசிய காங்கிரஸ் (ஐ.)
1984 கமல் சவுத்ரி இந்திய தேசிய காங்கிரசு
1989
1991
1996 கான்சீ ராம் பகுஜன் சமாஜ் கட்சி
1998 கமல் சவுத்ரி பாரதிய ஜனதா கட்சி
1999 சரண்ஜித் சிங் இந்திய தேசிய காங்கிரசு
2004 அவினாஷ் ராய் கன்னா பாரதிய ஜனதா கட்சி
2009 சந்தோசு சௌத் இந்திய தேசிய காங்கிரசு
2014 விஜய் சாம்ப்லா பாரதிய ஜனதா கட்சி
2019 சோம் பர்காஷ்
2024 ராஜ் குமார் சபேவால் ஆம் ஆத்மி கட்சி

தேர்தல் முடிவுகள்

[தொகு]
2024 இந்தியப் பொதுத் தேர்தல்: கோசியார்பூர்[2]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
ஆஆக இராஜ் குமார் சாபெவால் 3,03,859 32.04 Increase27.51
காங்கிரசு யாமினி கோமர் 2,59,748 27.39 10.24
பா.ஜ.க அனிதா சாம் பிரகாசு 1,99,994 21.09 21.43
சிஅத சோகன் சிங் தாண்டால் 91,789 9.68 புதியது
பசக இரஞ்சித் குமார் 48,214 5.08 7.9
சிஅத (அ) ஜஸ்வத்ந் சிங் பொளஜி 20,923 2.21 புதியது
நோட்டா நோட்டா (இந்தியா) 5,552 0.59 0.71
வாக்கு வித்தியாசம் 44,111 4.65 0.24
பதிவான வாக்குகள் 9,48,485
பதிவு செய்த வாக்காளர்கள் 16,01,826
ஆஆக gain from பா.ஜ.க மாற்றம் Increase27.51

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "List of Parliamentary & Assembly Constituencies". Chief Electoral Officer, Punjab website.
  2. https://results.eci.gov.in/PcResultGenJune2024/ConstituencywiseS195.htm

வெளி இணைப்புகள்

[தொகு]