உள்ளடக்கத்துக்குச் செல்

உரோபர் மக்களவைத் தொகுதி

ஆள்கூறுகள்: 31°00′N 76°30′E / 31.0°N 76.5°E / 31.0; 76.5
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உரோபர் மக்களவைத் தொகுதி (Ropar Lok Sabha constituency) அல்லது உரூபார் என்பது இந்தியாவில் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ஒரு மக்களவை தொகுதியாகும்.[1] இது 2008-இல் நீக்கப்பட்டது.[2]

நாடாளுமன்ற உறுப்பினர்கள்

[தொகு]




கட்சிகளின் வெற்றி விகிதம்

தேர்தல் மக்களவை உறுப்பினர் கட்சி
1967[3] பூட்டா சிங் இந்திய தேசிய காங்கிரசு
1971[4]
1977 பசந்த் சிங் கல்சா[5] சிரோமணி அகாலி தளம்
1980 பூட்டா சிங் இந்திய தேசிய காங்கிரசு
1985 சரண்ஜித் சிங் அட்வால் சிரோமணி அகாலி தளம்
1989 பிமல் கவுர் கல்சா சிரோமணி அகாலி தளம் (அ)
1992 ஹர்சந்த் சிங் இந்திய தேசிய காங்கிரசு
1996 பசந்த் சிங் கல்சா சிரோமணி அகாலி தளம்
1997^ சாத்விந்தர் கவுர் தலிவால்[6]
1998 சத்விந்தர் கௌர் தலிவால்
1999 சம்சேர் சிங் துல்லோ[7] இந்திய தேசிய காங்கிரசு
2004 சுக்தேவ் சிங் லிப்ரா[8] சிரோமணி அகாலி தளம்

^ இடைத்தேர்தல்

தேர்தல் முடிவுகள்

[தொகு]

பொதுத் தேர்தல் 1989

[தொகு]
1989 இந்தியப் பொதுத் தேர்தல்: உரோபர் மக்களவைத் தொகுதி
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
சிஅத (அ) பீமல் கவுர் கெல்சா 4,24,010 60.38 New
காங்கிரசு இராஜா சிங் 1,93,434 27.54 13.16
பசக ஜஸ்பால் சிங் 47,077 6.70 புதிது
இந்திய கம்யூனிஸ்ட் இலச்மன் சிங் 25,143 3.58 Increase 3.28
வாக்கு வித்தியாசம் 2,30,576 32.84 Increase20.91
பதிவான வாக்குகள் 7,14,245 68.47 6.10
பதிவு செய்த வாக்காளர்கள் 10,43,186
சிஅத (அ) gain from சிஅத மாற்றம்

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "The Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 1976". Election Commission of India. 1 December 1976. பார்க்கப்பட்ட நாள் 13 October 2021.
  2. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). 26 November 2008. பார்க்கப்பட்ட நாள் 24 June 2021.
  3. "General Election, 1967 (Vol I, II)". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 31 December 2021.
  4. "General Election, 1971 (Vol I, II)". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 31 December 2021.
  5. "General Election, 1977 (Vol I, II)". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 31 December 2021.
  6. "1996 Lok Sabha election results".
  7. "General Election, 1999 (Vol I, II, III)". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 31 December 2021.
  8. "General Election 2004". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 22 October 2021.
"https://ta.wikipedia.org/w/index.php?title=உரோபர்_மக்களவைத்_தொகுதி&oldid=4112131" இலிருந்து மீள்விக்கப்பட்டது