உள்ளடக்கத்துக்குச் செல்

பெரோசுபூர் மக்களவைத் தொகுதி

ஆள்கூறுகள்: 30°56′N 74°37′E / 30.94°N 74.61°E / 30.94; 74.61
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெரோசுபூர்
PB-10
மக்களவைத் தொகுதி
Map
பெரோசுபூர் மக்களவைத் தொகுதி நிலப்படம்
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
மாநிலம்பஞ்சாப்
நிறுவப்பட்டது1952
ஒதுக்கீடுபொது
மக்களவை உறுப்பினர்
18வது மக்களவை
தற்போதைய உறுப்பினர்
கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2024

பெரோசுபூர் மக்களவைத் தொகுதி என்பது வட இந்தியாவில் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள இந்திய நாடாளுமன்ற 13 மக்களவைத் தொகுதிகளில் ஒன்றாகும்.

சட்டமன்றத் தொகுதிகள்

[தொகு]

தற்போது, பெரோசுபூர் மக்களவைத் தொகுதி பின்வரும் ஒன்பது சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது.[1]

தொகுதி எண் சட்டமன்றத் தொகுதி மாவட்டம் கட்சி 2024-இல் முன்னிலை
76 பெரோசுபூர் நகரம் பெரோசுபூர் ஆஆக பாஜக
77 பெரோசுபூர் ஊரகம் (ப.இ.) ஆஆக சிஅத
78 குரு ஹர் சகாய் ஆஆக சிஅத
79 ஜலாலாபாத் பாசில்கா ஆஆக இதேகா
80 பாசில்கா ஆஆக இதேகா
81 அபோகர் சுயேச்சை பாஜக
82 பல்லுவானா (ப.இ.) ஆஆக பாஜக
85 மாலவுட் (ப.இ.) முக்த்சர் சாகிப் ஆஆக சிஅத
86 முக்த்சர் ஆஆக ஆஆக

நாடாளுமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
தேர்தல் மக்களவை உறுப்பினர் கட்சி
1952 பகதூர் சிங், லால் சிங் சிரோமணி அகாலி தளம்
1957 இக்பால் சிங் இந்திய தேசிய காங்கிரசு
1962
1967 சோஹன் சிங் பாசி சிரோமணி அகாலி தளம்
1969^ ஜி. சிங்
1971 மொகிந்தர் சிங் கில்
1977 மொஹிந்தர் சிங் சாயன்வாலா
1980 பல்ராம் சாக்கர் இந்திய தேசிய காங்கிரசு
1984 குர்தியல் சிங் தில்லான்
1989 தியான் சிங் மாண்ட் சுயேச்சை (அரசியல்)
1992 மோகன் சிங் பகுஜன் சமாஜ் கட்சி
1996
1998 சோரா சிங் மான் சிரோமணி அகாலி தளம்
1999
2004
2009 செர் சிங் குபாயா
2014
2019 சுக்பீர் சிங் பாதல்
2024 செர் சிங் குபாயா இந்திய தேசிய காங்கிரசு

^ இடைத்தேர்தல்

தேர்தல் முடிவுகள்

[தொகு]
2024 இந்தியப் பொதுத் தேர்தல்: பெரோசுபூர்[2]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு செர் சிங் குபாயா 2,66,626 23.70 13.38
ஆஆக ஜகதீப் சிங் காகா பிரார் 2,63,384 23.41 Increase20.69
பா.ஜ.க இராணா குர்மித் சிங் சோதி 2,55,097 22.67 புதிது
சிஅத நர்தேவ் சிங் பாபி மான் 2,53,645 22.54 31.51
சிஅத (அ) பூபேந்திர சிங் புல்லார் 15,941 1.42 பதிது
நோட்டா நோட்டா (இந்தியா) 6,100 0.54 0.73
வாக்கு வித்தியாசம் 3,242 0.29 16.68
பதிவான வாக்குகள் 11,25,115 67.37
பதிவு செய்த வாக்காளர்கள் 16,70,008
காங்கிரசு gain from சிஅத மாற்றம்

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "List of Parliamentary & Assembly Constituencies". Chief Electoral Officer, Punjab website.
  2. https://results.eci.gov.in/PcResultGenJune2024/ConstituencywiseS1910.htm