உள்ளடக்கத்துக்குச் செல்

பத்திந்தா மக்களவைத் தொகுதி

ஆள்கூறுகள்: 30°12′N 74°54′E / 30.2°N 74.9°E / 30.2; 74.9
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பத்திந்தா
PB-11
மக்களவைத் தொகுதி
Map
பத்திந்தா மக்களவைத் தொகுதி நிலப்படம்
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
மாநிலம்பஞ்சாப்
நிறுவப்பட்டது1952
ஒதுக்கீடுபொது
மக்களவை உறுப்பினர்
18வது மக்களவை
தற்போதைய உறுப்பினர்
கட்சிசிரோமணி அகாலி தளம்
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2024

பத்திந்தா மக்களவைத் தொகுதி (Bathinda Lok Sabha constituency) வட இந்தியாவில் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள இந்திய நாடாளுமன்ற 13 மக்களவைத் தொகுதிகளில் ஒன்றாகும். 18வது மக்களவையில், அர்சிம்ரத் கவுர் பாதல் இத்தொகுதியினைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார். இவர் 2009 முதல் மக்களவையில் பத்திந்தா மக்களவைத் தொகுதியின் உறுப்பினராக உள்ளார். 2009 இந்தியப் பொதுத் தேர்தலில், அர்சிம்ரத் கவுர், யுவராஜ் ரனிந்தர் சிங்கை (அணித்தலைவர் அமரீந்தர் சிங்கின் மகன்) 1,20,948 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். 2014 இந்தியப் பொதுத் தேர்தலில் இவர் மன்பிரீத் சிங் பாதலை 19,395 வாக்குகள் வித்தியாசத்திலும், 2019ஆம் ஆண்டில் அமரீந்தர் சிங் ராஜா வாரிங், அர்சிம்ர்த் கவுர் பாதலிடம் 21,722 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். 2024 இந்தியப் பொதுத் தேர்தலில், அர்சிம்ர்த் கவுர் பாதல் 49,656 வாக்குகள் வித்தியாசத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

சட்டமன்றத் தொகுதிகள்

[தொகு]

பத்திந்தா மக்களவைத் தொகுதியின் கீழ் 9 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன.[1] 2012 சட்டமன்றத் தேர்தலுக்காக, சில தொகுதிகள் மறுவடிவமைக்கப்பட்டன.[2] மவுர், புச்சோ மண்டி, பத்திந்தா ஊரகம் மற்றும் தல்வாண்டி சபோ ஆகியவை புதிய தொகுதிகளாகும்.

தொகுதி எண் சட்டமன்றத் தொகுதி மாவட்டம் கட்சி 2024-இல் முன்னிலை
83 லம்பி முக்த்சர் சாகிப் ஆஆக சிஅத
91 புச்சோ மண்டி (ப.இ.) பத்திந்தா ஆஆக சிஅத
92 பதிண்டா நகர்ப்புறம் ஆஆக பாஜக
93 பத்திண்டா கிராமப்புறம் (ப.இ.) ஆஆக சிஅத
94 தல்வாண்டி சபோ ஆஆக சிஅத
95 மெளர் ஆஆக ஆஆக
96 மான்சா மான்சா ஆஆக ஆஆக
97 சர்துல்கர் ஆஆக ஆஆக
98 புதாலடா (ப.இ.) ஆஆக சிஅத

நாடாளுமன்ற உறுப்பினர்கள்

[தொகு]




Most Successful parties from Bathinda Lok Sabha

தேர்தல் உறுப்பினர் கட்சி
1952 சர்தார் குக்காம் சிங் இந்திய தேசிய காங்கிரசு
அஜித் சிங்
1957 சர்தார் குக்காம் சிங்
அஜித் சிங்
1962 தனா சிங் குல்சன் சிரோமணி அகாலி தளம்
1967 கக்கர் சிங்
1971 பான் சிங் பௌரா இந்தியப் பொதுவுடமைக் கட்சி
1977 தனா சிங் குல்சன் சிரோமணி அகாலி தளம்
1980 அக்கம் சிங் இந்திய தேசிய காங்கிரசு
1984 தேஜா சிங் தர்தி சிரோமணி அகாலி தளம்
1989 பாபா சுச்சா சிங் சிரோமணி அகாலி தளம் (அமிர்தசரஸ்)
1991 கேவல் சிங் இந்திய தேசிய காங்கிரசு
1996 அரிந்தர் சிங் கல்சா சிரோமணி அகாலி தளம்
1998 சத்தீன் சிங் சமாவோன்
1999 பான் சிங் பௌரா இந்தியப் பொதுவுடமைக் கட்சி
2004 பரம்சித் கவுர் குல்சன் சிரோமணி அகாலி தளம்
2009 அர்சிம்ரத் கவுர் பாதல்
2014
2019
2024

தேர்தல் முடிவுகள்

[தொகு]
2024 இந்தியப் பொதுத் தேர்தல்: பத்திந்தா [3]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
சிஅத அர்சிம்ரத் கவுர் பாதல் 3,76,558 32.71 8.81
ஆஆக குர்மீத் சிங் குத்தியன் 3,26,902 28.40 Increase17.21
காங்கிரசு ஜீத் மொகிந்தர் சிங் சித்து 2,02,011 17.55 21.75
பா.ஜ.க பாரம்பால் கவுர் சித்து 1,10,762 9.62 புதிது
சிஅத (அ) இலக்கா சித்தானா 84,684 7.36 New
நோட்டா நோட்டா 4,933 0.43 0.67
வாக்கு வித்தியாசம் 49,656 4.31 Increase 2.50
பதிவான வாக்குகள் 11,51,170
பதிவு செய்த வாக்காளர்கள் 16,51,188
சிஅத கைப்பற்றியது மாற்றம் 8.81

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "List of Parliamentary & Assembly Constituencies". Chief Electoral Officer, Punjab website.
  2. "Delimitation Order & Notification - 2006" (PDF). Electoral Office, Punjab. பார்க்கப்பட்ட நாள் 9 May 2013.
  3. "2024 Loksabha Elections Results - Bathinda". Election Commission of India. 4 June 2024 இம் மூலத்தில் இருந்து 2 July 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240702081105/https://results.eci.gov.in/PcResultGenJune2024/candidateswise-S1911.htm. பார்த்த நாள்: 2 July 2024. 

வெளி இணைப்புகள்

[தொகு]