உள்ளடக்கத்துக்குச் செல்

தர்ன் தரன் மக்களவைத் தொகுதி

ஆள்கூறுகள்: 31°28′N 74°56′E / 31.46°N 74.93°E / 31.46; 74.93
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தர்ன் தரன்
முன்னாள் மக்களவைத் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்வட இந்தியா
மாநிலம்பஞ்சாப்
நிறுவப்பட்டது1952
நீக்கப்பட்டது2008

தர்ன் தரன் மக்களவைத் தொகுதி (Tarn Taran Lok Sabha constituency) என்பது இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் முன்னர் செயல் பாட்டில் இருந்த ஒரு மக்களவைத் தொகுதியாகும். இந்தத் தொகுதி 2009-இல் நீக்கப்பட்டு கதூர் சாகிப் என மாற்றப்பட்டது.

நாடாளுமன்ற உறுப்பினர்கள்

[தொகு]




தர்ன் தரன் மக்களவைத் தேர்தல்களில் வெற்றி பெற்ற கட்சிகளின் விவரம்

தேர்தல் உறுப்பினர்[1] கட்சி
1952 சர்தார் சுர்ஜித் சிங் மஜிதியா இந்திய தேசிய காங்கிரசு
1957
1962
1967 குர்தியல் சிங் தில்லான்
1971
1977 மோகன் சிங் துர் சிரோமணி அகாலி தளம்
1980 லேஹ்னா சிங் துர்
1985 தர்லோசன் சிங் துர்
1989 சிம்ரன்ஜித் சிங் மன் சிரோமணி அகாலி தளம் (அமிர்தசரஸ்)
1992 சுரிந்தர் சிங் கைரோன்[2] இந்திய தேசிய காங்கிரசு
1996 மேஜர் சிங் உபோக் சிரோமணி அகாலி தளம்
1998 பிரேம் சிங் லால்பூர்
1998^ தர்லோசன் சிங் துர்
1999
2004 ரத்தன் சிங் அஜ்னலா

^ இடைத் தேர்தல்

2008 முதல் கதுர் சாகிப்

தேர்தல் முடிவுகள்

[தொகு]
1989 இந்தியப் பொதுத் தேர்தல்: தர்ன் தரன்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
சிஅத (அ) சிம்ரன்ஜித் சிங் மான் 527,707 88.1
காங்கிரசு அஜித் சிங் மான் 47,290 7.9
சுயேச்சை ஜல்தார் சிங் மேக்லான்வாலா 5,234 0.9
வாக்கு வித்தியாசம் 480,417 80.2
பதிவான வாக்குகள் 599,322 63.6%
பதிவு செய்த வாக்காளர்கள் 942,162
சிஅத (அ) gain from சிஅத மாற்றம்

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Tarn Taran Lok Sabha Election Result - Parliamentary Constituency". resultuniversity.com. பார்க்கப்பட்ட நாள் 2024-10-11.
  2. STATISTICAL REPORT ON GENERAL ELECTIONS, 1992 TO THE TENTH LOK SABHA. ELECTION COMMISSION OF INDIA NEW DELHI. 1992. p. 25.