சுக்தேவ் சிங் லிப்ரா
சுக்தேவ் சிங் லிப்ரா Sukhdev Singh Libra | |
---|---|
நாடாளுமனற உறுப்பினர் | |
பதவியில் 2009-2014 | |
பின்னவர் | அரிந்தர் சிங் கால்சா |
தொகுதி | பதேகர் சாகிபு சட்டமன்ற தொகுதி |
பதவியில் 2004-2009 | |
தொகுதி | உரோபார் சட்டமன்றத் தொகுதி |
மாநிலங்களவை உறுப்பினர் | |
பதவியில் 1998-2004 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | லூதியானா, பஞ்சாப், பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும் | 7 நவம்பர் 1932
இறப்பு | 6 செப்டம்பர் 2019 Khanna, Punjab, இந்தியா | (அகவை 86)
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
பிற அரசியல் தொடர்புகள் | சிரோமணி அகாலி தளம் |
துணைவர் | சுர்சித்து கவுர் |
பிள்ளைகள் | 6 |
வாழிடம்(s) | இலிப்ரா, Khanna, பஞ்சாப் |
சுக்தேவ் சிங் லிப்ரா, (Sukhdev Singh Libra) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியும் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.
ஆரம்ப கால வாழ்க்கை
[தொகு]சுக்தேவ் சிங் லிப்ரா 1932 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 7,ஆம் தேதியன்று, பஞ்சாபில் உள்ள கன்னாவில் உள்ள லிப்ரா கிராமத்தில் சர்தார் கர்தார் சிங் மற்றும் சந்த் கவுர் ஆகியோருக்கு ராம்தாசியா சீக்கிய சமர் குடும்பத்தில் பிறந்தார். [1]
கன்னாவிலுள்ள சிறீ குரு கோவிந்த் சிங் உயர்நிலைப் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்தார்.
அரசியல்
[தொகு]- 2004 ஆம் ஆண்டில் இவர் ரோபார் தொகுதியில் இருந்து 14 ஆவது மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- 1985 ஆம் ஆண்டில் பஞ்சாப் சட்டமன்ற உறுப்பினராகவும், [2] 1998 ஆம் ஆண்டில் மாநிலங்களவை உறுப்பினராகவும் ஆனார்.
- 2008 ஆம் ஆண்டில் பதேகர் சாகிபு தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தினார். [3]
பட்டியல் சாதியினர் நலக் கழகத்தின் (பஞ்சாப்), சிரோமணி குருத்வாரா பிரபந்தக் கமிட்டியின்உறுப்பினராகவும், மகாராட்டிராவின் குருத்வாரா சாகிப் சச் கந்த் சிறீ அப்சல் நகர் அசூர் சாகிபு நாந்தேட் குழுவின் உறுப்பினராகவும் பணியாற்றினார். [4]
கன்னாவில் உள்ள இவரது பூர்வீக கிராமத்தில் நீண்டகாலமாக உடல் நலக்குறைவு காரணமாக சுக்தேவ் சிங் லிப்ரா காலமானார். [5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Akali Dal plays caste card in Fatehgarh Sahib constituency" (in ஆங்கிலம்). 2014-03-29. பார்க்கப்பட்ட நாள் 2020-06-03.
- ↑ Punjab 2000: Political and Socio-economic Developments (in ஆங்கிலம்). 2001.
- ↑ Fatehgarh Sahib (Lok Sabha constituency)
- ↑ "Detailed Profile - Shri Sukhdev Singh Libra - Members of Parliament (Lok Sabha) - Who's Who - Government: National Portal of India". பார்க்கப்பட்ட நாள் 2020-06-03.
- ↑ "Congress leader Sukhdev Singh Libra passes away at 87". India Today (in ஆங்கிலம்). September 28, 2019. பார்க்கப்பட்ட நாள் 2020-06-03.