உள்ளடக்கத்துக்குச் செல்

கீரப்பாளையம் ஊராட்சி ஒன்றியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கீரப்பாளையம்
—  ஊராட்சி ஒன்றியம்  —
ஆள்கூறு
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் கடலூர்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில் குமார், இ. ஆ. ப [3]
மக்களவைத் தொகுதி சிதம்பரம்
மக்களவை உறுப்பினர்

தொல். திருமாவளவன்

சட்டமன்றத் தொகுதி புவனகிரி
சட்டமன்ற உறுப்பினர்

அ. அருண்மொழித்தேவன் (அதிமுக)

மக்கள் தொகை 1,18,476
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)


கடலூர் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்

கீரப்பாளையம் ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்தில் உள்ள 13 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[4]

கீரப்பாளையம் ஊராட்சி ஒன்றியம் 45 ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது. இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் கீரப்பாளயத்தில் இயங்குகிறது.

மக்கள் வகைப்பாடு

[தொகு]

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, கீரப்பாளையம் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,18,476 ஆகும். அதில் பட்டியல் சாதி மக்களின் தொகை 48,698 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 842 ஆக உள்ளது.[5]

ஊராட்சி மன்றங்கள்

[தொகு]

கீரப்பாளயம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 45 ஊராட்சி மன்றங்களின் விவரம்;[6]

வெளி இணைப்புகள்

[தொகு]

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  4. Rural Development Administration
  5. http://www.tnrd.gov.in/databases/census_of_india_2011TN/pdf/03-Cuddalore.pdf
  6. Panchayat Villages of Keerapalayam Block