மேல்புவனகிரி ஊராட்சி ஒன்றியம்
Appearance

மேல்புவனகிரி ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்தில் உள்ள 14 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1] மேல்புவனகிரி ஊராட்சி ஒன்றியம் 47 ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது. இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் புவனகிரியில் இயங்குகிறது. இவ்வூராட்சி ஒன்றியம் புவனகிரி வருவாய் வட்டத்தில் உள்ளது.
மக்கள் வகைப்பாடு
[தொகு]2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, மேல்புவனகிரி ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 86,255 ஆகும். அதில் பட்டியல் சாதி மக்களின் தொகை 33,344 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 685 ஆக உள்ளது.[2]
ஊராட்சி மன்றங்கள்
[தொகு]மேல்புவனகிரி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 47 ஊராட்சி மன்றங்களின் விவரம்;[3] [4]
- வீரமுடையாநத்தம்
- வத்தராயன்தெத்து
- வடதலைக்குளம்
- வடகிருஷ்ணாபுரம்
- வடக்குத்திட்டை
- உளுத்தூர்
- துரிஞ்சிக்கொல்லை
- தில்லைநாயகபுரம்
- தெற்குத்திட்டை
- தீத்தாம்பாளையம்
- சாத்தப்பாடி
- பிரசன்னராமாபுரம்
- பின்னலூர்
- பெரியநெற்குணம்
- பி. கொளக்குடி
- நெல்லிக்கொல்லை
- நத்தமேடு
- மிராளூர்
- மேல்வளையமாதேவி
- மேல்அனுவம்பட்டு
- மேலமுங்கிலடி
- மேலமணக்குடி
- மருதூர்
- மஞ்சக்கொல்லை
- லால்புரம்
- குமுடிமூலை
- கீழமுங்கிலடி
- கிளாவடிநத்தம்
- கீழ்வளையமாதேவி
- கத்தாழை
- கஸ்பா ஆலம்பாடி
- கரைமேடு
- ஜெயங்கொண்டான்
- எரும்பூர்
- எல்லைக்குடி •
- சொக்கன்கொல்லை
- சின்னநெற்குணம்
- சி. முட்லூர்
- பூதவராயன்பேட்டை
- பி. உடையூர்
- பு. ஆதனூர்
- பு. சித்தேரி
- அழிசிகுடி
- ஆனைவாரி
- அம்மன்குப்பம்
- அம்பாள்புரம்
- அகர ஆலம்பாடி
வெளி இணைப்புகள்
[தொகு]- கடலூர் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம் பரணிடப்பட்டது 2015-07-08 at the வந்தவழி இயந்திரம்
இதனையும் காண்க
[தொகு]- புவனகிரி வட்டம்
- தமிழக ஊராட்சி ஒன்றியங்களின் பட்டியல்
- தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை
- பஞ்சாயத்து ராஜ்
- தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்
- தமிழ்நாடு உள்ளாட்சி மன்றங்கள்