வெள்ளி கடற்கரை
Appearance
வெள்ளி கடற்கரை, கடலூர் | |
Location | கடலூர், இந்தியா |
---|---|
கரை | கோரமண்டல கடற்கரை, வங்காள விரிகுடா |
வகை | நகரம், இயறற்கை மணற்பாங்கான கரை |
Governing authority | கடலூர் நகரம் |
வெள்ளி கடற்கரை இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் கடலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கடற்கரை ஆகும். கடலூரிலிருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த கடற்கரையில் நூற்றாண்டு வயதான கலங்கரை விளக்கம் உள்ளது. அடர்ந்த அலையாத்திக் காடுகள் அமைந்துள்ளன. வெள்ளி கடற்கரை பகுதியில் பிரித்தானியர்கள் உருவாக்கிய முக்கிய புனித டேவிட் கோட்டை உள்ளது. பெரியார் அரசு கலைக் கல்லூரி, இந்த கடற்கரை அருகே அமைந்துள்ளது[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Sea erodes pristine Tamil Nadu beach". Thaindian (Thaindian News). 11 May 2008. http://www.thaindian.com/newsportal/enviornment/sea-erodes-pristine-tamil-nadu-beach_10047517.html.