திருப்பாதிரிப்புலியூர்
Appearance
திருப்பாதிரிப்புலியூர் | |
---|---|
Town | |
ஆள்கூறுகள்: 11°44′54″N 79°44′54″E / 11.74846°N 79.74828°E | |
Country | ![]() |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | கடலூர் மாவட்டம் |
தாலுகா | கடலூர் |
நேர வலயம் | ஒசநே+5:30 |
திருப்பாதிரிப்புலியூர் கடலூர் மாவட்டதின் ஒரு பகுதி. திருப்பாதிரிப்புலியூர் பாடலேசுவரர் கோயில் இங்கு உள்ளது. திருப்பாதிரிப்புலியூர் புகை வண்டி நிலையம் உள்ளது.
வரலாறு
[தொகு]பாடலிக என்னும் பெயர் பாடலிகபுரம் என்று மாறிப் பின்னர் திருப்பாதிரிப்புலியூர் ஆனது எனக் கூறப்படுகிறது. [1]
வழிபாட்டுத் தல்ங்கள்
[தொகு]- திருப்பாதிரிப்புலியூர் பாடலேசுவரர் கோயில்
- திருப்பாதிரிப்புலியூர் திரௌபதியம்மன் கோயில்
- திருப்பாதிரிப்புலியூர் அங்காளம்மன் கோயில்