உள்ளடக்கத்துக்குச் செல்

விவேக் குமார் சாகு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விவேக் குமார் சாகு
இந்திய மக்களவை உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
4 சூன் 2024
முன்னையவர்நகுல் நாத்
தொகுதிசிந்த்வாரா மக்களவைத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
துணைவர்சாலினி
பிள்ளைகள்2 மகள்
வாழிடம்சிந்த்வாரா, மத்தியப் பிரதேசம்
கல்விஇளங்கலை வணிகவியல்
பணிவிவசாயம், வணிகம், அரசியல்வாதி

விவேக் குமார் சாகு (Vivek Kumar Sahu) என்பவர் இந்திய அரசியல்வாதியும் இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவை உறுப்பினரும் ஆவார். மத்தியப் பிரதேசத்தின் சிந்த்வாராவினைச் சேர்ந்த பாரதிய ஜனதா கட்சி அரசியல்வாதி ஆவார். இவர் 2024 இந்தியப் பொதுத் தேர்தலில் மத்தியப் பிரதேசத்தில் உள்ள மக்களவைத் தொகுதியான சிந்த்வாரா மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றிபெற்று மக்களவை உறுப்பினர் ஆனார்.[1][2][3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Chhindwara, Madhya Pradesh Lok Sabha Election Results 2024 Highlights: BJP उम्मीदवार Bunty Vivek Sahu बने विजेता, मिले 643115 वोट". आज तक (in இந்தி). 2024-06-04. Retrieved 2024-06-05.
  2. "Kamal Nath should retire from politics: 'Giant killer' Vivek Sahu on breaching Nath family bastion". The Indian Express (in ஆங்கிலம்). 2024-06-05. Retrieved 2024-06-05.
  3. "Chhindwara Election Result: विवेक ने ढहाया 'कमलनाथ' का अभेद्य किला, बेटे को नहीं दिला पाए जीत, बुरी तरह हारे". Amar Ujala (in இந்தி). Retrieved 2024-06-05.
"https://ta.wikipedia.org/w/index.php?title=விவேக்_குமார்_சாகு&oldid=4026862" இலிருந்து மீள்விக்கப்பட்டது