விலங்குகளை பலியிடுதல்
விலங்குகளை பலியிடுதல் என்பது கடவுளை நோக்கி வரம் வேண்டி கடவுளை மகிழ்ச்சி செய்வதற்காக விலங்குகளை உயிர்ப் பலி கொடுப்பதைக் குறிக்கும். இந்த சடங்கு முறை பல்வேறு சமயங்களில் பின்பற்றப் படுகிறது.

ஆபிரகாமிய சமயங்கள்
[தொகு]இசுலாம்
[தொகு]இசுலாத்தில் ஒட்டகம், வான்கோழி, மாடு, ஆடு போன்ற மிருகங்கள் இறைவனுக்காக பலியிடப்படுகின்றன. ரம்சான் நாளில் அனைவரும் பலியிட்டு அசைவ உணவை உண்கின்றனர். இந்த பலியிடலுக்கு குர்பானி தருதல் என்று பெயர்.
இந்து சமயம்
[தொகு]இந்து சமயத்தில் பலியிடுதல் என்பது ஒரு வழிபாட்டுச் சடங்காகும். இது பல சிறு தெய்வ வழிபாட்டில் அதிக முக்கியத்துவம் பெற்ற சடங்காக உள்ளது.
பழங்கால வழக்கத்தினை இன்றும் இந்துக்கள் பின்பற்றுகின்றனர். பெண் தெய்வ வழிபாடான சாத்தத்தில் பலியிடுதல் பெரும் பங்கு வகிக்கிறது. இந்த சடங்கு பற்றி புராணங்களில் குறிப்பிடப் பட்டுள்ளன. [1][2][3][4]
மாயன்கள்
[தொகு]இவ்வழக்கம் உலகின் பல பகுதிகளில் நடைபெற்று வந்துள்ளது. மெக்சிகோ பகுதிகளில் மாயன் என்னும் இனத்தவர்கள் உயிர் பலி கொடுக்கும் வழக்கமுடையவர்கள்.
மேலும் காண்க
[தொகு]ஆதாரங்கள்
[தொகு]- ↑ Rod Preece (2001). Animals and Nature: Cultural Myths, Cultural Realities. UBC Press. p. 202. ISBN 9780774807241.
- ↑ Call to Compassion: Reflections on Animal Advocacy from the World's Religions. Lantern Books. 2011. p. 60. ISBN 9781590562819.
{{cite book}}
: Unknown parameter|authors=
ignored (help) - ↑ For the Sake of Humanity. BRILL. 2006. p. 69. ISBN 9004141251.
{{cite book}}
: Unknown parameter|authors=
ignored (help) - ↑ Understanding World Religions: A Road Map for Justice and Peace. Rowman & Littlefield. January 2007. p. 13. ISBN 9780742550551.
{{cite book}}
: Unknown parameter|authors=
ignored (help)