உள்ளடக்கத்துக்குச் செல்

ஆர்த்தர் ஷாபன்ஹவுர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆர்த்தர் ஷாபன்ஹவுர்
1859-ல் ஷாபன்ஹவுர்
பிறப்பு(1788-02-22)22 பெப்ரவரி 1788
டான்சிக், போலந்து இராஜ்ஜிய அரசு, போலந்து-லித்துவேனியா பொதுநலவாயம்
இறப்பு21 செப்டம்பர் 1860(1860-09-21) (அகவை 72)
பிராங்க்பர்ட்டு, ஜெருமானிய கூட்டமைப்பு
கல்வி
உறவினர்கள்
காலம்19ம்-நூற்றாண்டு மெய்யியல்
பகுதிமேற்கத்திய மெய்யியல்
பள்ளி
கல்விக்கழகங்கள்பெர்லின் பல்கலைக்கழகம்
முக்கிய ஆர்வங்கள்
மீவியற்பியல், அழகியல், நெறியியல், அறம், விலங்குரிமை, உளவியல்
குறிப்பிடத்தக்க
எண்ணக்கருக்கள்
கையொப்பம்

ஆர்த்தர் ஷாபன்ஹவுர் (Arthur Schopenhauer; உச்சரிப்பு: /ˈʃoʊpənhaʊər/ SHOH-pən-how-ər;[9] 22 பிப்ரவரி 1788 – 20 செப்டம்பர் 1860) ஒரு ஜெர்மானிய மெய்யியலாளர் ஆவார். அவர் தனது 1818-ஆம் ஆண்டு புத்தகமான தி வேர்ல்ட் அஸ் வில் அண்ட் ரெப்ரசென்டேஷன் (1844-ல் விரிவுபடுத்தப்பட்டது) என்ற படைப்பிற்காக பெரிதும் பேசப்படுகிறார். இது புலன்களுக்கு உட்பட்ட உலகினை (phenomenal world) ஒரு குருட்டு மற்றும் பகுத்தறிவற்ற, மனிதப் புலன்களுக்கப்பாற்பட்ட விருப்பத்தின் (noumenal will) வெளிப்பாடாக வகைப்படுத்துகிறது.[10][11][12] இம்மானுவேல் கான்ட்டின் (1724–1804) ஆழ்நிலை இலட்சியவாதத்தை (transcendental idealism) அடிப்படையாகக் கொண்டு ஷாபன்ஹவுர் ஜெர்மன் இலட்சியவாதத்தின் சமகால கருத்துக்களை நிராகரித்த ஒரு நாத்திக மீவியற்பியல் மற்றும் நெறிமுறை அமைப்பை உருவாக்கினார்.[7][8]

துறவு, தன்னலத் துறப்பு, உலகின் மாயத்தோற்றம் உள்ளிட்ட இந்திய தத்துவங்களின் குறிப்பிடத்தக்க கோட்பாடுகளை ஏற்றுத் தழுவி உறுதிப்படுத்திய முதல் மேற்கத்திய சிந்தனையாளர்களில் ஷாபன்ஹவுரும் ஒருவர்.[13] அவரது படைப்புகள் தத்துவ அவநம்பிக்கையின் முன்மாதிரி வெளிப்பாடாகக் கருதப்படுகிறது.[14] அவரது வாழ்நாளில் அவரது படைப்புகள் கணிசமான கவனத்தை ஈர்க்கத் தவறிய போதிலும், தனது காலத்திற்குப் பின் மெய்யியல், இலக்கியம், அறிவியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர். அழகியல், ஒழுக்கம், மற்றும் உளவியல் பற்றிய அவரது கருத்துக்கள் அவருக்குப் பின்னர் வந்த வெகுவான சிந்தனையாளர்களிடமும் கலைஞர்களிடமும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.

இவற்றையும் காண்க

[தொகு]

தரவுகள்

[தொகு]
  1. "Arthur Schopenhauer (1788–1860) (Internet Encyclopedia of Philosophy)".
  2. Frederick C. Beiser reviews the commonly held position that Schopenhauer was a transcendental idealist and he rejects it: "Though it is deeply heretical from the standpoint of transcendental idealism, Schopenhauer's objective standpoint involves a form of transcendental realism, i.e. the assumption of the independent reality of the world of experience." (Beiser 2016, p. 40)
  3. Voluntarism (philosophy)Britannica.com
  4. Arthur Schopenhauer, Arthur Schopenhauer: The World as Will and Presentation, Volume 1, Routledge, 2016, p. 211: "the world [is a] mere presentation, object for a subject ..."
  5. Lennart Svensson, Borderline: A Traditionalist Outlook for Modern Man, Numen Books, 2015, p. 71: "[Schopenhauer] said that 'the world is our conception'. A world without a perceiver would in that case be an impossibility. But we can—he said—gain knowledge about Essential Reality for looking into ourselves, by introspection. ... This is one of many examples of the anthropic principle. The world is there for the sake of man."
  6. Stephen Puryear, "Schopenhauer on the Rights of Animals." European Journal of Philosophy 25/2 (2017):250–269.
  7. 7.0 7.1 The World as Will and Representation, vol. 3, Ch. 50.
  8. 8.0 8.1 Dale Jacquette, ed. (2007). Schopenhauer, Philosophy and the Arts. Cambridge University Press. p. 162. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-521-04406-6. For Kant, the mathematical sublime, as seen for example in the starry heavens, suggests to imagination the infinite, which in turn leads by subtle turns of contemplation to the concept of God. Schopenhauer's atheism will have none of this, and he rightly observes that despite adopting Kant's distinction between the dynamical and mathematical sublime, his theory of the sublime, making reference to the struggles and sufferings of struggles and sufferings of Will, is unlike Kant's.
  9. Wells, John C. (2008), Longman Pronunciation Dictionary (3rd ed.), Longman, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4058-8118-0
  10. Arthur Schopenhauer (2004). Essays and Aphorisms. Penguin Classics. p. 23. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-14-044227-4.
  11. Magee, Bryan (1997-08-14). "The World as Will". The Philosophy of Schopenhauer (in ஆங்கிலம்) (1 ed.). Oxford University PressOxford. pp. 137–163. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1093/0198237227.003.0007. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-823722-8.
  12. Vandenabeele, Bart (December 2007). "Schopenhauer on the Values of Aesthetic Experience" (in en). The Southern Journal of Philosophy 45 (4): 565–582. doi:10.1111/j.2041-6962.2007.tb00065.x. https://onlinelibrary.wiley.com/doi/10.1111/j.2041-6962.2007.tb00065.x. 
  13. See the book-length study about oriental influences on the genesis of Schopenhauer's philosophy by Urs App: Schopenhauer's Compass. An Introduction to Schopenhauer's Philosophy and its Origins. Wil: UniversityMedia, 2014 (பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-906000-03-9)
  14. Arthur Schopenhauer (2004). Essays and Aphorisms. Penguin Classics. pp. 22–36. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-14-044227-4. ...but there has been none who tried with so great a show of learning to demonstrate that the pessimistic outlook is justified, that life itself is really bad. It is to this end that Schopenhauer's metaphysic of will and idea exists.

மேற்கோள் தரவுகள்

[தொகு]

மேலும் படிக்க

[தொகு]

சுயசரிதைகள்

[தொகு]

பிற புத்தகங்கள்

[தொகு]

புனைக்கதைகள்

[தொகு]

கட்டுரைகள்

[தொகு]

வெளியிணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்த்தர்_ஷாபன்ஹவுர்&oldid=4085827" இலிருந்து மீள்விக்கப்பட்டது