விஜய் குமார் சின்கா
Appearance
விஜய் குமார் சின்கா | |
---|---|
![]() | |
8வது துணை முதலமைச்சர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 28 சனவரி 2024 Serving with சாம்ராட் சவுத்ரி | |
முதலமைச்சர் | நிதிஷ் குமார் |
முன்னையவர் | தேஜஸ்வி யாதவ் |
எதிர்கட்சித் தலைவர் | |
பதவியில் 24 ஆகத்து 2022 – 28 சனவரி 2024 | |
முதலமைச்சர்-பீகார் | நிதிஷ் குமார் |
முன்னையவர் | தேஜஸ்வி யாதவ் |
சபாநாயகர் | |
பதவியில் 25 நவம்பர் 2020 – 24 ஆகத்து 2022 | |
முன்னையவர் | விஜய் குமார் சவுத்ரி |
பின்னவர் | அவாதி பிகாரி சவுத்ரி |
தொழிலாளர் நல அமைச்சர் பீகார் அரசு | |
பதவியில் 29 சூலை 2017 – 16 நவம்பர் 2020 | |
முதலமைச்சர் | நிதஷ் குமார் |
முன்னையவர் | விஜய் பிரகாசு யாதவ் |
பின்னவர் | ஜிபேஷ் குமார் |
பீகார் சட்டமன்ற உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் நவம்பர் 2010 | |
முன்னையவர் | புல்லானியா சிங் |
தொகுதி | லக்கிசராய் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 5 சூன் 1967 லக்கிசராய் மாவட்டம், பீகார், இந்தியா |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
துணைவர் | சுசிலா தேவி (தி. 1986) |
பிள்ளைகள் | 2 மகன்கள் & 2 மகள்கள் |
வாழிடம் | பாட்னா |
தொழில் | அரசியல்வாதி |
மூலம்: [1] |
விஜய் குமார் சின்கா (Vijay Kumar Sinha) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதியும், பீகாரின் துணை முதல்வரும், நிதீஷ் குமாரின் கீழ் சாம்ராட் சவுத்ரியுடன் துணை முதலமைச்சராக இருந்துள்ளனர். இவர் முன்பு பீகார் சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்தார்.[1] இவர் பாரதிய ஜனதா கட்சி உறுப்பினராகவும், 2010 முதல் லக்கிசராய் தொகுதியிலிருந்து பீகார் சட்டமன்ற உறுப்பினராகவும் உள்ளார்.[2][3]
சின்கா 25 நவம்பர் 2020 முதல் 24 ஆகத்து 2022 வரை பீகார் சட்டமன்றத்தின் சபாநாயகராக இருந்தார். அப்போதைய ஆளும் மகாகத்பந்தனால் இவருக்கு எதிராக முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைத் தொடர்ந்து விஜய் சின்கா தனது பதவியிலிருந்து விலகினார்.[4]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "BJP's Vijay Kumar Sinha elected Speaker of Bihar Assembly". Kumar Anshuman. The Economic Times. 26 November 2020. பார்க்கப்பட்ட நாள் 11 September 2021.
- ↑ "After 51 years, Bihar Elects Speaker, Job Goes To BJP's Vijay Sinha". NDTV.com. பார்க்கப்பட்ட நாள் 2020-12-01.
- ↑ "Vijay Kumar Sinha: BJP's Vijay Sinha elected speaker of Bihar assembly". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 25 November 2020. பார்க்கப்பட்ட நாள் 11 September 2021.
- ↑ Tewary, Amarnath (August 24, 2022). "Bihar Assembly Speaker Vijay Kumar Sinha resigns". The Hindu. பார்க்கப்பட்ட நாள் August 24, 2022.
வெளி இணைப்புகள்[தொகு]
- https://www.deccanherald.com/india/bihar/who-is-vijay-kumar-sinha-bjp-leader-and-now-a-bihar-deputy-cm-under-nitish-kumar-2868347
- https://economictimes.indiatimes.com/news/politics-and-nation/bihar-vijay-kumar-sinha-a-versatile-upper-caste-bjp-leader/articleshow/107204761.cms
- https://www.thequint.com/news/india/samrat-chaudhary-vijay-sinha-deputy-cm-bihar-all-you-need-to-know