விசயகுமாரன்
Appearance
விசயகுமாரன் | |
---|---|
அனுராதபுர மன்னன் | |
ஆட்சி | 247 - 248 |
முன்னிருந்தவர் | இரண்டாம் சிறிநாகன் |
முதலாம் சங்க திச்சன் | |
அரச குலம் | முதலாம் இலம்பகர்ண வம்சம் |
தந்தை | இரண்டாம் சிறிநாகன் |
விசயகுமாரன் (பொ.பி. 247 - 248) என்பவன் இலங்கையை ஆண்ட முதலாம் லம்பகர்ண அரசர் வம்சத்துள் பதிமூன்றாமானவன். இவனது தந்தையான இரண்டாம் சிறிநாகன் ( பொ.பி. 245 - 247) லம்பகரண அரசர்களுள் 12ஆம் அரசனாவான். இவனது ஆட்சியில் இவனுக்கு அமைச்சராக மூன்று பேர் இருந்தனர். அவர்கள் லம்பகர்ண வம்சத்தவராயினும் அரச குடும்பத்தில் பிறக்காதவர்கள். அவர்களே அதன் பிறகு இலங்கையை ஆண்டனர். அவர்களின் பட்டியல் பின்வருமாறு,
- முதலாம் சங்க திச்சன் - பொ.பி. 248 - 254
- சிறிகங்கபோதி - பொ.பி. 252 - 254
- கோதாபயன் - பொ.பி. 254 - 267
மூலநூல்
[தொகு]- களப்பிரர் ஆட்சியில் தமிழகம் (நூல்), நாம் தமிழர் பதிப்பகம், மயிலை சீனி. வேங்கடசாமி, ஏப்ரல் 2006.