உள்ளடக்கத்துக்குச் செல்

உன்கங்கர ஹத்ததத்தன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உன்கங்கர ஹத்ததத்தன்
அனுராதபுர அரசர்
ஆட்சி691 - 691
முன்னிருந்தவர்இரண்டாம் தாதோப திச்சன்
பின்வந்தவர்உன்கங்கர ஹத்ததத்தன்
அரச குலம்மௌரிய வம்சம்

உன்கங்கர ஹத்ததத்தன் (Unhanagara Hatthadatha of Anuradhapura) என்பவன் ஏழாம் நூற்றாண்டில் அனுராதபுர இராசதானியை ஆண்டு வந்த மன்னர்களுள் ஒருவன் ஆவான். இவன் அனுராதபுர இராசதானியை 691 ஆம் ஆண்டில் ஆட்சி செய்தான். இவன் நான்காம் அக்கபோதியின் பின்னர் ஆட்சி பீடம் ஏறினான். இவனின் பின்னர் இரண்டாம் இலம்பகர்ண வம்சத்தைச் சேர்ந்த மானவண்ணன் ஆட்சி பீடம் ஏறினான்.

இவற்றையும் பார்க்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]

வெளி இணைப்புக்கள்

[தொகு]
உன்கங்கர ஹத்ததத்தன்
பிறப்பு: ? ? இறப்பு: ? ?
ஆட்சியின் போது இருந்த பட்டம்
முன்னர் அனுராதபுர அரசர்
691–691
பின்னர்
"https://ta.wikipedia.org/w/index.php?title=உன்கங்கர_ஹத்ததத்தன்&oldid=1994202" இலிருந்து மீள்விக்கப்பட்டது