உள்ளடக்கத்துக்குச் செல்

மித்தசேனன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மித்தசேனன் (பொ.பி. 435-436) என்பவன் இலங்கையை ஆண்ட முதலாம் லம்பகர்ண அரசர்களுள் இருபத்து ஆறாவது அரசன். மேலும் முதலாம் இலம்பகர்ண அரசர்களுள் இறுதியானவனும் ஆவான். இவன் இவனுக்கு முன்னிருந்த லம்பகர்ண அரசர்களுக்கு என்ன உறவின்னன் என்பது தெரியவில்லை. கொள்ளைக்காரனாக இருந்த இவன் அரச பரம்பரை அல்ல என்று தெரிகிறது. இவனது ஆட்சியிலேயே பாண்டு என்னும் பாண்டியர் அரசன் இலங்கையைக் கைப்பற்றி அநுராதபுரம் என்ற நகரை தலைநகராகக் கொண்டு இராசராட்டிரம் அரசை தோற்றுவித்தான். அதன் பிறகு இலங்கையை பாண்டு வழியில் வந்த ஆறு இராசராட்டிரப் பாண்டிய மன்னர்கள் அண்டார்கள்.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. சூல வம்சம், 37ஆம் பரிச்சேதம், 202-247

மூலநூல்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மித்தசேனன்&oldid=1705470" இலிருந்து மீள்விக்கப்பட்டது