உள்ளடக்கத்துக்குச் செல்

வடகுரங்காடுதுறை

ஆள்கூறுகள்: 10°55′19″N 79°11′50″E / 10.9220°N 79.1971°E / 10.9220; 79.1971
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வடகுரங்காடுதுறை
கிராமம்
வடகுரங்காடுதுறை is located in தமிழ் நாடு
வடகுரங்காடுதுறை
வடகுரங்காடுதுறை
இந்தியாவின் தமிழ்நாட்டில் உள்ள அமைவிடம்
வடகுரங்காடுதுறை is located in இந்தியா
வடகுரங்காடுதுறை
வடகுரங்காடுதுறை
வடகுரங்காடுதுறை (இந்தியா)
ஆள்கூறுகள்: 10°55′19″N 79°11′50″E / 10.9220°N 79.1971°E / 10.9220; 79.1971
நாடு இந்தியா
இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்தமிழ்நாடு
மாவட்டம் (இந்தியா)தஞ்சாவூர் மாவட்டம்
வட்டம் (தாலுகா)பாபநாசம் வட்டம்
மொழிகள்
 • அலுவல்தமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)

வடகுரங்காடுதுறை (Vadakurangaduthurai) என்பது இந்தியாவின் தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டததில் காவேரி ஆற்றின் வடகரையில் பாபநாசம் தாலுக்காவில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். பாபநாசம் நகரத்திலிருந்து 4 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.

பெயர் காரணம் மற்றும் புராணக்கதை

[தொகு]

இராமர் தெற்கு வழியாகச் சென்றபோது, ​​காவேரி நதியைக் கடக்க விரும்பினார் என்று நம்பப்படுகிறது. இந்த இடம் முன்பு காவேரி நதியில் ஒரு துறைமுக பகுதியாக இருந்தது வந்தது. பாதுகாப்பாக இந்நதியைக் கடப்பதற்காக, அனுமன் இங்கு ஒரு சிவலிங்கத்தை வழிபட்டார், அதற்கு அவர் தயாநிதிஸ்வரர் என்று பெயரிட்டார். இதனால், இந்தத் இடம் 'வடக்கு குரங்குக் காடு துறை' என்றும், வடக்கு குரங்கின் வனத் துறைமுகம்' என்றும் பொருள்படும். ஆகவே பிற்காலத்தில் அது மறுவி 'வடக்கு குரங்கடுதுறை' என்று பெயர் பெற்றது. இந்தக் கோயில் இன்னும் இக்கிராமத்தில் அமைந்துள்ளது. மேலும் ஒரு முக்கியமான யாத்திரைத் தலமாகும் அமைந்துள்ளது.

கோவில்கள்

[தொகு]

ஸ்ரீ தயாநிதீஸ்வரர் சிவன் கோயில் - 275 பாடல்கள் பெற்ற தலம் ஆலகும்.[1] இங்குள்ள ஆடுதுறை பெருமாள் கோவில் - 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும்.[2]

பள்ளிகள்

[தொகு]
  • சிரி வித்யாசரம் பள்ளி

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Sri Dayaanidheeswarar temple". Dinamalar. Retrieved 3 September 2018.
  2. "Srivaishnavam 108 Divya Desam, ThirukkoodalUr, Sri Aduthurai Perumal". Archived from the original on 15 சூன் 2013. Retrieved 2 மே 2013.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=வடகுரங்காடுதுறை&oldid=4200948" இலிருந்து மீள்விக்கப்பட்டது