பெருமகளூர்
Appearance
பெருமகளூர் | |||
— பேரூராட்சி — | |||
ஆள்கூறு | |||
நாடு | இந்தியா | ||
மாநிலம் | தமிழ்நாடு | ||
மாவட்டம் | தஞ்சாவூர் | ||
வட்டம் | பேராவூரணி | ||
ஆளுநர் | ஆர். என். ரவி[1] | ||
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] | ||
மாவட்ட ஆட்சியர் | பி. பிரியங்கா, இ. ஆ. ப [3] | ||
பெருந்தலைவர் | |||
மக்கள் தொகை • அடர்த்தி |
5,604 (2011[update]) • 187/km2 (484/sq mi) | ||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||
பரப்பளவு | 30 சதுர கிலோமீட்டர்கள் (12 sq mi) | ||
குறியீடுகள்
| |||
இணையதளம் | www.townpanchayat.in/perumagalur |
பெருமகளூர் (ஆங்கிலம்:Perumagalur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தஞ்சாவூர் மாவட்டத்தில், பேராவூரணி வட்டத்தில் வங்காள விரிகுடா கடற்கரையில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.
அமைவிடம்
[தொகு]தஞ்சாவூரிலிருந்து 90 கிமீ தொலைவில் உள்ள பெருமகளூர் பேரூராட்சிக்கு அருகில் விளாங்குளம் 4 கிமீ; முத்துக்காடு 2 கிமீ; ரெட்டவயல் 4 கிமீ; அதானி 5 கிமீ தொலைவில் உள்ளது.
பேரூராட்சியின் அமைப்பு
[தொகு]30 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும் கொண்ட இப்பேரூராட்சி பேராவூரணி (சட்டமன்றத் தொகுதி)க்கும், [தஞ்சாவூர் மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.[4]
மக்கள் தொகை பரம்பல்
[தொகு]2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 1536 வீடுகளும், 5604 மக்கள்தொகையும் கொண்டது.[5] [6]
வெளி இணைப்புகள்
[தொகு]ஆதாரங்கள்
[தொகு]- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ பெருமகளூர் பேரூராட்சியின் இணையதளம்
- ↑ http://www.townpanchayat.in/perumagalur/population
- ↑ Perumagalur Town Panchayat