பேராவூரணி ஊராட்சி ஒன்றியம்
Appearance
பேராவூரணி ஊராட்சி ஒன்றியம், தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பதினான்கு ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1] பேராவூரணி ஊராட்சி ஒன்றியம் இருபத்தியாறு ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது. இந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் பெரியநாயகிபுரம் ஊராட்சியில் உள்ள ஆவணம் என்ற இடத்தில் இருப்பு அலுவலமாக இயங்குகிறது.
மக்கள் வகைப்பாடு
[தொகு]2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, பேராவூரணி ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 89,164 ஆகும். அதில் பட்டியல் இன மக்களின் தொகை 11,796 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 179 ஆக உள்ளது.[2]
ஊராட்சி மன்றங்கள்
[தொகு]பேராவூரணி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள இருபத்தியாறு ஊராட்சி மன்றங்களின் விவரம்;[3]
- அம்மையாண்டி
- அலிவலம்
- இடையாத்தி
- ஒட்டன்காடு
- கலகம்
- கலாத்தூர்
- கல்லூரணிக்காடு
- குறிச்சி
- சிறுவாவிடுதி தெற்கு
- சிறுவாவிடுதி வடக்கு
- செங்காமங்கலம்
- சொர்ணக்காடு
- திருச்சிற்றலம்பலம்
- துரவிக்காடு
- தென்னான்குடி
- பலதாளி
- பழையநகரம்
- பின்னவாசல்
- புன்னவாசல்
- பூவலூர்
- பெயின்கால்
- பெரியநாயகிபுரம்
- மடத்திக்காடு
- மாவடுகுறிச்சி
- வட்டாத்திக்கோட்டை
- வலபிரமன்காடு
இதனையும் காண்க
[தொகு]- தமிழக ஊராட்சி ஒன்றியங்கள்
- தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை
- தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்
- தமிழ்நாடு உள்ளாட்சி மன்றங்கள்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ தஞ்சாவூர் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்
- ↑ http://www.tnrd.gov.in/databases/census_of_india_2011TN/pdf/15Thanjavur.pdf
- ↑ பேராவூரணி ஊராட்சி ஒன்றியத்தின் கிராம ஊராட்சிகள்