உள்ளடக்கத்துக்குச் செல்

ராஜநடை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ராஜநடை
இயக்கம்எஸ். ஏ. சந்திரசேகர்
தயாரிப்புஷோபா
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புவிஜயகாந்த்
கவுதமி
சரண்ராஜ்
எஸ். எஸ். சந்திரன்
செந்தாமரை
பேபி ஷாமிலி
ராதாரவி
கர்ணன்
ரவி குமார்
சுரேஷ்
சூர்யகாந்த்
சீதா
குயிலி
சுரேகா
வித்யா
வெளியீடு1989
நாடுஇந்தியா
மொழிதமிழ்

ராஜநடை (1989 திரைப்படம்) 1989 இல் வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். விஜயகாந்த் நடித்த இப்படத்தை எஸ். ஏ. சந்திரசேகர் இயக்கினார். 1993 இல் இப்படத்தை இந்தியில் ஜீவன் கி சத்ரஞ் என்று மறு ஆக்கம் செய்யப்பட்டது.[1][2]

நடிகர்கள்

[தொகு]

பாடல்கள்

[தொகு]

இத்திரைப்படத்திற்கு ம. சு. விசுவநாதன்,ய இசையமைத்திருந்தார். பாடல் வரிகளை வாலி, புலமைப்பித்தன் ஆகியோர் எழுதியிருந்தனர்.[3][4]

பாடல் பாடகர்(கள்) நீளம்
"கஸ்தூரி மான்குட்டியாம்" (தனிப்பாடல்) சித்ரா 4:37
"கஸ்தூரி மான்குட்டியாம்" (சோடிப்பாடல்) பி. ஜெயச்சந்திரன், கே. எஸ். சித்ரா 4:32
"ஒன்னும் ரெண்டும்" வாணி ஜெயராம் 4:46
"தென்றலுக்குத் தாய்வீடு" எஸ். பி. பாலசுப்பிரமணியம் 5:02
"உள்ளே வந்தது" மனோ 5:19

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Filmography of rajanadai". cinesouth.com. Retrieved 2013-01-26.[தொடர்பிழந்த இணைப்பு]
  2. "Rajanadai (1989)". en.600024.com. Archived from the original on 2011-06-14. Retrieved 2013-01-26.
  3. "Raja Nadai Tamil Film LP Vinyl Record by M S Viswananthan". Mossymart. Archived from the original on 12 November 2022. Retrieved 12 November 2022.
  4. "Rajanadai (Original Motion Picture Soundtrack) – EP". Apple Music. Archived from the original on 12 November 2022. Retrieved 11 November 2022.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ராஜநடை&oldid=4186015" இலிருந்து மீள்விக்கப்பட்டது