நீதிக்குத் தண்டனை
Appearance
நீதிக்குத் தண்டனை | |
---|---|
இயக்கம் | எசு. ஏ. சந்திரசேகர் |
தயாரிப்பு | எசு. எசு. நீலகண்டன் ஷோபா சந்திரசேகர் |
கதை | மு. கருணாநிதி |
இசை | எம். எசு. விசுவநாதன் |
நடிப்பு | ராதிகா நிழல்கள் ரவி சரண்ராஜ் செந்தில் |
ஒளிப்பதிவு | இந்து சக்கரவர்த்தி |
படத்தொகுப்பு | டி. சியாம் முகர்ஜி |
கலையகம் | லலிதாஞ்சலி ஃபைன் ஆர்ட்சு |
விநியோகம் | லலிதாஞ்சலி ஃபைன் ஆர்ட்சு |
வெளியீடு | ஏப்ரல் 23, 1987 |
ஓட்டம் | 143 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நீதிக்குத் தண்டனை என்பது 1987 ஆவது ஆண்டில் மு. கருணாநிதி கதை எழுத, எசு. ஏ. சந்திரசேகர் இயக்கத்தில் வெளியான ஒரு தமிழ்த் திரைப்படமாகும். எசு. எசு. நீலகண்டன், ஷோபா சந்திரசேகர் இணைந்து தயாரித்த இத்திரைப்படத்தில் ராதிகா, நிழல்கள் ரவி, சரண்ராஜ், செந்தில் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். எம். எசு. விசுவநாதன் இசையமைத்திருந்தார்.[1] இத்திரைப்படம் தெலுங்கில் நியாயனிக்கி சிக்சா எனவும், கன்னடத்தில் நியாயக்கே சிக்சே எனவும் மீளுருவாக்கம் செய்யப்பட்டது.[2][3]
நடிகர்கள்
[தொகு]- ராதிகா
- நிழல்கள் ரவி
- சரண்ராஜ்
- செந்தில்
- எசு. எசு. சந்திரன்
- ரவிச்சந்திரன்
- சிறீவித்யா
- எசு. ஏ. சந்திரசேகர்
- செந்தாமரை
- வசந்த்
- கர்ணன் (அறிமுகம்)
- சாருஹாசன்
- வி. கோபாலகிருசுணன்
- சேனாதிபதி
- அம்சத் குமார்
- சுருளி வேல்
- நாகராச சோழன்
- எல். ஐ. சி. நரசிம்மன்
- ஓமக்குச்சி நரசிம்மன்
- குட்டி பத்மினி
- கோவை சரளா
- சுலோச்சனா
- சிறீ ஆசா(அறிமுகம்)
பாடல்கள்
[தொகு]இத்திரைப்படத்திற்கு எம். எசு. விசுவநாதன் இசையமைத்திருந்தார்.[4]
இதர தகவல்கள்
[தொகு]- இயக்குநர் சங்கர், எசு. ஏ. சந்திரசேகரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய முதல் திரைப்படம் இதுவேயாகும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Neethikku Thandanai". spicyonion.com. Retrieved 2014-10-29.
- ↑ https://web.archive.org/web/20060515121820/http://www.telugucinema.com/tc/stars/tatineniramaraointerview.php
- ↑ https://kannadamoviesinfo.wordpress.com/2013/03/02/nyayakke-shikshe-1987/comment-page-1/#comment-3611
- ↑ "Neethikku Thandanai Songs". raaga.com. Retrieved 2014-11-05.
வெளியிணைப்புகள்
[தொகு]பகுப்புகள்:
- 1987 தமிழ்த் திரைப்படங்கள்
- இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள்
- ராதிகா நடித்த திரைப்படங்கள்
- எம். எஸ். விஸ்வநாதன் இசையமைத்த திரைப்படங்கள்
- மு. கருணாநிதி திரைக்கதை எழுதிய திரைப்படங்கள்
- இந்திய வன்புணர்வு மற்றும் பழிவாங்கும் திரைப்படங்கள்
- நிழல்கள் ரவி நடித்த திரைப்படங்கள்
- ஸ்ரீவித்யா நடித்த திரைப்படங்கள்
- செந்தில் நடித்த திரைப்படங்கள்
- எஸ். ஏ. சந்திரசேகர் இயக்கிய திரைப்படங்கள்
- ரவிச்சந்திரன் நடித்த திரைப்படங்கள்
- கோவை சரளா நடித்த திரைப்படங்கள்
- எஸ். எஸ். சந்திரன் நடித்த திரைப்படங்கள்