சீதா (நடிகை)
Appearance
சீதா | |
---|---|
பிறப்பு | 13 சூலை 1968 சென்னை, தமிழ்நாடு |
தேசியம் | இந்தியர் |
பணி | நடிகை, தயாரிப்பாளர் |
செயற்பாட்டுக் காலம் | 1985-1990 2002-தற்போது வரை |
வாழ்க்கைத் துணை | பார்த்திபன் (1990-2001)(மணமுறிவு) |
பிள்ளைகள் | அபிநயா, கீர்த்தனா, ராக்கி |
சீதா (பிறப்பு: சூலை 23, 1968) தமிழ்த் திரைப்பட நடிகை ஆவார்.[1] 1980 ஆம் ஆண்டுகளில் தன் திரை வாழ்வைத் தொடங்கிய சீதா, பல திரைப்படங்களில் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளார். இவர் தமிழ்த் திரைப்பட இயக்குனரும் நடிகருமான பார்த்திபனின் மனைவி ஆவார். அறியப்படாத காரணங்களுக்காக பார்த்திபனுடனான திருமண முறிவை செய்து கொண்டார்.[2] தற்போது தொலைக்காட்சித் தொடர்களிலும் திரைப்படங்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார்.
திரைத்துறையில்
[தொகு]- ஆண்பாவம்
- உன்னால் முடியும் தம்பி
- வெற்றி மேல் வெற்றி
- மருதுபாண்டி
- ஆயிரம் பூக்கள் மலரட்டும்
- பாரிஜாதம்
- புதிய பாதை
- ஆதி
- மதுர
- வியாபாரி
- தமிழ் நாடகங்கள்: பெண் (2006), இதயம் (2010)
தெலுங்குத் திரைப்படங்களில்
[தொகு]- முட்டுல மவய்யா
- டப்பு எவரிகி செது
- கங்கோத்திரி
- வானா
- இந்திரா
- ஆர்த்தனடம்
மலையாளத் திரைப்படங்கள்
[தொகு]- கூடனையும் காட்டு
- நோட்புக்
- தன்மந்த்ரா
- வினோதயாத்ரா
- கரன்சி
- கிராண்டுமாசுடர்
வெளியிணைப்புகள்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2018-02-06. பார்க்கப்பட்ட நாள் 2018-02-10.
- ↑ http://cinema.dinamalar.com/tamil-news/2662/cinema/Kollywood/Latest-news-about-seetha%60s-second-marriage.htm