உன்னால் முடியும் தம்பி
Appearance
உன்னால் முடியும் தம்பி | |
---|---|
இயக்கம் | கே. பாலசந்தர் |
தயாரிப்பு | ராஜம் பாலசந்தர், புஷ்பா கந்தசாமி |
கதை | கே. பாலசந்தர் |
இசை | இளையராஜா |
நடிப்பு | கமல்ஹாசன் ஜெமினி கணேசன் சீதா |
வெளியீடு | 12 ஆகத்து 1988 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
உன்னால் முடியும் தம்பி (Unnal Mudiyum Thambi) 1988 ஆம் ஆண்டில் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படத்தை கே. பாலச்சந்தர் இயக்கியிருந்தார். இப்படத்தில் கமல்ஹாசன், ஜெமினி கணேசன், சீதா, மனோரமா மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1][2] இதன் பாடல்களை புலவர் புலமைப்பித்தன், முத்துலிங்கம், இளையராஜா ஆகியோர் இயற்றியிருந்தனர்.
நடிகர்கள்
[தொகு]- கமல்ஹாசன் - உதயமூர்த்தி
- ஜெமினி கணேசன் - பிளாகரி மார்த்தாண்டம்
- சீதா - இலலிதாகமலம்
- மனோரமா - அங்கயற்கண்ணி
- பிரசாத் பாபு - உதயமூர்த்தியின் வாய்பேச முடியாத சகோதரர்
- தாரணி - கமல்காசனின் உடன்பிறந்தவள்
- ரமேஷ் அரவிந்த் - சாருகேசி
- மீசை முருகேசன் - அஞ்சய்யா
- கே. எசு. ஜெயலட்சுமி
- ஜனகராஜ்
- சார்லி
- வி. கே. ராமசாமி - "பிளடி" நாடாளுமன்ற உறுப்பினர்
- நாசர் - மதுக்கடை முதலாளி
- டெல்லி கணேஷ் - அரசியல்வாதி
- வசந்த் - பத்திரிக்கையாளர்
பாடல்கள்
[தொகு]எண் | பாடல் | பாடகர்(கள்) | பாடலாசிரியர் |
---|---|---|---|
1. | "அக்கம் பக்கம் பாரடா" | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | புலமைப்பித்தன் |
4. | "என்ன சமையலோ" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், சித்ரா, சுனந்தா | இளையராஜா |
3. | "இதழில் கதை" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், சித்ரா | முத்துலிங்கம் |
4. | "மானிட சேவை" | கே. ஜே. யேசுதாஸ் | புலமைப்பித்தன் |
5. | "நீ ஒன்று தான்" | கே. ஜே. யேசுதாஸ் | புலமைப்பித்தன் |
6. | "புஞ்சை உண்டு" | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | புலமைப்பித்தன் |
7. | "உன்னால் முடியும் தம்பி" | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | புலமைப்பித்தன் |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ ராம்ஜி, வி. (12 ஆகஸ்ட் 2020). "’உதயமூர்த்தி’, ‘பிலஹரி மார்த்தாண்டம் பிள்ளை’, ‘அண்ணி அங்கயற்கண்ணி’; 80களின் ‘ரோல்மாடல்’ படமாக வந்த ‘உன்னால் முடியும் தம்பி’!" (in Tamil). இந்து தமிழ். https://www.hindutamil.in/news/cinema/tamil-cinema/569536-32-years-of-unnal-mudiyum-thambi.html.
- ↑ "படத்தின் முதல் காட்சியே நெஞ்சை தொட்டுவிடும்..! - 32 years of `உன்னால் முடியும் தம்பி’" (in Tamil). ஆனந்த விகடன். 23 ஆகஸ்ட் 2020. https://www.vikatan.com/oddities/miscellaneous/an-article-about-kamal-haasans-unnal-mudiyum-thambi-movie.
வெளி இணைப்புகள்
[தொகு]பகுப்புகள்:
- 1988 தமிழ்த் திரைப்படங்கள்
- இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள்
- கமல்ஹாசன் நடித்துள்ள திரைப்படங்கள்
- ஜெமினி கணேசன் நடித்துள்ள திரைப்படங்கள்
- கே. பாலசந்தர் இயக்கிய தமிழ்த் திரைப்படங்கள்
- இளையராஜா இசையமைத்த திரைப்படங்கள்
- மனோரமா நடித்த திரைப்படங்கள்
- இந்திய நாடகத் திரைப்படங்கள்
- டெல்லி கணேஷ் நடித்த திரைப்படங்கள்
- வி. கே. ராமசாமி நடித்த திரைப்படங்கள்