எதிரொலி (திரைப்படம்)
எதிரொலி | |
---|---|
இயக்கம் | கே. பாலச்சந்தர் |
தயாரிப்பு | ஜி. என். வேலுமணி நவரத்தினா பிலிம்ஸ் |
இசை | கே. வி. மகாதேவன் |
நடிப்பு | சிவாஜி கணேசன் கே. ஆர். விஜயா |
வெளியீடு | சூன் 27, 1970 |
ஓட்டம் | . |
நீளம் | 4628 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
எதிரொலி 1970 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், கே. ஆர். விஜயா மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1][2]
பாடல்கள்[தொகு]
பாடல் | பாடகர்கள் |
---|---|
உங்க நல்ல மனசுக்கொரு | எல். ஆர். ஈஸ்வரி |
குங்குமச் சிமிழில் மாதுளை முத்துக்கள் | டி. எம். சௌந்தரராஜன் |
டட்டட்டா டுட்டுடு டும் டும் மேளம் | ஏ. எல். ராகவன், எல். ஆர். ஈஸ்வரி |
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Nayar, Aashmita (24 December 2014). "7 Must Watch K Balachander Movies On Youtube". HuffPost. Archived from the original on 22 January 2018. பார்க்கப்பட்ட நாள் 26 March 2021.
- ↑ "பாலசந்தருக்கு சிவாஜிகணேசனுடன் ஏற்பட்ட அனுபவங்கள்". மாலை மலர் (in Tamil). 4 May 2021. Archived from the original on 6 May 2021. பார்க்கப்பட்ட நாள் 25 June 2021.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link)