வெற்றி மேல் வெற்றி
Appearance
வெற்றி மேல் வெற்றி | |
---|---|
இயக்கம் | எம். தியாகராஜன் |
தயாரிப்பு | கே. எஸ். சீனிவாசன் |
இசை | விஜய் ஆனந்த் |
நடிப்பு | பிரபு சீதா தாரா சிங் ராக்கி மாஸ்டர் ராஜேஷ் ஆனந்த்ராஜ் சின்னி ஜெயந்த் டிஸ்கோ சாந்தி மனோரமா நாசர் எஸ். எஸ். சந்திரன் |
வெளியீடு | 1989 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
வெற்றி மேல் வெற்றி 1989 இல் வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். பிரபு மற்றும் பலர் நடித்த இப்படத்தை எம். தியாகராஜன் இயக்கினார்.
பாடல்கள்
[தொகு]இத்திரைப்படத்திற்கு விஜய் ஆனந்த் இசையமைத்திருந்தார்.[1][2]
பாடல்கள் | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
# | பாடல் | வரிகள் | பாடகர்(கள்) | நீளம் | ||||||
1. | "என் நெஞ்சிலே" | முத்துலிங்கம் | எஸ். ஜானகி | 4:47 | ||||||
2. | "மல்லினா மல்லிதான்" | எஸ். மலர்மாறன் | எஸ். பி. பாலசுப்பிரமணியம், சுதாகர் | 4:05 | ||||||
3. | "கண்ணான கண்மணியே" | முத்துலிங்கம் | கே. ஜே. யேசுதாஸ், கே. எஸ். சித்ரா | 4:26 | ||||||
4. | "அரே இசுதான்புல்" | எம். ஏ. எழிலன் | கங்கை அமரன் | 4:29 | ||||||
5. | "இந்த நாள் நல்ல நாளே" | முத்துலிங்கம் | எஸ். பி. பாலசுப்பிரமணியம், சுனந்தா, வித்யா | 2:30 | ||||||
மொத்த நீளம்: |
20:17 |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Vetri Mel Vetri (Original Motion Picture Soundtrack)". Gaana (music streaming service)-Gaana. Archived from the original on 12 மே 2022. பார்க்கப்பட்ட நாள் 31 மே 2022.
- ↑ "Vetri mel Vetri Tamil Film Lp Vinyl Record by Vijay Anand". Mossymart. Archived from the original on 12 மே 2022. பார்க்கப்பட்ட நாள் 31 மே 2022.