உள்ளடக்கத்துக்குச் செல்

குயிலி (நடிகை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குயிலி
பிறப்புகுயிலி செட்டி
14 சூன் 1961 (1961-06-14) (அகவை 63)[1]
சென்னை, தமிழ்நாடு, இந்தியா
இருப்பிடம்சென்னை, தமிழ்நாடு, இந்தியா
தேசியம்இந்தியர்
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
(1984-தற்போது வரை)[2]
சமயம்இந்து

குயிலி (பிறப்பு: சூன் 14, 1961) தமிழ்த் திரைப்பட நடிகை ஆவார். இவர் பூ விலங்கு என்னும் படத்தின் மூலம் திரை உலகுக்கு அறிமுகமானார்.[3] நாயகன் படத்தில் வரும் 'நிலா அது வானத்து' மேலே என்ற பாடலுக்கு நடனம் ஆடி புகழ்பெற்றார். விஜய் தொலைக்காட்சி தொடரான சரவணன் மீனாட்சியில் அம்மா வேடத்தில் நடித்தார்.[4][5]

திரை வாழ்க்கை

[தொகு]
ஆண்டு திரைப்படம் மொழி கதாப்பாத்திரம் குறிப்புகள்
1984 பூவிலங்கு தமிழ் கதாநாயகி
1985 கல்யாண அகதிகள் தமிழ் ஹேமலதா
1987 நாயகன் தமிழ் பாடல்
1987 சுவாதி திருநாள் தமிழ் நடனம்
1988 புதிய வானம் (திரைப்படம்) தமிழ்
1989 ராஜநடை தமிழ்
1989 புதுப்புது அர்த்தங்கள் தமிழ்
1989 புதிய பாதை (1989 திரைப்படம்) தமிழ் பாடலுக்கு ஆட்டம்
1989 உத்தம புருஷன் தமிழ் குத்தாட்டப் பாடல்
1990 அதிசய மனிதன் தமிழ்
1990 புலன் விசாரணை (திரைப்படம்) தமிழ்
1990 நல்ல காலம் பொறந்தாச்சு தமிழ்
2001 தவசி தமிழ்
2001 நரசிம்மா தமிழ்
2002 பம்மல் கே. சம்பந்தம் (திரைப்படம்) தமிழ்
2003 குறும்பு (திரைப்படம்) தமிழ்
2004 டிரீம்ஸ் தமிழ் தாய் வேடம்
2004 எங்கள் அண்ணா (திரைப்படம்) தமிழ் சுந்தரலிங்கம் மனைவி
2008 அறை எண் 305ல் கடவுள் தமிழ் ருக்மணி
2008 வல்லமை தாராயோ தமிழ்
2010 கொல கொலயா முந்திரிக்கா தமிழ்
2010 கௌரவர்கள் (திரைப்படம்) தமிழ்
2011 சிங்கம் புலி தமிழ் தாய் வேடம்
2014 காவியத்தலைவன் தமிழ்

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=குயிலி_(நடிகை)&oldid=4122582" இலிருந்து மீள்விக்கப்பட்டது