புதிய வானம் (திரைப்படம்)
புதிய வானம் | |
---|---|
இயக்கம் | ஆர். வி. உதயகுமார் |
தயாரிப்பு | ஜி. தியாகராஜன் வி. தமிழழகன் |
கதை | ஆர். வி. உதயகுமார் (வசனம்) |
திரைக்கதை | ஆர். வி. உதயகுமார் ஆர். எம். வீரப்பன் |
இசை | ஹம்சலேகா |
நடிப்பு | |
ஒளிப்பதிவு | ரவி யாதவ் |
படத்தொகுப்பு | கே. ஆர். கிருஷ்ணன் |
கலையகம் | சத்யா மூவீசு |
வெளியீடு | சூன் 16, 1988 |
ஓட்டம் | 130 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
புதிய வானம் 1988 ஆவது ஆண்டில் ஆர். வி. உதயகுமார் இயக்கத்தில் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். சத்யராஜ், சிவாஜி கணேசன், ரூபினி, கௌதமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். ஜி. தியாகராஜன், வி. தமிழழகன் ஆகிய இருவரும் இணைந்து தயாரித்த இப்படத்திற்கு ஹம்சலேகா இசையமைத்திருந்தார். இத்திரைப்படம் 1988 சூன் 16 அன்று வெளியானது. 1966ஆவது ஆண்டில் வெளியான அன்பே வா திரைப்படத்தில் இடம்பெற்ற புதிய வானம் புதிய பூமி என்ற பாடலில் இருந்து இப்படத்தின் தலைப்பு உருவானது.[1][2]
நடிகர்கள்[தொகு]
- சத்யராஜ் - எம். ஜி. ராஜரத்னம்
- சிவாஜி கணேசன் - டிஐஜி பாண்டித்துரை
- ரூபினி - தேவகி
- கௌதமி - மேரி
- விஜயகுமார் - கோச்சா / கோவிந்தன்
- ஜனகராஜ் - பட்டாபி
- ராஜேஷ் குமார் - ஜானி
- நாசர்
- சார்லி
- ஜெய்கணேஷ் - ஜீவதுரை (சிறப்புத் தோற்றம்)
- கே. நட்ராஜ்
- பொன்னம்பலம்
- ஒருவிரல் கிருஷ்ணா ராவ்
- இடிச்சபுளி செல்வராஜ்
- குண்டு கல்யாணம்
- கண்ணையா
- எல்ஐசி நரசிம்மன் - சாமுவேல்
- சேது விநாயகம்
- பேபி சுஜிதா
- குயிலி
- டிஸ்கோ சாந்தி
- அனுஜா
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Filmography of pudhia vaanam". cinesouth.com. பார்க்கப்பட்ட நாள் 2013-06-20.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Pudhiya Vaanam (1988) Tamil Movie". spicyonion.com. பார்க்கப்பட்ட நாள் 2013-06-20.