உள்ளடக்கத்துக்குச் செல்

மனோரமா நடித்த திரைப்படங்களின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மனோரமா நடித்த தமிழ்த் திரைப்படங்கள் வரிசை பின்வருமாறு: (இது முழுமையான பட்டியல் அல்ல.)

1950களில்

[தொகு]
ஆண்டு திரைப்படம் குறிப்புகள்
1958 மாலையிட்ட மங்கை கதாநாயகி
பெரிய கோவில்
1959 மரகதம்

1960களில்

[தொகு]
ஆண்டு திரைப்படம் குறிப்புகள்
1960 களத்தூர் கண்ணம்மா
1963 கொஞ்சும் குமரி[1]
பார் மகளே பார்
லவ குசா
1964 மகளே உன் சமத்து
1965 திருவிளையாடல்
1966 அன்பே வா
சரஸ்வதி சபதம்
கந்தன் கருணை
1968 எதிர்நீச்சல்
கலாட்டா கல்யாணம்
தில்லானா மோகனாம்பாள் ஜில் ஜில் சுந்தரி ரமாமணி
கணவன்
1969 ஆயிரம் பொய்

1970களில்

[தொகு]
ஆண்டு திரைப்படம் குறிப்புகள்
1970 தலைவன்
1972 பட்டிக்காடா பட்டணமா
காசேதான் கடவுளடா
நீதி
1973 ராஜ ராஜ சோழன்
1976 அக்கா
உனக்காக நான்
உண்மையே உன் விலை என்ன
ரோஜாவின் ராஜா
நீ ஒரு மகாராணி
மோகம் முப்பது வருஷம்
கிரஹப்பிரவேசம்
பத்ரகாளி
வாழ்வு என் பக்கம்
உங்களில் ஒருத்தி
பேரும் புகழும்
பாலூத்தி வளர்த்த கிளி
ஒரு கொடியின் இரு மலர்கள்
நல்ல பெண்மணி
முத்தான முத்தல்லவோ
மேயர் மீனாட்சி
குல கெளரவம்
ஜானகி சபதம்
1977 ஆளுக்கொரு ஆசை
ஆறு புஷ்பங்கள்
ஆசை மனைவி
துர்க்கை
1978 குப்பத்து ராஜா
சிட்டுக்குருவி
பைலட் பிரேம்நாத்
ஆயிரம் ஜென்மங்கள்
பைரவி (இறைவி)
1979 தியாகம்
அலங்காரி
இமயம்
கல்யாணராமன்

1980களில்

[தொகு]
ஆண்டு திரைப்படம் குறிப்புகள்
1980 பில்லா
பூந்தளிர்
1981 தீ
சவால்
மங்கம்மா சபதம்
1982 வாழ்வே மாயம்
சிம்லா ஸ்பெஷல்
தாய் மூகாம்பிகை
சங்கிலி
தீர்ப்பு
மணல் கயிறு
மருமகளே வாழ்க
கண்ணோடு கண்
கைவரிசை
ஜோடி புறா
போக்கிரி ராஜா
பக்கத்து வீட்டு ரோஜா
1983 சட்டம்
சிவப்பு சூரியன்
மிருதங்க சக்கரவர்த்தி
நீதிபதி
நிரபராதி
தங்க மகன்
அடுத்த வாரிசு
பாயும் புலி
1984 எனக்குள் ஒருவன்
கைராசிக்காரன்
மண்சோறு
ஓ மானே மானே
அன்பே ஓடி வா
1985 ஸ்ரீ ராகவேந்திரா
விதி
நினைவுகள்
சிதம்பர ரகசியம்
ஜான்சி
1986 விக்ரம்
சம்சாரம் அது மின்சாரம் கண்ணம்மா
அம்புலிமாமா
1987 பேர் சொல்லும் பிள்ளை
நான் அடிமை இல்லை
1988 குரு சிஷ்யன்
பாட்டி சொல்லை தட்டாதே
என் ஜீவன் பாடுது
உன்னால் முடியும் தம்பி
இது நம்ம ஆளு
தம்பி தங்கக்கம்பி
1989 அபூர்வ சகோதரர்கள் முனியம்மா வேடம்
புதிய பாதை

1990களில்

[தொகு]
ஆண்டு திரைப்படம் குறிப்புகள்
1990 மைக்கேல் மதன காமராஜன்
எதிர்காற்று
நடிகன்
வேடிக்கை என் வாடிக்கை தமிழ்
1991 சின்ன கவுண்டர்
சின்னத் தம்பி கண்ணம்மா வேடம்
இதயம் கங்கா பாய் வேடம்
மைக்கேல் மதன காமராஜன்
1992 மன்னன்
நீ பாதி நான் பாதி
சிங்கார வேலன் தாயம்மா வேடம்
அண்ணாமலை தாய் வேடம்
1993 எஜமான்
ஜென்டில்மேன் கிட்டுவின் தாய் வேடம்
பொன்னுமணி
உத்தமராசா
தர்மசீலன்
செந்தூரப் பாண்டி
1994 காதலன்
தேவா
ஜெய்ஹிந்த்
சரிகம பதநி
ரசிகன்
நாட்டாமை
1995 முறை மாமன்
மருமகன்
கூலி
பெரிய குடும்பம்
நந்தவன தேரு
நான் பெத்த மகனே ஆண்டாள்
சைதன்யர்
வேலுச்சாமி
மிஸ்டர். மெட்ராஸ்
முத்துக்காளை
மாமன் மகள்
1996 பரம்பரை
இந்தியன்
லவ் பேர்ட்ஸ்
1997 அருணாச்சலம்
வள்ளல்
1998 பூவேலி
நட்புக்காக
வீர தாலாட்டு
மறுமலர்ச்சி
1999 ரோஜாவனம்
உன்னை தேடி
பெரியண்ணா
கும்மிப்பாட்டு
சிம்மராசி

2000களில்

[தொகு]
ஆண்டு திரைப்படம் குறிப்புகள்
2000 கண்ணால் பேசவா
வெற்றிக் கொடி கட்டு
திருநெல்வேலி
கண்ணன் வருவான்
சிநேகிதியே
உன்னருகே நானிருந்தால்
மாயி
2001 கிருஷ்னா கிருஷ்னா
2002 தமிழ் (திரைப்படம்)
ஜெயா
ஜெமினி
2003 சாமி புவனாவின் பாட்டி வேடம்
திவான்
விசில்
அன்பே அன்பே
2004 பேரழகன்
7ஜி ரெயின்போ காலனி தமிழ்
2005 கற்க கசடற
2006 இம்சை அரசன் 23ம் புலிகேசி
பாசக்கிளிகள்
2007 ஆழ்வார்
தாமிரபரணி
2008 உளியின் ஓசை
2009 லாடம்
அ ஆ இ ஈ

2010களில்

[தொகு]
ஆண்டு திரைப்படம் குறிப்புகள்
2010 சிங்கம் காவியாவின் பாட்டி
2013 சிங்கம் 2 காவியாவின் பாட்டி

வேறு மொழித் திரைப்படங்கள்

[தொகு]

சிங்களத் திரைப்படம்

[தொகு]
  • மஸ்தானின் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம்

மலையாளத் திரைப்படங்கள்

[தொகு]
  • மில்லினியம் ஸ்டார்ஸ்
  • சீதா கல்யாணம்

தெலுங்குத் திரைப்படங்கள்

[தொகு]
  • பாவா நச்சாடு
  • கிருஷ்னார்ஜுனா
  • அருந்ததி

இந்தித் திரைப்படங்கள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Manorama's first film as heroine". Youtube.